எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மலடியின் மகளே - கருத்து திரி

Advi

Well-known member
Suriya nalla husband thane.....

Ithai maraichchi unakku enna thiyaagi pattama kodukka poraanga?????
 
Advi

Well-known member
ஹூக்கும் இதை மட்டும் வக்கணையா கேளு.....

வீட்டில் நடப்பதை பத்தி தெரிஞ்சிகாதே 🙄🙄🙄🙄

மதி நீயும் வேலைக்கு போகலாம் இல்ல.....ஏன் வீட்டில் இருந்து இவளோ கஷ்டம்????

ஏண்டா நீ ஏதும் அப்படி சொன்னியா?????

பாரு & காயூ 😬😬😬😬😤😤😤😤
 
NNK-19

Moderator

அவனுக்கு பசிக்கும் தானே
 
santhinagaraj

Active member
வார்த்தைகளை நெருப்பு கொட்டுற அந்த பார்வதி சனியனை படியில தள்ளி விடாமா இந்த மதி ஏன் இப்டி காலை உடைச்சுக்கிட்டா 😡😡😡
 
Lufa Novels

Moderator
என்னடா இது மொத்த குடும்பமும் அந்த பொண்ண இப்படி படுத்துது. பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு சொல்றது இந்த குடும்பத்துக்கு சரியா பொருந்தும்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
NNK-19

Moderator
வார்த்தைகளை நெருப்பு கொட்டுற அந்த பார்வதி சனியனை படியில தள்ளி விடாமா இந்த மதி ஏன் இப்டி காலை உடைச்சுக்கிட்டா 😡😡😡
மதி ஓவர் நல்லவ
 
NNK-19

Moderator
என்னடா இது மொத்த குடும்பமும் அந்த பொண்ண இப்படி படுத்துது. பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு சொல்றது இந்த குடும்பத்துக்கு சரியா பொருந்தும்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
உண்மையில் பெரும்பாலும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி
 
santhinagaraj

Active member
வாயத் திறந்தாலே விஷமா கக்குது முதல்ல இந்தப் பார்வதிய ஏதாவது தண்ணிலாரில தள்ளி விடுங்க.

கால் உடைஞ்ச மதியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனியா என்னாச்சுன்னு கேட்காம என் வளைகாப்புக்கு வரலைன்னு சண்டை போடுறாங்களே இதிலேயே அவங்க குணம் தெரியலையா இந்த சூர்யாவுக்கு.
 
போட்டிக்கான குடும்பம்
 
NNK-19

Moderator
அதெல்லாம் இவ சொல்ல மாட்டா!!!... இன்னும் நல்லா மாமியார்ட திட்டு வாங்கிட்டு இருப்பா!!.
அதெல்லாம் இவ சொல்ல மாட்டா!!!... இன்னும் நல்லா மாமியார்ட திட்டு வாங்கிட்டு இருப்பா!!..
பார்ப்போம்
 
Top