எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கைவிடாத உறவே NNK08

yugarasha

Member
#rasha_review 19

#கைவிடாத_உறவே

#NNK08

இந்த கதை ஒரு பிறப்பில் ஒன்று சேர முடியாமல் இருந்த ஜோடிகள்💔💔💔, அடுத்த பிறப்பில் சேருவாங்க❤️❤️❤️. வித்யாசமான ஒன்று அவங்க இறக்க முதலே அவங்க பிறப்ப இங்க பார்க்கிறது தான்.

ஆதவன் 💖 தாகினி தான் கதையின் நாயகன் நாயகிகள். 100 ஆண்டுகளுக்கு முன்ன பிரிஞ்சிடும்🖤🖤 இந்த ஜோடிகள் அவங்க வம்ச வழியிலே வேற வேற ஊர்ல மீண்டும் பிறந்து சந்தித்து சேருவாங்க, அவங்க பிரியுறத்திற்கு இருந்த காரணம் போலவே இந்த பிறவியிலும் பிரிவு வந்து மீண்டும் சேருவாங்க💝💝💝.

கதையின் கருவை சரியாக சொல்லி இருக்கன் எண்டு எண்ணுகிறேன்🤔🤔🤔.

பழைய பிறப்பில் அவங்க பிரிய காரணம் ஆதவனின் முறைப் பொண்ணு ரோஜா🙆‍♀️. என னை பொறுத்தவரை காரணம் ஆதவன் மட்டுமே🧐🧐🧐, காதலித்த பொண்ணை நம்பனும், நம்பலாட்டியும் அவ பக்க நியாயத்நை அவள்ட கேட்கனும்😣😣😣. அவளாவே வந்து கதைக்க வரும் போது அதை காது கொடுத்து கேட்காம அவள்ள இருந்த கோபத்தில ரோஜாவ கட்டுவான், பிற்காலத்தில உண்மை தெரிஞ்சு வெந்து சாகுவாரு.😣😣😣😣

இந்த காலத்தில இரண்டு குடும்பங்களும் நல்ல குடும்பம், இங்க பிரச்சனையே நாயகன் நாயகி தான். அவன் விளையாட்டு பிள்ளையா எல்லாம் பண்ணுவான் அவ அத தூக்கி பிடிச்சு ஆடுவா😡😡😡, அவன் திருந்த முயற்ச்சி செய்தாலும் காலம் அவன விடுதில்ல. போதாதிற்கு அவன் பண்ணினது எல்லாம் அவன்ல குற்றமே சொல்ல முடியாது🥺🥺🥺.

கதவை மூடாம் உடை மாற்றி விட்டு அவன் வந்து பாத்திட்டான் எண்றது😩😩😩, அவன் ரூமுக்கு போக மாட்டன் எண்டுட்டு அவன் ரூமிக்கு போய அவன் அதை கனவு எண்டு நினைச்சு கிஸ் பண்ணுவான்🤥🤥🤥. அதுக்கு அவன விட்டுட்டு போற, இதெல்லாம் தாகினி பண்ணினது ஓவர் தான்😩😩😩.

போத்திற்று ரெண்டு குடும்பமும் அவனையே குற்றவாழி ஆக்குவாங்க, பணக்கார ஆக்கள் வீட்டில கதவுக்கு தாழ்பாள் இல்ல இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு🤭🤭🤭. இந்த பிறப்பு ஆதவன் ரொம்ப பாவம், அவ அக்சிடன்ட் ஆனது அவனே அவன தனிமை படுத்திக்குவான், அவன் வீட்டு ஆட்கள் கூட அவன சரி பண்ணனும் எண்டு நினைக்கல்ல😭😭😭. ஜராவ் 💞💞💞மட்டுமே அவனுக்கு ஆரம்பத்தில் இருந்து சப்போர்ட்ணா இருக்கான்.

ரைட்டர் ஜீக்கு கொஞ்சம் குறைகள் சொல்ல போறன்,
கதை கரு புரிஞ்சிட்டு பட் நிறைய இடங்களில் யாரு கதைக்காங்க யாரு பதில் சொல்றாங்க எண்டு புரியாம போச்சு. அடுத்தது சில இடங்களில் லாஜிக் இடுச்சது, தாகினி ஷகல்யா சேர்ந்து தான் வருவங்க எண்டு சொல்லுவிங்க, அடுத்த பரா ல அவங்க பிஸ் பண்ற மாதிரி காட்டுவிங்க, ஷகல்யா எங்க போனால் எண்டு தெரியல்ல, ஆரவ் ஷகல்யா லவ் பண்ணுவா, அதுல அவங்க கதை கொஞ்சம் குழப்பமாவே இருக்கும்.
முற் பிறப்பில பூ சாமி பொண்டாட்டியா ஆவா, அப்றம் அவ காதலனட் இருந்நு கடிதம் வரும், அப்றம் அத்த கதைய கானும். இன்னும் நிறைய இடங்களில் லாஜிக் இடச்சது.

இந்த போட்டியில் 💐💐💐வெற்றி 💐💐💐பெற வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷

இந்த கதை படிக்க விரும்பினால் லிங்👇

 

Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#கைவிடாத_உறவே

ஸ்டோரி லைன் படிச்சி தான் ரொம்ப ஆர்வமா போனேன் படிக்க.....

முன் ஜென்மத்தில் சேர முடியா காதலர்கள் இந்த ஜென்மத்தில் சேருவது இது தான் கதை ஓட ஒன் லைன்🥰🥰🥰🥰🥰

ஆதவன் - முன் பிறவியிலும் இதே பேரு தான் இவனுக்கு, நம்ம ஹீரோ...

முன்னாடி என்ன தப்பு செய்தானோ அதே தான் இப்பவும் செய்யரான், காதல்னா என்னன்னு தெரியல, இல்ல சரியான புரிதல் இல்ல🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

தாகினி - மொத்த கதையும் தாங்கி பிடிப்பது இவ தான், நம்ம ஹீரோயின்.....

ஆன எனக்கு பிடிச்சது பாட்டி தாகினியா தான்.....

அவங்க கிட்ட ஒரு நிமிர்வு, தெளிவு, புரிதல் எல்லாமே இருக்கு....

இவ கிட்ட நிறையா மிஸ் ஆகுது......

முன் ஜென்மத்தில் இவங்கள பிரிச்சது ரோஜா, ஆன இப்ப இவங்களே தான்🙄🙄🙄🙄🙄

இப்ப இருக்கற தாகினி கிட்ட அந்த லவ் ஃப்லே வரல, என் பாட்டி லவ் செய்தாங்க அவங்களால் சேர முடியல சோ இப்ப நாங்க சேரரோம் அவளோ தான் அவ கிட்ட என்னால உணர முடியுது....

நிறைய இடத்தில் லாஜிக் மிஸ் ஆகுது.....

ஆரவ் திடீர்னு வரான், அவன் எங்க இருந்தான் எப்படி வந்து ஷகல் வீட்டில் இருக்கான், ஒரு லவ் ஃபெயிலியர் ஆன பிறகு எந்த ஒரு ஆழமான காரணமும் இல்லாம ஷகல் மேல எப்படி காதல் வந்தது?????

அதே போல ஆதவனா முதலில் அவனுக்கு பெண் தோழிகள் தான் அதிகம், ஒயின் மட்டும் குடிப்பான் அப்படினு சொல்லிட்டு கடைசில அவனை ரெண்டு பொண்ணுங்க கூட லிவின் ரிலேஷன் ஷிப், இப்படி எல்லாம் சொல்றது???????

முக்கியமா நிறைய இடத்தில் யாரு யாருகூட பேசராங்க, பேசிக்கரது ரூம்ல அப்படினாலும் அது அந்த வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரியுது, கிஸ் சீன் கூட, அது???????

ஸ்டோரி லைன் சூப்பர், ஆன இன்னும் கதையை அழுத்தமா குடுத்து இருக்கலாம் ஜி.....

ஏன்னா ஒரு ஜென்மத்தில் சேர முடியா காதலர்கள், சில ஜென்மம் கடந்து அந்த காதல் சேரவே பிறக்கறாங்க அப்படின்னா அவங்க கிட்ட எவளோ காதல் இருக்கும் ........

குறை சொல்றதா நினைக்க வேண்டாம் ஜி, இனி வரும் கதைகளில் உங்க எழுத்து மேம்பட சொல்றது தான் ....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐
 

Mathushi

Active member
#mathu_review
#NNK #mcclub
#nnk8 #கைவிடாதஉறவே

இரு ஜென்மமாக தொடரும் காதல் கதை..

கதைக்கு ஏற்ற மிகவும் பெருத்தமான தலைப்பு ரைட்டர் 💕💕

நாயகன் ஆதவன் பெத்தராஜ் (play boy😜)
இரு பிறவியிலும் same name🤭
முன் பிறவியிலும் தாகினியை Love பண்ணினான் ஆனா காதலி மீது சரியான புரிதல் இல்லாமல் இவனே பிரிஞ்சிருவான் (சேர்ந்திருந்தா மறு ஜென்மம் பிறந்திருக்க மாட்டன்🤣🤣)
இரண்டாவது பிறப்பில் தாகிய meet பண்ணுற secen sema🥰 விளையாட்டு தனமா இருப்பான்😒 இவன் love ku இவனே வில்லன்🤭(hero design appudi 🤷🏻‍♀️)

நாயகி தாகினி
முன் ஜென்மத்தில் பாவப்பட்ட ஜீவன்🤧
ஆதவன் மேல் இவளது காதல் அழகு
2ம் பிறப்பில் ஆதவனை நல்லா சுல்தல்ல விட்டுவாள்🤣🤣(முன் ஜென்ம கோபம்🤭)
ஆதவனை play boy la இருந்து family boy Ah அவ காதலால் மாத்திட்டாள்👏
அடியெல்லாம் இடிமாதிரி ஆதவனுக்கு குடுப்பா🤭🤭🤭

ரோஜா முன் ஜென்ம வில்லி நட்புக்கும் துரோகம் பண்ணிருவாள்😡😤😡
தாகினி & ஆதவன் family members lam அன்பானவர்கள்❣️❣️❣️
ஷகல் & முன் ஜென்ம பூங்குழலி சிறந்த தங்கை, தோழி....ஐராவ் உயிர் தோழன்👨‍❤️‍👨

முன் பிறப்பில் கைசேராத காதல் இந்த ஜென்மத்தில் கைகூடியது👩‍❤️‍👨(தாகி & ஆதவ் ku 05குழந்தைகள் nice endiing
hero & heroine marriagekana reason🤣🤣
அதுனால 2பேர் life la வர்ற problem அத எப்படி தீர்த்து இவங்க காதல் கைகூடுவதே கைவிடாத உறவு கதை
உங்களது எழுத்து மூலமாக மிகவும் அழகாக கதையை நகர்த்தி உள்ளிர்கள்

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டர் (NNK8)💐❤️💐❤️❤️💐❤️💐
 
Top