எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் தேனாக மோத- கருத்து திரி

NNK-70

Moderator
வணக்கம் மக்களே, உங்கள் மேலான கருத்துக்களை இங்கே பகிரவும்.
 

Advi

Well-known member
போலீஸ் டாக்டர் காம்போ வா🥰🥰🥰🥰🥰

நோ சொல்லிருவாளோ????

இல்லைனா ஏன் இந்த கலக்கம்?????
 

NNK-70

Moderator
போலீஸ் டாக்டர் காம்போ வா🥰🥰🥰🥰🥰

நோ சொல்லிருவாளோ????

இல்லைனா ஏன் இந்த கலக்கம்?????
நோ சொல்லனுமா இல்ல எஸ் சொல்லனுமா? நீங்க சொல்லுங்க..
செஞ்சிருவோம்.
 

Advi

Well-known member
நோ சொல்லனுமா இல்ல எஸ் சொல்லனுமா? நீங்க சொல்லுங்க..
செஞ்சிருவோம்.
என்ன கேட்ட, எஸ் தான் சொல்ல சொல்லுவேன்😁😁😁😁
 

NNK-70

Moderator
என்ன கேட்ட, எஸ் தான் சொல்ல சொல்லுவேன்😁😁😁😁
அப்போ எஸ் சொல்ல சொல்லி ஹீரோயின் கிட்ட சொல்லிடறேன்
 

Advi

Well-known member
ஹீரோ என்று பாராமல் என்ன இது வில்லத்தனம் ரைட்டர் ஜி 😳😳😳😳😳

இனி, ஏன் இப்படி அவனை இனிமையா பார்க்கற?????

அப்படி என்ன பயபுள்ள சொல்லி இருக்கும், அதுவும் இந்த நிலையில்?????

Interesting🥰🥰🥰🥰
 

NNK-70

Moderator
ஹீரோ என்று பாராமல் என்ன இது வில்லத்தனம் ரைட்டர் ஜி 😳😳😳😳😳

இனி, ஏன் இப்படி அவனை இனிமையா பார்க்கற?????

அப்படி என்ன பயபுள்ள சொல்லி இருக்கும், அதுவும் இந்த நிலையில்?????

Interesting🥰🥰🥰🥰
அவன் கொஞ்சம் கோளாறான ஆளு சிஸ். ஏதாவது வெறுப்பேத்துற மாதிரி சொல்லிருப்பான்னு நினைக்கிறேன்.
 

santhinagaraj

Active member
ஒரு போலீஸ் ஹீரோயின் கூட பாக்காம ஆரம்பத்திலேயே இப்படி அடிச்சு சாய்ச்சு இருக்கீங்க 🙄🙄

போலீஸ் டாக்டர் கோம்பவா சூப்பர் 👌
👌

அவ்வளவு மயக்க நிலையிலும் இனிய கூப்பிட்டு சந்துரு என்ன சொன்னா இவ ஏன் அவனை முறைச்சிக்கிட்டு இருக்கா??
 

NNK-70

Moderator
அவன் கொஞ்சம் மண்ட கோளாறான ஆளு, எதுவும் விவகாரம் சொல்லிருப்பான்னு நினைக்கிறேன்.
 

Mathykarthy

Well-known member
நைஸ் ஸ்டார்ட் 🤩🤩🤩

இதயசந்திரவர்மன் 🥰 நைஸ் நேம் 🙂 ...
இதயா so cool 😎😎😎😎
ஹாஸ்பிடல்ல இருக்கும் போது கூட cool ஆ இருக்கான்.... 😍🤗

போலீஸ்கார் இந்த ரணகளத்துலயும் குதூகலமா 🤣🤣🤣🤣

என்ன சொன்னிங்க டாக்டர் முறைக்கிறாங்க... 🤭🤭🤪🤪🤪
 

santhinagaraj

Active member
அடேய் இவ்வளவு அடிபட்டாலும் உன் குறும்பு அடங்கல.

ரெண்டு பேருக்கும் முதல் பார்வையில் ஈர்ப்பு வந்துருச்சு போல.
ஸ்வேதா ஏன் வாய பொளந்துட்டு இருக்கா இனி இதய்க்கு நிறைய ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்தாலோ 🙄🙄🙄
 

Mathykarthy

Well-known member
இதய்.... ❤️ நல்லாருக்கே...🤩

அடேய்...!!!!! சேட்டை சேட்டை 🤣🤣🤣🤣🤣🤣🤣 டீ டோட்டலரா 🤭🤭🤭 என்ன என்னவோ யோசிச்சேன்..... இப்படி கேட்டுருப்பான்னு நினைக்கல.... 😆
அராத்து போலீஸ் இவன்.... 🤗🤗🤗🤗🤗🤗
எவ்ளோ வாய்...

ரெண்டு பேருக்கும் பிடித்தம் ஈர்ப்பு வந்துடுச்சு.... 😍

போலீஸ்க்கு ஹாட் சாக்லேட் ம் வந்துடுச்சு..... 😋😋😋😋😋
 

NNK-70

Moderator
அடேய் இவ்வளவு அடிபட்டாலும் உன் குறும்பு அடங்கல.

ரெண்டு பேருக்கும் முதல் பார்வையில் ஈர்ப்பு வந்துருச்சு போல.
ஸ்வேதா ஏன் வாய பொளந்துட்டு இருக்கா இனி இதய்க்கு நிறைய ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்தாலோ 🙄🙄🙄
ஆமா சிஸ்... ஏதாவது வாங்கிருப்பா போல
 

NNK-70

Moderator
இதய்.... ❤️ நல்லாருக்கே...🤩

அடேய்...!!!!! சேட்டை சேட்டை 🤣🤣🤣🤣🤣🤣🤣 டீ டோட்டலரா 🤭🤭🤭 என்ன என்னவோ யோசிச்சேன்..... இப்படி கேட்டுருப்பான்னு நினைக்கல.... 😆
அராத்து போலீஸ் இவன்.... 🤗🤗🤗🤗🤗🤗
எவ்ளோ வாய்...

ரெண்டு பேருக்கும் பிடித்தம் ஈர்ப்பு வந்துடுச்சு.... 😍

போலீஸ்க்கு ஹாட் சாக்லேட் ம் வந்துடுச்சு..... 😋😋😋😋😋
ஆமா சிஸ் சரியான அராத்து தான். இனி தான் பாவம் போல
 

kalai karthi

Well-known member
வாழ்த்துகள். வாழ்க வளமுடன். இதய் செம. நாயகி நாயகன் சந்திக்க இப்படி பண்ணலாமா டூ மச்
 

NNK-70

Moderator
காதலே ஒரு விபத்து தானே சிஸ்....😍அதனால நானும் ஒரு விபத்த ஏற்படுத்தி சந்திக்க வச்சிட்டேன்
 

NNK-70

Moderator
என்ன நடந்ததுன்னு கூடிய சீக்கிரம் தெரியும் சிஸ்
 

Advi

Well-known member
Oru friend aa yeen iniyai thadukkaraa?????

Athuvum ini onnum teenage ponnu illaiye.....sari thappu theriyama irukka?????
 

NNK-70

Moderator
ஸ்வேதா தடுக்குறத்துகான காரணம் கூடிய விரைவில் தெரியும் சிஸ்
 

santhinagaraj

Active member
ஒரு ஃபிரண்டா ஸ்வேதா சூப்பர்.

ஆனா ஏன் இனிய கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கா இனிக்கு என்ன ஆச்சு 😍🙄
 

kalai karthi

Well-known member
இதய்க்கு குறும்பு ஜாஸ்தி. ஸ்வே எதுக்கு லவ் வேண்டாம் என்கிறாள்
 

santhinagaraj

Active member
டேய் இதை உனக்கு குறும்பு ரொம்ப ஜாஸ்தி தான் இருக்கு எதுக்கு கொஞ்சம் அடக்கி வாசி டாக்டரம்மா ஊசி மாத்தி போட்டுட போறாங்க கடுப்புல
 

kalai karthi

Well-known member
இனி மைண்ட் ஓரு நிலைமையில் வைக்க மாட்டேங்கிறாள். ஸ்வே டூ மச் அப்படியும் இப்படியும் பேசுகிறாள் லூசு. சந்திரன் பாவம்
 

kalai karthi

Well-known member
இதய் நல்ல அலைய விடு. நட்பு பேச்சை கேட்டு ஓவராபேசிட்டாய்
 

santhinagaraj

Active member
இதயோட ஒவ்வொரு அக்கறையான செயலும் சூப்பர் 👌👌
இதை அவ உன்ன கோபப்படுத்தி அவள வெறுக்கம்படி செய்யணும்னு நினைக்கிறாள் ஆனால் நீ உன்னோட ஒவ்வொரு செயலாலும் இன்னும் இன்னும் அவ மனசுல ஆழமா நுழைஞ்சுகிட்டு இருக்க 😍😍
 
Top