எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் வரை தித்திக்கிறாயே - கருத்து திரி

Sirajunisha

Moderator
ஹலோ டியர்ஸ்,
நான் வந்துட்டேன். வாசகர்களின் விரும்பமாக இக்கதையை திரும்ப பதிவிடுகிறேன். திங்கள் மற்றும் வியாழன் பதிவிடப்படும். கதை முடிந்த இரண்டு நாட்களில் லிங்க் எடுத்துவிடுவேன் டியர்ஸ். உங்களது மேலான கருத்துக்களை வழங்கி தொடர்ந்து என்னுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் டியர்ஸ். ??
 
???

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிஷா..???

அட்டகாசமான ஆரம்பம்....
ஒருவேளை, அண்ணன், தம்பிக்கு அக்கா, தங்கை ஜோடியா இருப்பாங்களோ?? ??

(ஒரு சின்ன request font size சின்னதா இருக்கு.... படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு... பெருசா இருந்தா நல்லது)
 
Thank you so so much da. O.k da. Change pannidurean ??
 
Lakshmi chittu

New member
Super semma start. Athula varman kathula enna sonnan? Iva ivlo react panra na romba adhigama pesittaan pola. Velaiya vittu poga sonnathu yena poda sonnathukku, adichathukku, ippo ivanoda P.A va ayiduvaala. Loosu nu thittinathu ultimate. Varmanum ivalum thaan pair, pavi yum aruthum pair ah. Waiting sis for the next epi.
 
Yes chittu dear. Avan yanna sonanu next epi la theriyum. Thanks for commenting
 
Lakshmi chittu

New member
Super but avan en ippadi sonnan. Sari avan anti hero apdi thaan solluvaan. Intha rowdy pasanga kitta irundhu eppadi thappu pa iva. Oru velai varman kappatha varuvaano. Waiting for next epi sis
 
???

ஏம்மா பவி, இது உனக்கே நியாயமா?? ஏன் இப்படி விடுகதை போட்டு.... போட்டு.... அவனை கொல்லுற.... ஆருத் situation song..???

???

பவி & ஆருத்...

சுபி & வர்மன்...

( Font size கொஞ்சம் பெருசா இருந்தா படிக்க ஈசியா இருக்கும்)
 
Sirajunisha

Moderator
???

பவி & ஆருத்...

சுபி & வர்மன்...

( Font size கொஞ்சம் பெருசா இருந்தா படிக்க ஈசியா இருக்கும்)
Ungaluku mattum yappadi song selection kidaikuthu. Its amazing. Yanakum solli kudungalean dear. Thank you so so much dear.love you ???
 
Top