எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அறுபது ஆகிருச்சு மணிவிழா வந்தாச்சு - கருத்து திரி

அருமை. முரளியின் உணர்வுகளை புரிந்த மகன்கள் மருமகள்கள் அக்கா மருமகன் மாமா. ஓரு சம்பந்தி சூப்பர் ஓரு சம்பந்தி👍. தேவியின் உணர்வுகளும் அழகுதான். இதில் பையன்கள் காதலும் அழகுதான். மொத்தத்தில் கதை அருமையான கதை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
 
நனிநன்றிகள் கார்த்தி ம்மா 😍
 
Top