எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காணாமல் கண்கள் நோகின்றதோ!!! - கருத்துத்திரி

Lufa Novels

Moderator
Nice story💐💐

தேவேஷ்வர். என்ன சொல்வது இவனைப்பற்றி கையிலிருந்த பொக்கிஷத்தை தானே விட்டேறிஞ்சுட்டு அதற்க்காக ஏங்கி தவித்து கடைசியில் பல இன்னல்களைக் கடந்து அவனின் கண்ணம்மாவை கைப்பிடித்தது அழகு🥰🥰

ரிஷி என்ன மனுஷன் ட இவன் இவனப்போல ஒருத்தன் ஒரு பொண்ணுக்கு கிடைத்தால் அவள் அதிர்ஷ்டசாலி தான்😍😍. ஆனால் அவனது முடிவு மனதை கணக்க வைத்தது😔😔

துஷி இவளை நினைத்தால் பாவமாக தான் இருக்கு அவள் விரும்பிய எதுவும் அவளுக்கு நிலைப்பதில்லை. அவளை சமூகம் வஞ்சிக்கும் போது வேதனையாக தான் இருக்கு

திவி இவள் நிலைமை இன்னும் கவளைக்கிடம் தான். உருகி உருகி காதலித்தவனுடன் மணமேடை ஏறிய பின் அவளுக்கான அதிர்ச்சி மிகவும் கொடுமை ஆனால் நல்லதாகவே அவள் வாழ்வு அமைந்தது மகிழ்ச்சி.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அருமை திவி பெற்றோரைத்தவிற. பாவம் அவர்களுக்கு தன் மகளின் வாழ்வுக்காக தவித்தார்கள் அதன் பலனாய் மகளுக்கும் நல்வாழ்வு அமைய அனைவருக்கும் சந்தோஷம்

எழுத்து நடை அழகாக இருந்தது
All tha best💐💐
 
Fasna

Moderator
Thank you so much you comments Dr❤❤❤

Thank you so much Dr❤❤
 
Top