எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KEK - Comments thread

NNK63

Moderator
இது கருத்துத் திரி! கதை படித்து, உங்கள் கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் செல்லம்ஸ்.

உங்கள் ஊக்குவிப்பே, எனக்கு உற்சாகம்! பலம்! ❤️
 
ஆரம்பத்துலயே இப்படி ஒரு சிக்கலா???... அவளுக்கு திருமணம் சரியில்லை சொல்றீங்க ஆனால் அவனுக்கு காதல், கல்யாணம் எதுவும் இல்லைன்னு சொல்றீங்க!??.. ரொம்ப குழப்புதே!!... என்ன நடந்திருக்குமோ!!... இன்ட்ரெஸ்டிங்!!..
 

Advi

Well-known member
அட பாவி பயலே, கல்யாணம் ஆனதை கூட மறந்துட்டியா என்ன????

அம்னீஷியா வா உனக்கு?????

லிஷ்ஷாமே😏😏😏😏😏

பாவம் டா கனி🥺🥺🥺🥺🥺
 

Advi

Well-known member
அவளை மறந்துட்டு இப்ப என்ன டா பொறாமை வேண்டி இருக்கு🙄🙄🙄🙄🙄

இந்த லிஷ் பிள்ள, கொஞ்சம் sharp தான் போலவே......
 
Top