எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

28.09.2022- Update

NNK03

Moderator
Thread 'மனதை மயக்கும் காதல் நிலவே - 01' https://www.narumugainovels.com/index.php?threads/மனதை-மயக்கும்-காதல்-நிலவே-01.569/

இவ என்னடா ரொம்ப மாசம் கழித்து வந்து இருக்கா னு பார்க்கிறீங்களா? எழுதுறது முதல் தடவை என்றதால் ..என் எழுத்து பிடிக்குமா? இல்லைனா ஏதும் கேலி பண்ணுவாங்களா என்கிற பயம் நிறைய இருந்தது. அதனால் தான் லேட் இருந்தாலும் வாசகர்கள் உங்களை நம்பி வந்துட்டேன் .. நிறை குறைகளை சுட்டி காட்டி கருத்துக்களை பதியுங்கள்..நண்பர்களே..
 

NNK62

Moderator
ஹாய் மக்களே...

ஆகாச கோட்டை கதையின் 15வது அத்தியாயத்தை பதிந்துவிட்டேன். படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
 
Top