Thanks dearவாழ்த்துக்கள் sis
Thanks so much for your comments dearஅருமையான ஆரம்பம்!!... ஏன் அவ தனியா இருக்கா!??..
Thank you so much dear for your comments... ரொம்ப பெரிய டுவிஸ்ட் எல்லாம் இல்லை டியர்... எல்லாமே பாஸிட்டிவ்வா ஹேப்பி மூட்ல தான் போகும்எங்க போவா பொங்கலுக்கு!!... என்ன பிரச்சினையா இருக்கும்!!..
எப்படியோ வந்துட்டா!!... அடுத்து என்னன்னு தெரிலையே!!!..
Thank you so much dear for your continuous supportஎன்ன பிரச்சினையா இருக்கும்!!... பேசாமலே நினைச்சதை செஞ்சுட்டான்!!..
Thank you so much dear for your continuous supportதேவ் சூப்பர்
அடுத்த அடுத்த எபில கொஞ்சம் கொஞ்சமாக வரும் dear... Thank you so much for your commentsகோதா தேவ் ரெண்டு பேருக்கு இடையில என்ன பிரச்சனை???
Thank you so much dear for your comments and supportஅவங்களே இப்போ தான் தனிமையில் இருக்காங்க இந்த பத்மா சும்மா இல்லாம போன் போட்டு டென்ஷன் படுத்துறாங்க
இவங்க தொல்லை பண்ணாம இருந்தாலே கோதா தேவ் கூட இயல்பா சேர்ந்துடுவா
Thank you so much dear for your comments. கொஞ்சம் கொஞ்சமா அடுத்த அடுத்த எபிஸ்ல வரும் dearரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை கோதா ஏன் ஒரு டைம் சந்தோசமா இருக்கா ஒரு டைம் குற்ற உணர்வோடு இருக்கா அப்படி என்னதான் நடந்தது???
Thank you so much dear for your continuous support and comments... அவ பண்றது எல்லாம் இன்னும் கோபம் வர மாதிரி இருக்கும்.இந்தக் கோதா ஏன் இப்படி இருக்கா கொஞ்சம் கூட தேவ்வை புரிஞ்சுக்கவே மாட்டாளா???
நிஜமாவே இவ சரியான ஆர்வக்கோளாறு தான்!!...
தேவ் அமைதியா இருந்தாலும் அவனோட மனசு அழகா காட்டுறான் இந்தக் கோதா எப்ப அதை புரிஞ்சுக்க போறாளோ
Thank you so much dear for your comments... கோதா சரியான லொட லொட... So தேவ் அழுத்தம்...அப்படி அங்க என்ன இருந்திருக்கும்???... தேவ் அழுத்தக்காரன்!!...
S dear... ரொம்பவே... Thank you so much dear for your commentsகோதா சரியான ஆர்வக்கோளாறு போல
Lovely epi
வெளியூர் வேலை மட்டும் இல்லை டியர்... இன்னும் ஒரு கிறுக்கு வேலையும் பார்த்துருவா... Thank you so much dear for your commentsஎப்படியோ நல்லது நடந்திருச்சு!!.. வெளியூர்ல வேலைதான் பிரச்சினையா???..