எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் - கொஞ்சம் கதைப்போமா 😍

Status
Not open for further replies.

NNK-54

Moderator
வணக்கம்.. எல்லோருக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவரும் சுகம் தானே?

வர்ணங்கள்... மனிதன் ஒவ்வொருவரிடமும் நிறைய வர்ணங்கள் உண்டு. காதலுக்கு சிவப்பு ❤️ கருணைக்கு பச்சை, எதிர்மறை குணங்களுக்கு கருப்பு, சொல்ல முடியாத விஷயம் வரும் போது கிரே.. இன்னும் எவ்வளவு...

இந்த கதை பற்றிய எதுவும் நான் இப்போது உங்களுக்கு சொல்ல போவதில்லை.

நிச்சயம் 18+ புரிந்து கொள்ளும் பாவனைக்காக.
மற்றபடிக்கு எவர் படித்தாலும் பயம் கொள்ள வேண்டாம். நிச்சயம் குடும்பம் முழுவதும் படிக்கும் படியாக இருக்கும்.

❤️❤️❤️
 
Status
Not open for further replies.
Top