பார்த்தவி-02 கிழக்கே உதித்த சூரியனோ தன்கதிர்களால் புவியெங்கும் வெளிச்சம் பரப்பி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் தன் வருகையை உணர்த்தி ஒளிகொடுத்து, அந்நாளை உயிர்ப்பிக்கும் வேளையில் இங்கே, பெங்களூருமாநகரின் ஒதுக்குப்புறமான நடுத்தரவர்கத்தினர் வசிக்கும்பகுதியில், அமைந்திருந்தது அந்த மாடிவீடு...
www.narumugainovels.com