எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே!! 4 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 4​

அந்த கருப்பன எனக்கு பிடிக்கல.. என நிலா கூறும் போதே வந்துவிட்டான் இன்பா. பாட்டியும் பேத்தியும் பேசி கொண்டிருக்க அமைதியாக நின்றான். "என் அன்பு, பாசத்துல தான் என் புருஷன் அடிமையா இருக்கணும். உடல் சுகத்துக்கு இல்லை. கட்டுன புருஷன செடியூஸ் பண்ணி யூஸ் பண்ணிக்க நான் கேவலமான பிறவி இல்ல.." என்று முகத்தில் அடித்தார் போல கூறி சென்ற தன் மனைவியை மனதிற்குள் மெச்சி கொண்டான்.​

"கோபக்காரி தான். இருந்தாலும் என் பொண்டாட்டி கோடில ஒருத்தி.. அவள போல எந்த பொண்ணும் இந்த உலகத்துலயே இல்லை. ஐ லவ் யூ டி பொண்டாட்டி.." மனதிற்குள் மனைவியை கொஞ்சியவன், மாதவி ராசாத்தி முன் வந்து நிற்க திடுக்கிட்டு எழுந்து நின்ற இருவரும் திருட்டு முழி முழித்தனர்.​

இருவரையும் மாறி மாறி பார்த்தவன் "டீ சாப்பிடுங்க.." என்று கிட்சனுக்குள் நுழைய போக "வேண்டாம் ப்பா.." என்று நிறுத்தினார் மாதவி.​

"நிலாவ பாத்துட்டு போகலாம்னு வந்தோம்.. டைம் ஆச்சு.. அவர் வந்திருவாரு.. நாங்க கிளம்புறோம்.." என்று இருவரும் புறப்பட்டனர். மனதில் ஏதோ உருத்தி கொண்டே இருக்க, நின்ற மாதவி இன்பாவிடம் வந்தார்.​

"எப்டி சொல்றதுன்னு தெரியல.. தப்பா எடுத்துக்கதீங்க. நிலா கொஞ்சம் கோவக்காரி. ஒரே பொண்ணுன்னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்திட்டோம்.. ஒரு வார்த்தை சும்மா கூட திட்ட விட மாட்டாரு அவங்க அப்பா.. அவ்ளோ செல்லம். ஆனா அவ ரொம்ப நல்லவ. பொய் பேச மாட்டா, போலியா நடிக்க தெரியாது. எப்பவும் உண்மையா இருப்பா.. அவள பத்திரமா பாத்துக்கோங்க.. ஏதாவது பிரச்சனைனா பேசி பாருங்க.. இல்லைன்னா எங்ககிட்ட சொல்லுங்க.. கை நீட்டி அடிச்சிராதீங்க.. அவ தாங்க மாட்டா.." என்று நிறுத்தியவர் "எங்க பொண்ண பத்திரமா பாத்துக்கோங்க.." என்றார் கெஞ்சலாய்.​

அர்த்தமாய் பார்த்தவன் "இப்போ அவ என் பொண்டாட்டி.." அழுத்தமாய் கூறினான். அதன் பின் மாதவி எதுவும் பேசவில்லை புறப்பட்டு சென்றார். தன் அறைக்கு வந்தவன்​

நிலாவை பார்க்க ஜன்னல் வழியாக எதையோ பார்த்து கொண்டிருந்தாள். அவள் முதுகில் தன் மார்பு உரச நெருங்கி நின்றவன், அவள் காதோரம் "என் பொண்டாட்டிக்கு என்ன யோசனை?" என்று கேட்க ஒன்னும் இல்லை.. என்றாள் வெறுப்பாக.​

இப்டியே விட்டா சரி வராது என்று அவளை தன் புறம் திருப்பியவன், இமை சுருக்கி அவளை அழுத்தமாய் பார்த்து "தப்பு பண்ணலாமா நிலா?? என்னால கண்ட்ரோல் பண்ண முடியல டி.." தாபம் வழிந்தோடும் கமறிய குரலில் ஏக்கமாக கேட்க, நெருக்கத்தில் நின்ற ஆணவன் மேனி வாசமும் அவன் குரலும், அருகாமையும் அவளை ஏதோ செய்தது.​

கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் வயதுக்குள் உரிய உணர்வுகள் தூண்ட பட்ட அவனிடம் மயங்கி கொண்டிருந்தவள் "எனக்கு உன்ன பிடிக்கலன்னு சொல்றேன்.. ஆனாலும் ஏன் என்ன இப்டி டார்ச்சர் பண்றீங்க??" விழி இடுங்க கேட்டவளை நாடி பற்றி "அப்போ.. சாரி சொல்லிட்டு போ.." என்றான் மீண்டும்.​

"நான் என்ன தப்பு பண்ணேன்.. நான் ஏன் சாரி கேக்கணும்??" பழைய பல்லவியை அவள் பட, உப்.. என்று ஊதியவன் "சரி.. இப்போ என்ன பண்ணலாம். உன்ன பக்கத்துல வச்சுக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாது டி.. நீயே போயிரு. இல்ல.. என் கூட வாழறதுக்கு தயார் ஆகிடு.." என்றவன் அவள் இதழில் பட்டும் படாமலும் மீண்டும் ஒரு முத்தம் வைத்து சென்றான்.​

புறங்கையால் இதழை துடைத்து கொண்டவள் "கருப்பா.." செல்லமாக அழைத்தாளோ திட்டினாளோ அவளுக்கே வெளிச்சம்.​

மறுநாள் கல்லூரியில் வகுப்பில் பாடம் எடுத்து கொண்டிருந்தாள் நிலா. நான்கு மாணவர்கள் மட்டும் போனில் ஏதோ பார்த்து கொண்டு நோட் புக்கில் வரைந்து அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர். அவர்களை கவனித்தவள், அவர்கள் அருகில் சென்று வரைந்ததை பிடுங்கி பார்த்தாள்.​

அவளை தான் அசிங்கமாக வரைந்து வைத்திருந்தனர். கவர்ச்சியான பெண்கள் போட்டோவை வைத்து அவளை முகம் சுழிக்கும் வகையில் வரைந்து வைத்திருக்க, அவர்களை முறைத்தவள் பேப்பரை கசக்கி சுருட்டி கைக்குள் வைத்து "கெட் அவுட்.." என்றாள்.​

இதழ் வலைத்து எல்லாக சிரித்தவர்கள் "என்ன தப்பு பண்ணோம் மேம்.. ஏன் எங்கள வெளில போக சொல்றிங்க?? ஆர்ட் வரைஞ்சோம். அது தப்பா.." என்று ஒருவன் கேட்க மற்ற மூவரும் சிரித்தனர்.​

கடுப்பான நிலா "கிளாஸவிட்டு வெளில போறிங்களா இல்ல காலேஜ்விட்டு வெளில போறிங்களா??" அழுத்தமாக நிலையான பார்வையோடு கேட்க இவள் எதற்கும் துணிந்தவள் தான் என்று நால்வரும் அவளை முறைத்த படி வெளியேறினார். மீதி பாடத்தை முடித்தவள் hod யிடம் கம்பளைண்ட் செய்ய, "அவங்ககிட்ட ஏன் மா பகைசுக்குற?? அவனுக எல்லாம் லோக்கல் ரௌடி பசங்க. அவங்கள கண்டும் காணாமலும் விட்டுட்டு போமா.." என்றார்.​

"ஸோ.. நீங்க எந்த ஆக்ஷன் எடுக்க மாட்டிங்க.." என்று கேட்க "என்னால முடியாது மா.. எனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க.." என்றார் இயலாமையுடன்.​

"ஒகே.. நான் பாத்துக்குறேன். நாளைக்கு என்கிட்ட எந்த கேள்வியும் கேக்காதீங்க.." என்றவள் விரு விருவென எழுந்து சென்றாள். அந்த நால்வர் வீட்டிற்கும் சென்று அவர்கள் பிள்ளைகள் செய்ததை கூறி "அடுத்த டைம் இப்டி பண்ண லாக்கப்ல இருப்பாங்க உங்க பசங்க.." மிரட்டிவிட்டு வந்தாள்.​

வீட்டுக்கு வந்த பின்னும் அவளுக்கு கோபம் குறையாமல் தலையோடு போர்த்தி கொண்டு படுத்து தூங்கினாள்.​

டூட்டி முடித்து வீட்டுக்கு வந்து யூனிபோர்ம் கழட்டிய படி "உன் பொண்ணு என்ன சொல்ற??" நிலா தந்தை பிரகாஷ் கேட்க முறைத்தார் மாதவி.​

"உங்க செல்ல பொண்ணு தானே.. நீங்களே கேளுங்க.." அப்பாவுக்கும் பொண்ணுக்கும் நடுவுல நான் வரல என்று ஒதுங்கி கொண்டார் மாதவி.​

மனைவியை அழுத்தமாக பார்த்தவர் "முதல் முறையா அவளுக்கு பிடிக்காத ஒன்ன செஞ்சுட்டேன்.. என் பொண்ணு பிடிக்கலன்னு சொல்லியும் நான் கேக்கல.." என்றவர் வார்த்தைகளில் சோகம் வழிந்தது.​

"அவ நல்லதுக்கு தானேங்க செய்ஞ்சிங்க??"சமாதானமாய் மாதவி பேச "ஆமா.. அது தான் நிலாவுக்கு நல்லது. அந்த துர்கேஷ்கிட்ட மட்டும் நிலா மாட்டி இருந்தா அந்த சைக்கோ என்னென்ன பண்ணுவானோ.. நினைக்கவே பயமா இருக்கு..​

ஆனா இப்போ என் பொண்ணு பத்திரமா இருக்கா.. அதுவே எனக்கு போதும்.. இன்பா நான் வளர்த்த பையன். நிச்சயம் அவன் நிலாவ நல்லா பாத்துக்குவான்.." என்றார் மனதில் பரவிய நிம்மதியுடன்.​

"எல்லாம் சரியாகிடும். என் பொண்ணு புரிஞ்சுக்குவா.." என்றவர் "எனக்கு என்னவோ இன்பா நிலாவ விரும்புறாரோன்னு தோணுது.." சந்தேகமாய் மாதவி இழுக்க, சிரித்தார் பிரகாஷ். "அவன் நிலாவ ரொம்ப விரும்புறான். அதனால தான் உங்க பொண்ண எனக்கு கட்டி கொடுங்கன்னு கேட்டான்.." என்றார்.​

"ரெண்டு பேரும் நல்ல படியா இருந்தா போதும்.." என்று தாயுள்ளம் வேண்டியது.​

காட்டன் புடவை கட்டி கொண்டிருந்தவள் மடிப்பு எடுக்க வேண்டிய இன்பா.. இன்பா.. என்று அழைக்க, அவள் முன் வந்து நின்றான் இன்பா..​

"என்ன டி பேரு சொல்லி கூப்டுற?? நான் உன் புருஷன் உனக்கு நியாபகம் இருக்கா?? தமிழ் பொண்ணா நீ??" கிண்டலாக கேட்டாலும் தன் மனைவி திருவாய் திறந்து தன்னை அழைத்திருக்கிறாளே என்ற மகிழ்ச்சி மனதிற்குள்.​

"நாம் தெலுங்கு பொண்ணுன்னே வச்சுக்கோங்க.. மடிப்பு ஒழுங்கா நிக்கல.. எடுத்து விடுங்க.. டைம் ஆச்சு" என்றாள்.​

"இதுக்கு தான் உயிர் போற மாதிரி கத்துனியா??" சலித்து கொண்டு மடிப்பை எடுத்துவிட்டான். புது காட்டன் புடவையில் மடிப்பு நிக்காமல் விரிந்து கொண்டே செல்ல, "ஒரு புடவை மடிப்பு எடுத்து விட தெரியல.. நீங்கெல்லாம் என்ன புருஷன்" என்றவளை நிமிர்ந்து பார்த்தவன் "புருஷன்னா புடவை கட்ட மட்டும் இல்ல. அவிழ்க்கவும் தெரிஞ்சிருக்கணும்.." என்று இடுப்பில் சொருகி இருந்த மடிப்பை உருவி அவளை கட்டிலில் தள்ளினான்.​

"என்ன பண்றீங்க??" என்று கேட்கும் முன் அவள் ஈர இதழ்களை சிறை பிடித்தான். முத்த பாடத்தில் ஒன்றாம் வகுப்பு படிப்பவன் போல பட்டும் படாமலும் அவ்வ போது முத்தமிடுபவன், இப்போது கை தேர்ந்த முத்தக்காரன் போல அவள் இதழை வெற்றிலையாய் மடித்து மென்று தின்றான் மாயக்காரன்.. அவள் திமிர அவள் கரங்களை மெத்தையோடு வைத்து அழுத்தி பிடித்து கொண்டவன் முத்த வேகத்தை கூட்ட கண்கள் சொக்கி முத்தத்தில் மூழ்கி போனாள்.​

வயதின் வாலிப உணர்ச்சிகள் உடையவன் தீண்டலில் உயிர் பெற உடலும் மனதும் ஒத்துழைத்தது. அவன் கழுத்தில் தன் கரத்தை மாலையாக போட்டு கொண்டும் மாலையிட்ட மன்னவனுக்கு வாகாக வளைந்து கொடுத்தாள். மனம் கொண்ட மனையாளின் இதழ் தேன் மேலும் மேலும் சுவையூட்ட அசுர பசி கொண்ட கடோத்கஜனாய் மாறி போனான். பார்த்து பார்த்து அவள் தேர்ந்தெடுத்து வாங்கிய புடவை உருத்தெரியாமல் கசங்கி கிடந்தது ஒரு ஓரத்தில்.​

ஆனால் உண்மையில் கசக்கபட்டவள் வைரமாய் மின்ன, முத்தம் முடிந்து அவளில் மூழ்கி போனான். மெல்ல மெல்ல அவள் பெண்மையின் பூத்திரை திறந்து தன் ஆண்மைசெங்கோலை அவளில் மொத்தமாக கலக்க சிறு முனகளோடு இருக்கி அனைத்தாள் அவனை.​

பெண்ணவள் உடல் பயத்தில் அதிர அழுத்தமான எச்சில் முத்தங்கள் வைத்து, அவள் பயம் நீங்கி முழுமையாய் அவளில் கரைந்து போனான். இம்மி அளவும் அவளிடம் இருந்து விலக்காமல் அவள் மேனி படர்ந்து இச்.. இச்.. முத்தங்கள் வைத்தது அவள் கழுத்தில் முகம் புதைத்த படி அசைவு கொடுக்க, உணர்ச்சி வேகத்தில் துடித்தாள். வெட்ட வெட்ட பார்க்கும் வேல் விழி கண்டு போதை ஏறியவன் வேகம் அதிக படுத்த, துடித்தாள் பெண்ணவள்.​

விழிகள் நான்கும் கலந்து மோகனம் குடியேறி தேகம் சிலிர்க்க மொத்தமாக அடங்கினான் அவளுள். உயிரணுக்களால் அவள் கருப்பை நிறைத்து அவள் மீதே சரிந்தான். மூர்கதனம் இல்லாத அழகிய கூடல். அறை நிரம்பிய இனிய மோகன சங்கீதங்களுடன் முடிந்தது.​

உணர்வுகளின் பெருக்கில் அனைத்தும் நடந்த முடிந்த பின் ஒரு கரத்தை நீட்டியும், மறுக்கரத்தை தலைக்கு அடியில் வைத்து கொண்டு அவன் விட்டத்தை பார்த்து கொண்டு படுத்திருக்க, அவள் போர்வையை உடலில் சுற்றி கொண்டு அவனுக்கு முதுகுகாட்டி படுத்திருந்தாள்.​

சொல்ல முடியாத உணர்வில் இருந்தனர் இருவரும். காதல் சொல்லி மனம் இரண்டும் கூடும் முன் காமம் கொண்டு தேகம் இரண்டும் சங்கமித்தது. இது சரியா?? தவறா?? என அவளும். அவளுக்கு பிடிக்காமல் அவளுடன் சேர்ந்துவிட்டேனே.. என்ற தவிப்புடன் அவனும் ஆளுக்கு ஒரு பக்கமாய் பார்த்து படுத்திருந்தனர்.​

அவளும் விரும்பி அவனை ஏற்றாள் என்றாள் என்று இருவருக்கும் விரைவிலே புரிய வரும்…​

தொடரும்..​

 

Mathykarthy

Well-known member
மிரட்டி கல்யாணம் பண்ணி இருக்கான்னு நினைச்சா யாரோ துர்கேஷ் க்கு பயந்து அவ அப்பா அவசரமா இவனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துருக்காரு....
இவ தான் விஷயம் தெரியாம எல்லார் மேலயும் கோபமா இருக்கா....
 
Top