எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பிருதுவி பிரளயம் - கருத்து திரி

NNK-40

New member
ஹாய் டியர்ஸ் 😍 இங்கு "பிருதுவி பிரளயம்" கதை பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
 
அருமையான எபி!!... அவனுக்கு யாரோட லவ் ஃபெயிலியர்??... கடைசில அவன் பெயரை சொல்லாமலே போய்ட்டானே!!??... இந்த கொலை எதுக்கு???... யார் பன்னுனது???... இன்ட்ரஸ்டிங்!!... வாழ்த்துகள்!!..
 
NNK-40

New member
அருமையான எபி!!... அவனுக்கு யாரோட லவ் ஃபெயிலியர்??... கடைசில அவன் பெயரை சொல்லாமலே போய்ட்டானே!!??... இந்த கொலை எதுக்கு???... யார் பன்னுனது???... இன்ட்ரஸ்டிங்!!... வாழ்த்துகள்!!..
😍முதல் கருத்து😍😻நன்றி நன்றி சகி

சீக்கிரம் எல்லாம் தெரியவரும் சகி❤
 
Mathykarthy

Well-known member
Interesting start 🤩
ஹீரோக்கு லவ் failure ஆ.... 😔

துரத்தி வந்து அட்வைஸ் எல்லாம் பண்ணிட்டு போலீஸ்ன்னு தெரிஞ்ச உடனே எஸ்கேப் ஆயிட்டான்... 🤭🤭🤭😅😅 யாரா இருப்பான்... 🤔

ஈஷ்வர் சூப்பர் 😍😍😍
 
NNK-40

New member
Interesting start 🤩
ஹீரோக்கு லவ் failure ஆ.... 😔

துரத்தி வந்து அட்வைஸ் எல்லாம் பண்ணிட்டு போலீஸ்ன்னு தெரிஞ்ச உடனே எஸ்கேப் ஆயிட்டான்... 🤭🤭🤭😅😅 யாரா இருப்பான்... 🤔

ஈஷ்வர் சூப்பர் 😍😍😍
நன்றி சகி 😻ஹாஹா போலிஸ்னாலே பயம் தான🙊
 
Top