கரெக்ட்டா புரிஞ்சிருக்கீங்க..இந்த பாட்டிங்க அவங்க நட்புப் பயிரை வளர்க்க நினைச்சு கடைசில மனோ தான் பாவம் கஷ்டப்பட்டுட்டா
சாவித்ரி பாட்டி மருமகளே ன்னு மனோ மனசுல ஆசையை வளர்த்து விட்டவங்க பையன் மனசுல என்ன இருக்குனு யோசிக்கல...
கணேசன் சுயநலத்தோட மொத்த உருவம்...காதல் தப்பு இல்லை... ஒரு பொண்ணை கல்யாணம் வரை கூட்டிட்டு வந்து ஏமாத்திட்டு ஓடிப் போனது தப்பு....
சிவகாமி பொண்ணை வேணாம்னு ஓடிப் போனவனுக்கே ரெண்டாம் தாரமா அவன் பையனுக்கு அம்மாவா கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பாங்க... அவங்க கோபமும் ஆதங்கமும் இயல்பா விஷ்ணு மேல திரும்பிடுச்சு...
சூப்பர் கோயிங்![]()
நன்றி டியர்...பாட்டிங்க பாசமா நட்போடு பிரியாம இருக்கனும்னு மனோ பாலியக்கிட்டாங்க
இதுக்கு தான் அந்த கிழவி விஷ்ணு கிட்ட அவளை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சத்தியம் வாங்குச்சா
மனோகரிக்கு அவ்வளவு பாதிப்பு ஏற்பட்ட போதும் கணேசனை கல்யாணம் பண்ணி இருக்காங்க ஆனா இந்த கிழவி மனோகரிய விஷ்ணு கூட ஒட்ட விடாமல் தடுத்து கிட்டு இருக்கு
வேதா நீ வந்து தான் உன் அத்தைக்கு நியாயம் வாங்கி கொடுக்கணும்
நன்றி டியர்இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பாக்கலை!!... இருந்தாலும் சிவகாமி பாட்டி கொஞ்சம் பொறுமையா யோசிச்சா அவங்களுக்கே புரியும்!!... இதுல சாவித்ரி பாட்டி தப்பு எதுவும் இல்லைன்னு!!..
மிக்க நன்றி டியர்அட இப்படி ஒரு fb ரெண்டு பாட்டிக்கும் நடுவில் இருக்கா....
இதில் கஷ்டப்பட்டது, படரது எல்லாம் மனோகரி தான்....
சாவி, சிவா தான் ஏதோ மன ஆதங்கத்தில் பேசிட்டாங்க....
நீங்க அந்த நேரத்தில் கொஞ்சம் அமைதியா இருந்து இருக்கலாம்.....
ஏன்னா ஏமாத்திட்டு போனது உங்க பையன்...
மனோகரி மனதில் ஆசையை வளர்த்தது நீங்க....
இதில் தப்பு சிவா & மனோ மேல இல்லை தானே....
தப்பு பண்ணினா பையனுக்கு அம்மா வா இல்லாம தோழிக்கு தோழியா இருந்து இருக்கணும் அந்த நேரத்தில்....
மனோகரி நினைச்சா தான் ரொம்பவே கஷ்டமா இருக்கு.....
இந்த விஷ்ணு பயலும் அவங்களை புரிஞ்சிக்க மாட்டெங்க்கரான்![]()