எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலா காயும் வேளை

S. Sivagnanalakshmi

Well-known member
நிலா காயும் வேளை கதை அருமை வாழ்த்துக்கள்டா. கதையில் வேர்ஓல்ப் ஹண்டர் காதல் நட்பு கொலை துரோகம் மந்திரம் போலீஸ் வழக்கு சஸ்பென்ஸ் என கதை விறுவிறுப்பாக போகுது. கனவில் குடும்பம் நடத்தி நேரில் காதல் செய்வது. வேர்ஓல்ப் கூட்டத்தை உருவாக்க நினைப்பது என சுவாரஸ்யமாக கொண்டு போனது சூப்பர். சஞ்சிவீனி சர்வா காதல் சூப்பர். நட்பு பிரதியூசா செம. நஸ்ரின் ஸ்டெபி சூப்பர். வேர்ஓல்ப் யார் பாஸ் சண்டை சஸ்பென்ஸ்யோடு போவது சூப்பர். வேர்ஓல்ப் மனிதனாக மாறும் மருந்து சூப்பர். மொத்தத்தில் கதையின் முடிவு அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
 
yugarasha

Member
#rasha_review 22

#நிலா_காயும்_வேளை

#nnk28

இதை எந்த வகை கதை என்று சொல்வது என்று தெரியவில்லை🤔🤔. காதல் ❤️❤️கதை என்றும் சொல்லலாம்🐺🐺, ஓநாய் வேட்டையர் கதை என்றும் சொல்லாம், நட்பு துரோகம் என்றும் சொல்லலாம்💖💖💖.

வித்யாசமான கதையின் பயணம் 😇😇😇( இங்கிஷ் படம் கதை வாசிப்பவர்களுக்கு புதுசா இருக்காது). நான் படித்த மற்றும் இந்த போட்டி கதைகளிலில் வித்யாசமான கதை கரு🤩🤩🤩.

அழகான காதல் சர்வா💗💗💗 சஞ்சீவனி உடையது. ஆரம்பத்தில் பேய் 👻கதையா என்று வேறு கேட்டேன். சஞ்சீவனியின் இருகில் ஓநாய்🐺🐺 இருப்பதி போல் கனவு கண்பாள் பட் லைப் லாங் அது தான் அவளுக்கு நடந்திச்சு. 😂😂 வார்த்தை பரிமானம் இல்லாத காதல் பகிரவுகள் அழகாக இருக்கும்😍😍😍. அவள் பிறக்கும் முன் அவனால் எடுக்கப்பட்ட முடிவால் இருவரும் சந்தித்து சேருவாங்க😋😋😋.

பிரத்யுக்‌ஷா 😍😍நட்பின் இலக்கணமே, ரோகித்😡😡😡 உம் அப்படுத்தான் இருப்பான் என்டு எதிர் பார்தேன் பட் அவன் வில்லன் ஆகிட்டான். சஞ்சீவனியின் ஒவ்வொரு துடிப்பையும் சர்வாவை விட புரிந்து கொண்டவள் பிரத்யுக்‌ஷா தான். 😜😜😜அவளின் பரம்பரை வழியே வோல்ஃப் ஹன்டருக்கு உதவியாக இருப்பாள்😂😂😂.

பிளாஷ் பக் கேட்கும் போதே கதையின் கரு புரிந்தது😘😘😘. ஓநாய்கும் ஓநாய் வேட்டையருக்கும் ரோமான்ஸ்💖💖 தான் இல்லாம போச்சு. முடிந்தால் அதுல ஒரு லவ்💕💕💕 ஸடோரி எழுதுங்க. ஒநாய் ஓட ஒரு மனிதனால் எப்படி வாழ முடயும் என்று காட்டுங்கள்🥰🥰🥰. கெட்ட ஒநாய் அழிவதோட கதைய முடிச்சிட்டிங்க.

ஓநாய் மற்றும் ஓநாய் வேட்டையாடுபவர்களைப் பத்தி சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்துச்சு. அதுவும் விபின் உலகத்தை ஆளப் போறான் என்பதும் புதுசாக இருந்துச்சு🤔🤔🤔 ( வோல்ஃப் கதையே எனக்கு புதுசு தான்).

ரொம்பவே சுவாரசியமாகவே 🥰🥰🥰கதையை கொண்டு போனிங்க நிலா காயும் வேளை . உங்க கதையை அடிகடி தேட வச்சுட்டிங்க. 🤩🤩🤩

இந்த போட்டியில் 💐💐வெற்றி💐💐 பெற 🌷🌷வாழ்த்துக்கள்🌷🌷

இந்த கதையை படிக்க வேண்டுமா கதையின் லிங்👇

NNK18

Moderator

அருமையான விமர்சனம் அக்கா 😍❤️ கதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஆதரவளித்ததற்கு நன்றி 🙏😁 கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி 😍❤️
 
Thank you so much sis 😍❤️ Enakum indha genre pudhusu dhan. Epdi kondu poga poren nu enake savaala dhan irundhuchu. But unga comments memes ellam ezhudhi mudikanum nu oru energy ah kuduthuchu. 🤩😍 Love and romance kammi dhan but kurunovel ah poyitadhala idhuku mela kondu vara mudiyala. Competition mudinjathum inum consecutive parts add panni oru series ah kuduthuduvom 🤩❤️😍 Thanks again for supporting from the beginning to end ❤️❤️
 
Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#நிலா_காயும்_வேளை

ப்பா....செம்மையான ஒரு ஃபேண்டசி, சஸ்பென்ஸ் கதை🤩🤩🤩🤩🤩

இன்னும் அந்த கதையில் இருந்து வெளிவர முடியல, அப்படி இருக்கு கதை, ரைட்டர்😘😘😘😘😘

சர்வஜனன் - சர்வா தான் நம்ம ஹீரோ, போலீஸ்🤩🤩🤩🤩

ஆரம்பத்தில் ஒரு கொ*** நடக்க அது மனிதர்கள் இல்ல ஏதோ மிருகம் தான் செய்ததுனு கண்டு பிடிக்க பட அந்த மிருகம் " வேர் உல்ஃப்" 😱😱😱😱😱

இங்கிலீஷ் படத்தில் மட்டுமே பார்த்து இருக்கும் இந்த அரிய வகை ஜந்துவை😜😜😜😜, பத்தி விம் போட்டு விளக்கி இருக்காங்க ரைட்டர் ஜி 👏👏👏👏👏

பாஸ் அப்படிக்கர நார்த்தங்க ஊர்க்கா மடையன் தான் இதை எல்லாம் செய்யறான்😤😤😤😤😤

அவன் யாருனு தெரியும் போது😱😱😱

என்னாது அதை எல்லாம் உருவாக்க முடியுமா, ஆமா அது கதையில்.....

காரணம் எல்லாம் பேராசை தான்😏😏😏

சஞ்சு - இவ கனவு எல்லாம் வித்திரமானது தான், அது எல்லாம் நடக்கும் போது😱😱😱😱😱

சர்வா & சஞ்சு ரெண்டு பேரும் சேர்ந்து வேர் உல்ஃப் பத்தி தெரிஞ்சி அதை பத்தி கண்டு பிடிக்கர சீன் எல்லாம்👌👌👌👌

முக்கியமா முதல் தடவை அதை நேரில் பார்க்கும் போது😳😳😳😳😳

பிரத்யூ செம்ம கேரக்டர் 👌👌👌👌

பொன்னம்மா பாட்டி வேற லெவல், விக்ரம் படத்தில் வரும் ஏஜென்ட் டினா தான் நியாபகம் வந்தாங்க 🤩🤩🤩🤩🤩

சர்வா & சஞ்சு ரெண்டு பேர் ஓட பாஸ்ட் உம் ரொம்ப சோகம்😭😭😭😭

இன்னும் சில கேரக்டர்ஸ் இருக்காங்க அவங்களை சொன்ன சஸ்பென்ஸ் போயிரும்......

ஒரே ஒரு டவுட் ஜி, அந்த லிங்கா எங்க போனான் கடைசில🤔🤔🤔🤔🤔

நல்ல விறுவிறுப்பாக போச்சி கதை, கூடவே அங்க அங்க டுவிஸ்ட் உம், செம்ம ஜி🥰🥰🥰🥰🥰🥰

நிறைய ஹார்டு வொர்க் பண்ணி இருக்கீங்க அப்படினு உங்க எழுதிலியே தெரியுது👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐
 
Mathushi

Active member
#mathu_review
#நிலா_காயும்_வேளை
#nnk28 #NNK #mcclub

Werewolf story🐺🐺 (Love & thriller story💕)
இந்த மாதிரி வேர் உல்ஃப் கதை எழுதினதுக்கு ரைட்டருக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏

சஞ்சீவினி (Cafe staff)
Heroine ku வரும் கனவுகள் எல்லாம் விசித்திரமானது ( werewolf story la appudi than kanavu varum pola😜)

சர்வஜனன் (பொலிஸ்கார்)
கொலைகள் நடக்கும்போது அத விசாரணை பண்ணவந்தவர் தான் story hero sir சர்வா😁 அந்த கொலை எல்லாம் செய்யுறது பாஸ் என்ற ஓநாய் மனிதன்🐺

சஞ்சு & சர்வா இவங்க first meet sema😍
சர்வா முத werewolf உண்மை nu நம்பல பிறகு தான் நம்புறான்(நம்பும் நேரம் அவன் நிலைமை அப்புடி🤭🤭)
சர்வாவும் சஞ்சுவும் கண்ணாலேயே காதலை வளர்ப்பாங்க💕🤭

இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து werewolf பத்தி தெரிஞ்சி அத பத்தி கண்டு பிடிப்பது எதிராக போராடுவது எல்லாம் super👌👌👌

பிரத்யூ நல்ல தோழி சஞ்சு ku எப்போதும் துணை இவளே🤗🤗
ரோசினி பாசமான தங்கை👫

பொன்னம்மா பாட்டி bold ana character
Vera level ah எல்லாம் கண்டுபிடிப்பாங்க😁

விபின் character deffrent ah இருந்திச்சு (susbanpense solla maddan story read panni therinjukonga🤣🤣)

லிங்கா என்ன ஆனான்னு சொல்லலையோ sis🤔🤔🤔 (Nxt story la solluvangalo🤪)

Last ud lam படிக்கும் போது இருவரது காதலும் ரசிக்கும் படியாக இருந்தது sis
Last ud Varaum interesting ah ve irunthuchchu

வேர் உல்ஃப் பத்திலாம் writer தெளிவா சொல்லி இருந்தாங்க நிறையவே heard work பண்ணி story ah எழுதி இருக்கிங்க nu தெரியுது sis🧐🧐 கதை வித்தியாசமாகவும் சுவாரசியம்மா இருந்தது❤️❤️

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டர் NNK-28
💐💕💐💕💐
 
அழகான விமர்சனம் ❤️😍 மிக்க நன்றி அக்கா 😍❤️ கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி 😁😊
 
Wow 😍❤️ Thank you for a lovely review sis 😊😁 Kadhai ungalukku pidichadhula romba happy 😍❤️
 
Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#நிலா காயும் வேளை

முதல்ல சாரி.. உங்க கதையை நான் ஆறு நாளுக்கு முன்னாடியே படிச்சுட்டேன்.. பட் review எழுத டைம் கிடைக்கல..

சாதாரண கதையா இல்லாம பின்னிட்டீங்க ரைட்டரே.. வேர்உல்ஃப் பத்தி நல்லா சொல்லிருந்தீங்க..

சர்வஜனன் - ஹீரோனு பார்க்காம வேர்உல்ஃப் மாறறப்ப எல்லாம் காமெடி பண்ணி விட்டுருக்கீங்க.. எனக்கு இவனை ரொம்ப பிடிச்சுருந்துச்சு😍😍😍😍

சஞ்சீவினி - ஒருநாள் கனவு வந்தாலே என்னால தாங்க முடியாது இதுல தினமும் கனவு கண்டு... பாவம் பா.. அதுவும் வைர்உல்ஃப்பா கண்டு ப்ச் எப்படி தானோ.?

சஞ்சீவினிக்கு கனவு ஏன் அப்படி வருது.? இவ ப்ரெண்டு ப்ரத்யூ யாரு.?

ஏன் இவங்க சின்ன வயசுலயே ஆசிரமத்துல விட மாட்டாங்க.?

இவளுக்கும் ப்ரத்யூ க்கும் என்ன உறவு.?

சர்வஜனனுக்கும் சஞ்சீவினிக்கும் என்ன சம்பந்தம்.? அவன் ஏன் சஞ்சீவினி கனவுல வந்தான்.?

திடீர்னு இடைல வர்ற அந்த பாட்டி யாரு.? அவங்க சஞ்சீவினியோட பிறப்பின் ரகசியம் சொன்னது உண்மையா.?

இடை இடைல பாஸு பாஸுனு வர்றவன் யாரு.? அவன் என்னத்த கைப்பற்ற நினைச்சான்.?

சர்வஜனன் பெற்றோரும் சாக.. அவனை வளர்ந்தவர் நல்லவரா.? அவங்க பையன் விபின் என்ன ஆனான்.?

இடைல சர்வஜனனோட ப்ரெண்டு ரோகித்தும் காணாம போக.. அவனும் என்ன ஆனான்.?

பல பல வினாக்கள்.. கடைசில நீங்க வெச்ச டிவிஸ்ட்டு நான் முன்னாடியே கெஸ் பண்ணுன ஒன்னு.. அந்த டிவிஸ்ட்டும் நல்லா இரூக்கு ரைட்டர் மேடம்..

வேர்உல்ஃப் மாறுறதுக்கு நீங்க சொன்னீங்கல்ல யாரைவது கொல்லணும்னு இப்ப நான் இருக்கற கடுப்புக்கு யாரைவது போட்டு தள்ளுனா நானும் வேர்உல்ஃபா மாறிருவனா.?😝😝😝😝😝 ஹிஹிஹிஹி சும்ம்ம்மா..

கதை பக்காவா குடுத்துருக்கீங்க.. பைட் சீன் மட்டும் இன்னும் கொஞ்சம் interest a குடுத்துருக்கலாம்னு தோணுது.. இது என் கருத்து.. தப்பா இருந்தா சாரி டியர்..

எழுத்து நடையும் அருமை.. போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Thank you apple for a lovely review 😍❤️
 
Top