எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் நினைவிலே கரைகிறேன்! - கருத்து திரி

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

"உன் நினைவிலே கரைகிறேன்!" கதைக்கான கருத்துக்களை இந்த இடத்தில் நிரப்பவும்‌ 💖
 
39 NNK II

Moderator
சது ஸ்டோரி ரைட்டர், இதுவும் உங்களுதா🥰🥰🥰🥰
ஆமாம் சிஸ். இந்தக் கதையையும் நான் முழுசா எழுதி முடிக்கனும் 💕
 
ஆரம்பமே சுவாரஸ்யமா இருக்கு!!... சில இடத்தில் வாக்கிய பிழை இருக்கு, செக் பன்னிக்கோங்க!!... unwanted punctuations avoid pannidunga!!... இரண்டாவது கதைக்கு வாழ்த்துகள்
 
39 NNK II

Moderator
ஆரம்பமே சுவாரஸ்யமா இருக்கு!!... சில இடத்தில் வாக்கிய பிழை இருக்கு, செக் பன்னிக்கோங்க!!... unwanted punctuations avoid pannidunga!!... இரண்டாவது கதைக்கு வாழ்த்துகள்
வாவ் 🤩🤩 ஷூயர் சிஸ்‌... இந்தக் கதைக்கும் உங்களோட ஆதரவை எதிர்பார்க்கிறேன்... இதே மாதிரியே உங்களோட கருத்துகளை தயங்காமல் என்கிட்ட ஷேர் செய்துக்கோங்க.. தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
santhinagaraj

Well-known member
நல்ல ஆரம்பம் 👌👌

ஆங்கங்க வக்கிய பிழை இருக்கு திருத்திக்கோங்க.

இது இந்த போட்டியில் உங்களுடைய இரண்டாவது கதையா??

நீ இல்லாத இடமும் எனக்கே ஸ்டோரி ரைட்டர் தானே
 
39 NNK II

Moderator
நல்ல ஆரம்பம் 👌👌

ஆங்கங்க வக்கிய பிழை இருக்கு திருத்திக்கோங்க.

இது இந்த போட்டியில் உங்களுடைய இரண்டாவது கதையா??

நீ இல்லாத இடமும் எனக்கே ஸ்டோரி ரைட்டர் தானே
ஆமாம் சிஸ். நீ இல்லா இடமும் எனக்கேது? கதையோட ரைட்டர் தான்... இந்தக் கதைக்கும் உங்களோட ஆதரவை எதிர்பார்க்கிறேன்... நீங்க சொன்னதை எல்லாம் சரி பார்க்கிறேன்... தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
santhinagaraj

Well-known member
மோஹித் எப்படி பகிரதனுடைய இன்டர்வியூ முதலில் போட ஒத்துக்கிட்டான் அவன் தான் பொறாமையில் இருந்தானே.

பகிரதனின் இந்த கட்டாய இன்டர்வியூ எதற்கு மோஹித்தை கீழே தள்ளவா இல்ல ஆரண்யாவை மன உளைச்சல் படுத்தவா????
 
இதையெல்லாம் அடுத்தடுத்து யூடியில் சொல்லிட்றேன் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Mathykarthy

Well-known member
Interesting 🤩

பகிரதனுக்கு ஹாரா மோஹித்தை பேட்டி எடுத்தது பிடிக்கலையோ..... தொழில் போட்டியால யா... இல்ல பொசசிவ்வால யா... 😛
 
39 NNK II

Moderator
Interesting 🤩

பகிரதனுக்கு ஹாரா மோஹித்தை பேட்டி எடுத்தது பிடிக்கலையோ..... தொழில் போட்டியால யா... இல்ல பொசசிவ்வால யா... 😛
ஒருவேளை பழி வாங்குறதுக்காக இருக்குமோ சிஸ்?? தாங்க்யூ சோ மச் 💖🤗
 
39 NNK II

Moderator
என்ன அவனே வந்து கேக்குறான்??!!... இதுல என்ன பிளான்னு தெரியலையே!!!...

பிழைகளை திருத்தி தந்ததற்கு நன்றிகள்!!..
அடுத்தடுத்து சொல்லிடலாம் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Advi

Well-known member
நல்லா இருக்கு ஸ்டார்ட்🥰🥰🥰🥰

ஹாரா & மோஹிக்கும் முன்ன இருந்தே ஆகாதா?????

பகீயை விட்டு பிரிய காரணம் என்ன????
 
39 NNK II

Moderator
நல்லா இருக்கு ஸ்டார்ட்🥰🥰🥰🥰

ஹாரா & மோஹிக்கும் முன்ன இருந்தே ஆகாதா?????

பகீயை விட்டு பிரிய காரணம் என்ன????
ஹாரா பகீரதனோட வொய்ஃப்ன்னும் போதே மோஹித்துக்கு வெறுப்பு தானாகவே வந்துரும்ல சிஸ்... பகீயும் , அவளும் பிரிஞ்ச காரணத்தைக் கதையில் அடுத்தடுத்த யூடியில் சொல்லிட்றேன்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Last edited:

Mathykarthy

Well-known member
மோஹித்தை பேட்டி எடுத்தா இவனுக்கு என்னவாம்.... வேணும்னே வந்து வம்பு பன்றான்.... 🤥🤥
ரகசிய உளவாளி யா.... யாரை கண்காணிக்க ஹாரண்யாவை ஆ இல்லை மோஹித்தை ஆ... 🤔
 
39 NNK II

Moderator
மோஹித்தை பேட்டி எடுத்தா இவனுக்கு என்னவாம்.... வேணும்னே வந்து வம்பு பன்றான்.... 🤥🤥
ரகசிய உளவாளி யா.... யாரை கண்காணிக்க ஹாரண்யாவை ஆ இல்லை மோஹித்தை ஆ... 🤔
ஹாஹா ஆமாம் சிஸ்... ஹாரண்யாவைக் கண்காணிக்க இருக்குமோ... தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
39 NNK II

Moderator
இவன் நல்லவனா கெட்டவனான்னு புரிஞ்சுக்கவே முடியலையே!!!... பொறுத்திருந்து பார்ப்போம்!!!..
அவன் தான் ஆன்ட்டி ஹீரோ சிஸ் 😜 தாங்க்யூ சோ மச் 💖🤗
 
kalai karthi

Well-known member
பாகீ கலாட்டா பண்ணாமல் போய்விட்டான். ஹாரண்யா சூப்பர்
 
Mathykarthy

Well-known member
பகீரதன் பரவாயில்லை பெரிசா பிரச்சனை பண்ணாம கிளம்பிட்டான்....
ஆனா இனிமே தான் ஆரம்பம் ன்னு சொல்லிட்டு போறானோ... 🤔
 
39 NNK II

Moderator
பகீரதன் பரவாயில்லை பெரிசா பிரச்சனை பண்ணாம கிளம்பிட்டான்....
ஆனா இனிமே தான் ஆரம்பம் ன்னு சொல்லிட்டு போறானோ... 🤔
ஆமாம் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
39 NNK II

Moderator
பிரிவு அவனுக்கு பாடத்தை கொடுத்த மாதிரி தெரியவில்லை.
கதையின் போக்கில் அவனது உணர்வுகளைப் பற்றிக் காண்போம் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
39 NNK II

Moderator
பகியோட தான்தான் முதல் என்ற குணம் சரி இல்ல.
அடுத்த யூடியிலேயே அவனோட அப்பா, அம்மாகிட்ட இருந்து அவனுக்கு மண்டகப்படி கிடைச்சிரும் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
kalai karthi

Well-known member
பாகீ காதலை சொல்லவில்லை இவன். ஹாரண்யா கொஞ்சம் பிடித்தம் வர ஆரம்பித்து விட்டது.
 
santhinagaraj

Well-known member
பகி ரொம்ப ஃபஸ்ட்ட தான் போறான்.
காதலோடு கல்யாணம் பண்ணிக்க நினைக்காம பிடிவாதத்தால கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான்
 
39 NNK II

Moderator
பாகீ காதலை சொல்லவில்லை இவன். ஹாரண்யா கொஞ்சம் பிடித்தம் வர ஆரம்பித்து விட்டது.
தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
39 NNK II

Moderator
பகி ரொம்ப ஃபஸ்ட்ட தான் போறான்.
காதலோடு கல்யாணம் பண்ணிக்க நினைக்காம பிடிவாதத்தால கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான்
தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
kalai karthi

Well-known member
ஹாரண்யா லவ் வரவில்லை அம்மா சொன்னாங்க அவனும் லவ் சொல்லிட்டான் ஏற்றுக் கொண்டது டூ மச். பாகீ இவனை
 
39 NNK II

Moderator
ஹாரண்யா லவ் வரவில்லை அம்மா சொன்னாங்க அவனும் லவ் சொல்லிட்டான் ஏற்றுக் கொண்டது டூ மச். பாகீ இவனை
தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
santhinagaraj

Well-known member
உண்மையிலேயே லவ் வந்து ப்ரொபோஸ் பண்ணலயா? அவங்க அம்மா சொன்னதுக்காக ப்ரொபோஸ் பண்ணிட்டு மிதப்பா இருக்கான். ஹாராவும் யோசிக்காம உடனே ஓகே சொல்லிட்டா
 
39 NNK II

Moderator
உண்மையிலேயே லவ் வந்து ப்ரொபோஸ் பண்ணலயா? அவங்க அம்மா சொன்னதுக்காக ப்ரொபோஸ் பண்ணிட்டு மிதப்பா இருக்கான். ஹாராவும் யோசிக்காம உடனே ஓகே சொல்லிட்டா
அதனால் தான் சீக்கிரம் பிரிஞ்சிட்டாங்க போல சிஸ். தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Top