எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிசப்த காதல் NNK44

yugarasha

Member
#rasha_review 20

#நிசப்த_காதல்

#nnk44

மற்னுமொரு அமைதியான 💗💗காதல் கதை💕💕💕, கல்யாணமான கணவன் மனைவிக்குள் ஊடலுன் 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️நடக்கும் ஒரு சாதாரண கதை 💖💖💖தான் இது.

பொறுத்து போகும் பூமா தேவி பொங்கினால் நடக்கும் என்னு எல்லாருக்கும் தெரியும் 😇😇😇 அதே போல தான் கணவனின் குறம்பத்தை பொறுத்து பொறுத்து பார்த்து ஏலாது என்ற நிலையில நம் கதையின் நாயகி எடுக்கும் முடிவு தான் சரி என்று எல்லாராலும் சொல்லப்பட்டது.😋😋😋

காதல் செய்து திருமணம் நடக்கவில்லை😍😍, வீட்டார் பார்த்த மாப்பிள்ளை, அவன் வேற என் அம்மா என்ன சொன்னாலும் பொறுத்துப் போ என்ற அறிவுரை வேறு, கணவன் வேற ஊரில் வேலை , சராசரி பெண்ணாக பல எதிர்பார்ப்புக்கள் என்று பல ஆசைகளுடன் வலம் வரும் ப்ரகி. 😝😝😝😝

😍😍கலிதீர்த்தவன் 😍😍( பொண்டாட்டி பிச்சினையை தீர்க்கிறது தான் கடைசியாக இவர்ட வேலை ஆகிப் போனது🤣🤣🤣) இவரு தான் ப்ரகி புருசன். போலிஸா 👮‍♀️🚔 இருக்காரு. இவர்ட இருந்து ஒரு குற்றவாளி தப்பிக்க முடியாது. அப்படி ஒரு நேர்மையின் சிகரம் ஊர்காவலன்🚓🚓 தான் அவரு.

இவர நிறைய இடங்களில் கலாய்சு போஸ்ட் போட்டு இருக்கன். ஊர்ல இருக்கிற குற்றவிளிய பிடிப்பாரு வீட்டில நடக்கிற திருட்ட கண்டுக்க மாட்டாரு 😜😜😜( பாதிக்கப்பட்டவங்க கம்பிளைண்ட் தந்தா தானே அவரு கண்டு பிடிப்பாரு🤔🤔🤔). எதெர்சியா ஊருக்கு வாராரு, கல்யாண நாளுக்கு வரல்ல எண்ட போபத்நில பொண்டாட்டி பக்கத்தில விட மாட்டாவு 🤥🤥😂😂😂( கல்யாணமாகி 4 வருசத்தில அவ காட்டும் முதல் கோபம்) அப்பறம் தான் ஐயா சுற்றி நடக்கிறதுகள கண்காணிப்பாரு.🤨🤨🤨

சரி மனுசன் நாம தொலைஞ்சா நம்மள தேடுவாரு எண்டு புள்ள தூக்கிட்ணு போயிருவாள்🥺🥺🥺. சாவகாசமா 4 நாளைக்கு பிறகு தான் மனைவி வீடு வரல்ல எண்டே தெரயும்😡😡😡( அப்படி கடமையின் மெய் காவலன்👮‍♀️👮‍♀️). அவர்ட புத்திசாலி தனத்தில அடுத்த நாளே கண்ணு பிடிச்சிருவாரு.

அங்க வச்சு அவ கேட்கும் கேள்விகள் எல்லாமே சாட்டையால் அடுக்கிற மாதிரி இருக்கும். 🤗🤗🤗அவனிடம் பதில் இல்லை🤫🤫🤫. பட் அவ அவன ரொம்ப எதிர்பார்கா 💕💕💕எண்டு நல்லா புருச்சு கொண்டு இருப்பான். அவளின் பிரச்சனைகளை கலி தீர்த்தவன் தீர்பாரா இல்லையா எண்டது தான் கதை🙆‍♀️🙆‍♀️🙆‍♀️.

அருமையாக கதையை கொண்டு போன ரைட்டர் நிசப்த காதல் அவர்களுக்கு ❤️❤️❤️பாராட்டுக்கள்❤️❤️❤️. கடைசியா யாரும் கதையின் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் எண்டு கேட்டுருவாங்க எண்டு 🤪🤪🤪அதுக்கோரு விளக்கம் கொடுத்திங்க அங்க நிக்கிங்க. கணவன் மனைவி இடையே மௌனமான காதல் 💗💗💗கொஞ்சம் ஊடல் 🤺🤺நிறையவே கூடல் 🥰🥰🥰எண்டு அழகான நிசப்தமான காதல் தான் இது.

இந்த போட்டியில் 💐💐வெற்றி 💐💐பெறுவதற்று என் மனம் நிறைந்த 🌷🌷வாழ்த்துக்கள்🌷🌷 சிஸ்.

இந்த கதை படிக்க விரும்பினால் லிங்👇

priya pandees

Moderator

So sweet of you sis 🤩🤩🤩🤩.... Thanks a lot🙏🙏🙏
 
Mathushi

Active member
#mathu_review
#NNK #mcclub
#nnk44 #நிசப்த_காதல்

After marriage love story.......❤️❤️

நாயகி ப்ரகதீஸ்வரி (school teacher)
Arrange marriage செய்யும் பெண்
கணவன் மீது அதிக காதலினை வைத்தமையால் கணவன் குடும்பத்தைப் பொறுத்துப் போகிறாள்😏😏ப்ரகி தீர்த்துவின் கணவன் கடைமைகளை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமே கிடைக்கிறது. கணவன் மீது வைத்த காதலும் தான்(பொலிஸ்காரனை கட்டினா இப்பிடி எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது ப்ரகி🤭🤭) பாசமான அன்னை🤱 (மகன் கர்ணன்)
அன்பான மனைவி👩‍❤️‍👨 பொறுமையான மருமகள்(பேச்சி, கோகி பண்ணின வேலை எல்லாத்தையும் 4year ah பொறுத்துகிட்டாளே🤗🤗🤗)சராசரி மனைவியாக பல எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் கணவன் மீது கொண்ட பெண்💕💕

நாயகன் கலிதீர்த்தவன்(பொலிஸ்காரன்)
பொலிஸ் வேலை எல்லாம் நல்லாத்தான் பாக்குறான் (mass hero police🧑‍✈️) ஆனா ப்ரகியை சரியா கவனிக்காமல் விட்டுட்டான் (ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டான் பொலிஸ்சு😒😒)
ஊருல இருக்குற திருடனை எல்லாம் கண்டு பிடிக்கிற இவரு வீட்டில நடக்குற திருட்டை கண்டு பிடிக்கல🤭🤭 பிறகு தான் கணடுபிடிப்பாரு(late pickup) ப்ரகி விட்டு பிரிந்து சென்ற பிறகுதான் இவரு கணவன் வேலையே பாக்குறாரு மனைவி மீது தான் கொண்ட காதலையும் வெளிப்படுத்து சிறப்பு💓💓 கடைசியா தீர்த்து பண்ணுறது எல்லாம் mass👏
(ப்ரகி பிரச்சினையை தீர்த்து வைக்கிறதே இவனின் வேலையாக இருந்தது 🤭🤭🤭) இவன் name எனக்கு பிடிச்சிருக்கு ரைட்டர் ஜி😁

பேச்சி மாமியார் கெத்தை story full ah mentione பண்ணுவாங்க😤😤
கோகிலவாணி😡😡திருடி(நீ கார் வாங்க இப்பிடியெல்லாமா பண்ணுவ)

கலிஅப்பா , ப்ரகி அப்பா, பைரவன் எல்லாரும் super character's 👌👌

arange marriage பண்ணுற கணவன் மனைவிக்கு after marriage என்னெல்லாம் நடக்கும் nu மிக அழகாக உங்களது எழுத்து மூலம் அருமையாக காட்டி உள்ளீர்கள் ரைட்டரே👏👏👏

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டர் (NNK44)💐❤️💐❤️💐
 
Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#நிசப்த_காதல்

வாவ் வாவ் ரைட்டர் செம்ம கதை, ஃபீல் குட் ஸ்டோரி☺️☺️☺️☺️

நார்மல் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் தான் கதையே, ஆன அதை இவளோ சூப்பரா குடுக்க முடியும்னு காட்டிங்க🤩🤩🤩🤩🤩🤩

கலிதீர்த்தவன் - பேரு சூப்பரா இருக்கு, ஆளும் அப்படி தான்.....

ப்ரகி ஆரம்பத்தில் புலம்பினதா பார்த்து சரியான ரோபோட் போலனு நினைச்சா நம்ம செல்லம் 🙈🙈🙈🙈🙈

மனைவியோட கோவத்தை சிரிச்சிக்கிட்டே ரசிக்கரது அதும் சிரிக்கரது தெரியாமலே🤩🤩🤩🤩.....

அப்படி எல்லாம் சும்மா தூங்க முடியாதுனு சொல்லும் இடத்தில்🙈🙈🙈

கல்யாணம் ஆனதில் இருந்து பெருசா எதுவும் யோசிக்காமல், அவன் மேல கோவம் அப்படினதும் அவளுக்கான அவன் தவிப்பு.......

எல்லாம் அம்மா அப்பா பார்த்துப்பாங்கனு எல்லா ஆண்களை போலவே இருந்துட்டு அது அப்படி இல்ல அவ நிலமைனு தெரியும் போது அவனோட குற்ற உணர்வு.....

கடைசில அவனுக்கான அவள் தேடலை உணர்ந்து அவன் செய்யும் செயல் எல்லாமே👏👏👏👏👏👏

அவளோ பிடிச்சது இவனை, ரொம்ப எதார்த்தமாக, தவறாது கடமையை செய்யும் டி எஸ் பி கொஞ்சம் இல்ல நிறையவே காதலும் செய்து இருக்கான்☺️☺️☺️☺️☺️

அதுவும் அவன் வீட்டில் அவ நிலை கண்டு , நேர்மையா அவளுக்காக நின்ன விதம்👌👌👌👌👌

ப்ரகி - ஆடிக்கு ஒரு வாட்டி அமாவாசைக்கு ஒரு வாட்டி வரும் கணவனா இருந்தாலும் அவன் வேலை தெரிஞ்சி பொறுத்து போன விதம்👏👏👏👏👏

இந்த பொறுமை தான் அவனை அவள் பக்கம் நின்று யோசிக்க வெச்சி, அவளுக்காக எதையும் செய்ய வெச்சது.....

அவ கோவ படும் இடம் எல்லாம் உண்மையா யாருக்கும் கோவம் வரும் தான்...

பேச்சுக்கு கொடுக்கும் பதிலடி எல்லாம்👌👌👌👌👌👌

திரு & பேச்சி - திரு சூப்பர் மாமனார், அவரும் இப்படி இல்லைனா பேச்சி பேசியே எல்லாரையும் கொன்றும்😒😒😒😒😒

நிறைய இடங்களில் பார்க்கும் அதே மாமியார் தான் பேச்சி, சோ திருந்த வாய்ப்பில்ல 🤷🏻🤷🏻🤷🏻

கோகி & மூர்த்தி - கோகியும் அதே போல தான், வில்லி நம்பர் 2, நாத்து, இவளும் பேச்சி போல தான் திருந்த வாய்ப்பு கடல்யே இல்லையாம்😏😏😏😏

மூர்த்தியா தீர்த்து கொஞ்சம் அதிகமா பேசிடானு தோணுது, பாவம் அவன் 😥😥😥😥😥

அவனுக்கு தெரியவே இல்ல பொண்டாட்டி பத்தி.....

அதுக்கு அவனோட கோவம், சபாஷ்....

நிர்மலா & ராம் - கொஞ்ச நேரம் வந்தாலும் சூப்பர், அதுவும் ராம் ஓட பயம் & நிர்மலா ஓட கேள்வி😆😆😆😆

ப்ரகி அப்பா, உண்மையா பாவம், இன்னும் இப்படி இருக்க தான் செய்யறாங்க எல்லாத்தையும் தாங்கிகிட்டு தன் பிள்ளைகள் வாழ்க்கைக்காக😢😢😢😢

அதையும் சரி செய்துட்டான் நம்ம தீர்த்து🤩🤩🤩🤩

கர்ணன் - கியூட் 🤩🤩🤩🤩

தீர்த்து ஓட காதலும் புரிதலும் எப்பவும் தீர்ந்து போகாம இருக்கட்டும்🥰🥰🥰🥰🥰

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
ரொம்ப நன்றி சகி.... ஒவ்வொரு character'யும் தனி தனியா ரசிச்சு விமர்சனம் தந்துருக்கீங்க அதுக்கு ஒரு special thanks. ௭ல்லாருக்கும் ப்ரகிய பிடிச்சுருக்குனா நீங்க தீர்த்துவயு ரசிச்சுருக்கீங்க... மொத்தத்தில் கதைய ரசிச்சு படிச்சு அத பகிர்ந்து கொண்டமைக்கு ௭ன் மனமார்ந்த நன்றிகள் சகி...
 
Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#நிசப்தகாதல்

வாவ் வாவ் வாவ் என்ன ஒரு எதார்த்தமான கதை😍😍 படிக்க ஆரம்பிச்சதுல இருந்து முடிக்கற வரைக்கும் கதைக்குள்ளயே வாழ்ந்த பீலிங்😍😍😍😍

கலிதீர்த்தன் - ஆஹா என்ன ஒரு எதார்த்தமான வடிவமைப்பு.. படிக்க படிக்க பஜக்குனு மனசுல ஒட்டிக்கிட்டான்.. இவன் வேலை அப்படினு தெரிஞ்சாலும் குடும்பத்துக்காக கொஞ்ச நேரத்தை செலவழிச்சுருக்கலாம்..

ப்ரகதீஸ்வரி - கல்யாணம் ஆன தினத்துல இருந்து ஏமாற்றத்தை மட்டுமே அனுபவிக்கற பொண்ணு.. அவனை கட்டிக்கிட்டு இவ பட்டப்பாடு.. இவளும் பாவம்.. கடைசில இவ வெச்சு செஞ்சதுல தீர்த்தனும் பாவம் தான்..

நீ யாரு பக்கம்னு கேட்டா என் மானங்கெட்ட மனசு ப்ரகியை போல தீர்த்தன் பக்கம் தான் சாயுது.. ஆனா பாருங்களேன் வீட்டுல நடக்கறது தெரியாம சுத்துனதுக்கு அவனை திட்டலாம்னு தான் வந்தேன் ஆனா திட்ட முடில..

என்ன மாயமோ மந்திரமோ தீர்த்தன் மேல மட்டுமே மொத்த கண்ணும் போய்ருச்சு பக்கா எதார்த்தமான மெட்டிரியல்😍😍😍

எந்த இடத்துலயும் ஹீரோயிசம் இல்லாத கதை.. கதை முடிஞ்சதும் கூட இன்னும் கொஞ்சம் வந்துருக்கலாமோனு ஏங்க வெச்சுட்டிங்க ரைட்டர் மேடம்..

ஏம்மா ப்ரகி அவன்கிட்ட கோவத்தை காட்டி ரெண்டு அடி போட்டுருக்கலாம் அது சரி அவனை பார்த்தாலே ஆஃப் ஆகற நீ இதெல்லாம் எங்க பண்ண போற.. அதான் அவன் அப்படி திரியறான்..

பேச்சி - கடைசி வரைக்கும் இவரு வாய் அடங்கல.. அந்த மிலிட்டரி ஆபிஸர் முதல்லயே நாலு சாத்து சாத்திருந்தா அடங்கி இருந்துருப்பாங்க.. பொண்ணுகனா வீட்டோடு இருந்த சீரியல் மட்டும் பார்த்தா போதும்..

மிஸ்ஸஸ் பேச்சி ஒன்னை மறந்துட்டிங்க ப்ரகி இப்ப நல்ல பொண்ணா இருக்கா.. சீரியல் பார்த்து வில்லி மருமகளா மாறிட்டா உங்க நிலைமையை யோசிச்சு பார்த்தீங்களா.?

தினமும் மாமியார் மருமகள் சண்டை ஆமோகமா நடந்துருக்கும்.. இவங்க மட்டுமில்ல எல்லா மாமியாருக்கும் அவங்க பொண்ணு தான் மூதல்ல.. அடுத்தது தான் மருமகள்கள் எல்லாம்.. ஆனாலும் இவங்க பண்ணுனது எல்லாம் ரொம்ப அநியாயம். தீர்த்தனோட முடிவும் சரிதான்.

இந்த முடிவை அவன் முதல்லயே எடுத்துருக்கணும்.. இப்பவாவது எடுத்தானு ப்ரகி மாதிரி மனசை தேத்திக்கிட்டு போக வேண்டியது தான்.. வேற வழி.?

ரைட்டர் மேடம் கடைசி வரைக்கும் தீர்த்தனோட அண்ணன் குடும்பத்தை காட்டாம முடிஞ்சுட்டிங்க நீங்க கில்லி தான்🙊🙊🤣🤣😂

தீர்த்தன் - ப்ரகியை படிச்சதுல இருந்து மனசுக்குள்ள ஒரு வித உணர்வு என்னனு தெரில.. ரொம்பவே என்னைய ஈர்த்துட்டாங்க.. முதல்ல எப்படி இருந்தாங்களோ கடைசி வரைக்கும் அப்படியே இருந்தது கதையோட ப்ளஸ்..

விருப்பங்கள் பல இருந்தும்
உனக்காக என்னை மாற்றி
கொண்டேனடா! ஆனால் நீயோ
என் உணர்வுகளை கூட துச்சமென
மதிக்காமல் திரிகிறாயே.?
வேறெதுவும் வேணாம் உன்னருகிலே வாழும்
வாழ்வுக்காக மட்டுமே ஏங்கி
தவிக்கின்றேன் அந்த வரத்தினை மட்டும் என்னிடம் குடுத்துவிடு.!

- ப்ரகி

காதல் இல்லையென்று
யாரடி உன்னிடம் சொன்னது.?
அந்த காதலை உன்னிடம்
காட்டிட தான் வழி தெரியாமல்
முழிக்கிறேன்.! உன் தவிப்பை
நான் உணரவே என்னைய
தவிக்க விட்டு சென்றாயோ.? உன்னை காணாமலே நான்
தவித்த தவிப்பு அறிந்தயாடி.?
நீ இல்லையென்றால் நானும்
இல்லையடி என் உயிரே.!

- தீர்த்தன்

என் தீர்த்தன் ப்ரகிக்காக என்னால முடிஞ்ச கவிதை.. எனக்கு கவிதை எல்லாம் வராது இருந்தும் டிரை பண்ணிருக்கேன்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க..

கண்டிப்பா நீங்க யாருனு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.. கண்டிப்பா தீர்த்தனும் ப்ரகியும் போட்டில ஜெயிப்பாங்க.. புத்தகம் வந்தா முதல் புத்தகம் எனக்கு தான். வாழ்த்துக்கள் டியர்😍😍😍😍

எல்லாரும் இந்த கதையை கண்டிப்பா படிக்கலாம்.. எதார்த்தமான காதலோட தீர்த்தனும் ப்ரகியும் உங்க மனசுல இடம் பிடிச்சுருவாங்க😍
 
Omg😇😇😇😇😇😇😇😇😇..... ரொம்ப ரொம்ப ரொம்ப happy சகி..... உங்க கவிதை ௭ன்ன வாயடைக்க வைத்து விட்டது. Special ah ௭ப்டி நன்றி சொல்றதுன்னு யோசிக்றேன். Seriously உங்க கமெண்ட்ல அப்டி பறக்குற feel தான். குட்டி நாவல் so அவங்க அண்ணா family'uh உள்ள கொண்டு வர முடில. கண்டிப்பா புக் உண்டு உங்களுக்கு 👍👍👍
 
Top