எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

02.01.2024

admin

Administrator
Staff member

admin

Administrator
Staff member
#நிலா_காலம்2
#பாவை_கைப்பாவையோ?
#NNK18

ஹாய் டியர்ஸ் 🙏🤩

நான் தான் உங்க NNK 18 🌜

யாரையெல்லாம் டேக் பண்ணனுமோ அவங்க நிலா பாவை ஐடிக்கு பிரென்ட் ரெக்வஸ்ட் கொடுங்க.

நேத்தே கதையோட முதல் அத்தியாயம் பதிவிட்டாச்சு. இன்னும் படிக்காதவங்க கீழ இருக்க லிங்க்குள்ள போய் படிங்க.

Post in thread 'பாவை கைப்பாவையோ? - கதை திரி' https://www.narumugainovels.com/index.php?threads/பாவை-கைப்பாவையோ-கதை-திரி.10520/post-24095

படிச்சவங்க டவுட்ஸ் கேட்டீங்களே, எல்லாம் கிளியர் ஆச்சா? இப்போதைக்கு பைரவி தான் அக்கான்னு ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க. ஏன் எதுக்குன்னு கதையோட போக்குல தெரிஞ்சிப்போம்.

நாளைக்கு ரெண்டாவது எபி போட்டுடுவேன். அதுக்கு முன்னாடி, ஒரு கேள்வி, ஏன் இந்த கதைல வில்லிக்கு இவ்ளோ முக்கியத்துவம்னு யோசிச்சீங்களா? 😁

பு(தெ)ரிஞ்சவங்க தனியா வந்து சொல்லவும். பு(தெ)ரியாதவங்க என்னன்னு கெஸ் பண்ணிட்டே நாளைக்கான அப்டேட்டுக்கு வெயிட் பண்ணுங்க 😝

கதைக்கான உங்க கருத்துகளை கீழ இருக்க கருத்து திரியில் பகிருங்க.

கருத்து திரி:


நாளை அடுத்த எபி!

அதுவரை என்னை மறந்துடாதீங்க!

டாடா பைபை 👋
 

admin

Administrator
Staff member
நவநீதனின் அவனி
முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன். ௭ப்டி இருக்குன்னு கட்டாயம் சொல்லுங்கோ. டேக் செய்யணும்னாலும் சொல்லுங்கோ. அடுத்த அத்தியாயம் வெள்ளிக்கிழமை. வரட்டுமா🙏.

அத்தியாயம் 1

Thread 'நவநீதனின் அவனி கதை திரி' https://www.narumugainovels.com/index.php?threads/நவநீதனின்-அவனி-கதை-திரி.10476/
 

admin

Administrator
Staff member
@everyone
#NNK101
ஒரு வழியா டீசர் போட்டுட்டேன்..... படிச்சிட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்
FB_IMG_1704214364114.jpg
 

admin

Administrator
Staff member
வணக்கம் ப்ரண்ட்ஸ்,
கதையின் முதல் பதிவை தளத்தில் பதிந்து விட்டேன்….படித்து உங்கள் கருத்துக்களையும் லைக்குகளையும் தவறாமல் பதிவு செய்யவும்.. உங்கள் ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்
தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்வேன்.. அனைவருக்கும் நன்றி.
இப்படிக்கு
#NNK 64
#திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக!
கதை திரி 1 / லிங்க்
கருத்து திரி லிங்க்

FB_IMG_1704214461762.jpg
 
Top