எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கானல் நீரில் காகித ஓடம் கருத்து திரி.

Advi

Well-known member
ஆரம்பமே செம்ம, சித்ரா பௌர்ணமில இவளோ விசயம் இருக்கா🤩🤩🤩🤩

அச்சோ சைத்து😳😳😳😳😳
 
NNK-90

Moderator
ஆரம்பமே செம்ம, சித்ரா பௌர்ணமில இவளோ விசயம் இருக்கா🤩🤩🤩🤩

அச்சோ சைத்து😳😳😳😳😳
இன்னும் நிறைய விஷியம் இருக்கு பேபி.

சைத்து பாவம்ல
 
நிறைய தகவல்களோட அருமையான ஆரம்பம்!!... அண்ணன் சைக்கோ!!... புதுசா இருக்கு!!.. என்ன கடைசில இப்படி முடிச்சுட்டீங்க!!!... இன்ட்ரஸ்டிங்!!..
 
NNK-90

Moderator
நிறைய தகவல்களோட அருமையான ஆரம்பம்!!... அண்ணன் சைக்கோ!!... புதுசா இருக்கு!!.. என்ன கடைசில இப்படி முடிச்சுட்டீங்க!!!... இன்ட்ரஸ்டிங்!!..
ஈஈஈஈ... ஒரு ஆவலோடு முடிச்சா நல்லா இருக்கும்ல சிஸ் அதான். நன்றி நன்றி சிஸ் 😍😍
 
Advi

Well-known member
சைத்துக்கு முன்னாடியே தெரியுமா அகதியனை?????

நீலா நிற கல் அவனுக்கு சேரணுமா எப்படி????
 
NNK-90

Moderator
சைத்துக்கு முன்னாடியே தெரியுமா அகதியனை?????

நீலா நிற கல் அவனுக்கு சேரணுமா எப்படி????
இனி வரும் அத்தியாயத்தில் எப்படினு தெரியும் சிஸ். 😍
 
NNK-90

Moderator
ரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியுமா???... இவனுக்காக அவ ஏன் வெயிட் பன்னனும்????...
எனக்கு தெரிஞ்சு அவளுக்கு மட்டும் இப்போதைக்கு தெரியும் நினைக்கிறேன் ப்பா 😜😜
 
பெயர் எல்லாம் வித்தியாசமா நல்லா இருக்கு!!... அவனுக்கு என்ன சாபமா இருக்கும்???... அவளுக்கு எப்படி அவனோட பெயர் தெரிஞ்சது!???.. சுவாரஸ்யமான பதிவு!!..
 
Advi

Well-known member
இதில் சாபம்னு யாரை சொல்றார் இல்ல எதை சொல்றார் சித்தர்?????

எனக்கு ஒரு டவுட், இவ காலையில் அவனை மீட் பண்ணி தான் இருக்கா...

அப்பவே அவனை தெரிஞ்ச மாதிரி ஏன் காட்டிக்களை?????

இப்ப மட்டும் கரெக்டா பேரு சொல்ற????

அப்ப அவளுக்கு அந்த கல் கிடைக்கலையோ?????

Interesting epi🤩🤩🤩🤩
 
NNK-90

Moderator
பெயர் எல்லாம் வித்தியாசமா நல்லா இருக்கு!!... அவனுக்கு என்ன சாபமா இருக்கும்???... அவளுக்கு எப்படி அவனோட பெயர் தெரிஞ்சது!???.. சுவாரஸ்யமான பதிவு!!..
Romna nandri pa.
 
NNK-90

Moderator
இதில் சாபம்னு யாரை சொல்றார் இல்ல எதை சொல்றார் சித்தர்?????

எனக்கு ஒரு டவுட், இவ காலையில் அவனை மீட் பண்ணி தான் இருக்கா...

அப்பவே அவனை தெரிஞ்ச மாதிரி ஏன் காட்டிக்களை?????

இப்ப மட்டும் கரெக்டா பேரு சொல்ற????

அப்ப அவளுக்கு அந்த கல் கிடைக்கலையோ?????

Interesting epi🤩🤩🤩🤩
Poga poga part lam therium pa. Romba nandri pa
 
Advi

Well-known member
வாவ் அந்த கல்லு காயத்தை எல்லாம் சரி பண்ணிருச்சி.....

இப்ப நல்லா தெளிஞ்சிட்டா, என்ன செய்ய போறா?????

அவனை நியாபகம் இருக்குமா?????
 
Advi

Well-known member
Aww யாரு அவங்க ரெண்டு பேரும்?????

எந்த பிள்ளை????, அகத்தியனா இல்ல சைத்து வா?????

அப்பாடா கல்லை பத்திரமா வெச்சிட்டான்.....
 
NNK-90

Moderator
வாவ் அந்த கல்லு காயத்தை எல்லாம் சரி பண்ணிருச்சி.....

இப்ப நல்லா தெளிஞ்சிட்டா, என்ன செய்ய போறா?????

அவனை நியாபகம் இருக்குமா?????
அவளுக்கே அவளை ஞாபகம் இருக்குமா சந்தேகம் தான் சிஸ் 😜😜
 
NNK-90

Moderator
ஆத்தி!!!... அந்த கல்லு ஏன் இவனை சேரனும்?.... அப்படி என்ன சாபமா இருக்கும்!!... கண்ணு முழிச்சு என்ன செய்ய போறாளோ???...
எல்லாம் விதி தான் சிஸ்
 
NNK-90

Moderator
Aww யாரு அவங்க ரெண்டு பேரும்?????

எந்த பிள்ளை????, அகத்தியனா இல்ல சைத்து வா?????

அப்பாடா கல்லை பத்திரமா வெச்சிட்டான்.....
யாரா இருக்கும் உங்களுக்கு தோணுது சொல்லுங்க பார்க்கலாம்??
 
Advi

Well-known member
அவளையே மறந்துட்டா, பட் அவனை மட்டும் எப்படி நியாபகம் வெச்சி இருக்கா....
 
NNK-90

Moderator
அவளையே மறந்துட்டா, பட் அவனை மட்டும் எப்படி நியாபகம் வெச்சி இருக்கா....
Yes சிஸ். அவனை மட்டும் நினைப்புல இருக்கு போல.
 
Advi

Well-known member
இவளுக்கு மறக்கல பா எதுவும், அதுக்கு பதில் முன் ஜென்மம் வரை நியாபகம் வந்துடுச்சா??????

மாட்டின டா கார்த்தி😆😆😆😆😆
 
NNK-90

Moderator
இவளுக்கு மறக்கல பா எதுவும், அதுக்கு பதில் முன் ஜென்மம் வரை நியாபகம் வந்துடுச்சா??????

மாட்டின டா கார்த்தி😆😆😆😆😆
Hahaha ama ama sis
 
Advi

Well-known member
Aww ஹன்சிகா பேய் கூட கொஞ்சம் சாப்ட்டா டீல் பண்ணும், காஞ்சுறிங் பேய் எல்லாம் 😨😨😨😨😨😨😨

என்னடா நடக்குது அங்க😳😳😳😳

நிஜமாவே பேய் தானா????
 
NNK-90

Moderator
Aww ஹன்சிகா பேய் கூட கொஞ்சம் சாப்ட்டா டீல் பண்ணும், காஞ்சுறிங் பேய் எல்லாம் 😨😨😨😨😨😨😨

என்னடா நடக்குது அங்க😳😳😳😳

நிஜமாவே பேய் தானா????
Vera enna ratham than pa. Ama ama peai thanam sis 😉😉
 
Advi

Well-known member
அவ்வா, என்னடா ரைட்டர் இப்படி பண்ணிட்டீங்க😳😳😳😳😳
 
எல்லாத்தையும் படிச்சுட்டு கடைசில அகத்தியனோட கேள்வியை படிச்சதும் பக்குன்னு சிரிச்சுட்டேன்!!.. இன்ட்ரஸ்டிங்!!..
 
Top