எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாலையில் பால் நிலா (கருத்து திரி)

NNK-15

Moderator
இக்கதையின் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
 
Advi

Well-known member
Nice start.....

அன்று அப்படினா முன்னாடி நடந்ததா இது எல்லாம்????

அச்சோ பாவம் நந்து.....சோ ஸ்வீட் .....

சஞ்சய்🤣🤣🤣🤣🤣🤣

Interesting, இப்ப எப்படி இருக்காங்க எல்லாரும்?????
 
Advi

Well-known member
அடிப்பாவி, இப்படி அவனை போட்டு கொடுத்துட்டியே .....

பாவம் நந்து, இதில் ஏதும் படிக்க முடியாமல் போயிருமா?????

சஞ்சய் அதில் இல்லையோ😳🤔🤔🤔🤔
 
Mathykarthy

Well-known member
Nice start 🤩

நந்தன் சூப்பர் 🥰 ரொம்ப இயல்பா எல்லாருக்கும் உதவுற நல்ல பையனா இருக்கான்....

சரண்யா 😠 காதலை ஏத்துக்கிறதும் வேணாம் ன்னு சொல்றதும் அவ இஷ்டம்.... ஆனா நந்தனை தப்பே செய்யாம போலீஸ்ல மாட்டி விட்டது டூ மச்.... கண்மூடித்தனமா தான் நினைக்கிறது தான் சரின்னு பிடிவாதம் பிடிக்கிறா... லூசு.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Advi

Well-known member
இவளுக்கு லவ் செய்ய இஷ்டம் இல்லைனா அதோட விட்டுடனும் ....

எதுக்கு அவனை மாட்டி விடணும்????

இதில் அவன் கேரியர் ஸ்பாயில் ஆகி இருந்தா????

சஞ்சய் சொல்றது போல ரொம்ப தப்பா ஒருத்தரை நினைச்சிட்டு இருக்கா.....

பாவம் நந்து, எதுவும் செய்ய மாட்டான்.....
 
சரண்யா இவ்வளவு அடமென்ட்டா இருக்க கூடாது!!... இவ ஒன்னு நினைச்சுகிட்டு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் வேற!!!... கொஞ்சமாவது யோசிச்சு பேசலாம்!!... அடுத்து என்ன செய்ய போறானோ!!..
 
Mathykarthy

Well-known member
சும்மாவே இவ நந்தனைப் பத்தி நல்லவிதமா நினைக்க மாட்டா.... ஏதோ பிளேபாய் ரேஞ்சுக்கு பேசுவா.... இவன் வேற இப்படி மிரட்டுறான் இன்னும் மோசமா தான் நினைப்பா.... 😖😖😖😖😖
 
Advi

Well-known member
இந்த புள்ளை ரொம்ப தான் பா பண்ணுது😬😬😬😬😬

நல்லதனமா பேசி அவனை டைவர்ட் பண்றதை விட்டுட்டு, பேசி பேசி அவனை தூண்டி விட்டுடே இருக்கா....

போச்சி இவளா போய் மொதினதுக்கு இப்ப அவனை குற்றம் சொல்ல போற😳😳😳😳😳

நந்து அம்மா🤣🤣🤣🤣, சோ ஸ்வீட்🥰🥰🥰🥰🥰
 
என்னா பேச்சு பேசுறா இவள்!!.. பையன் கோவிலுக்கு வரேன்னு சொன்னதும் அம்மாவுக்கு என்ன ஒரு சந்தோஷம்!!!...

அது எப்படி கதையில மட்டும் இப்படிலாம் நடக்குது🤪
 
Advi

Well-known member
இந்த பிள்ளையை சுத்தமா பிடிக்கல😤😤😤😤😤😤, என்ன வாய்......

நந்து அம்மா🤣🤣🤣🤣🤣🤣

சஞ்சய் சொல்றத கேளு டா, எத்தனை பேர் மெடிகல் படிக்க கனவு இருந்தும் படிக்க முடியா சூழ்நிலையில் இருக்காங்க.....

நீ என்னனா🤦🤦🤦🤦🤦
 
Mathykarthy

Well-known member
அடேய் நந்தா... !!!! அவ நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு பிடிவாதமா இருக்கா... 🥴🥴🥴🥴🥴

அவ பின்னாடி சுத்துறதை விட்டுட்டு படிப்புல கவனத்தை செலுத்து.... 😔
 
Mathykarthy

Well-known member
சரண்யா 😡😡😡😡😡 தப்புனு தெரிஞ்சா கூட ஒத்துக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறா.... 😤😤😤 இவளைப் பிடிக்கவே இல்லை.... 🥵

நந்தா இதெல்லாம் தேவையா உனக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
friend உம் சரியில்லை லவ் பண்ற பொண்ணும் சரியில்லை....
ஏற்கனவே பிரச்சனையில மாட்டி வெளில வந்த உன்னை திரும்பவும் கூப்பிட்டு மாட்டி விட்டுட்டான்.... சரண்யா உன்னை பழி வாங்க எப்போ வாய்ப்பு கிடைக்கும் ன்னு காத்திருக்கா....
இவங்களை எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படிப்பை பாரு நந்தா... இல்லைனா உன்னோட, உன்னோட அப்பா அம்மாவோட கனவு எல்லாம் பலிக்காமலே போகப் போகுது... 😔😔😔

எல்லாரையும் விட திரும்ப திரும்ப போயி பிரச்சனையில மாட்டிக்கிற நந்தா மேல தான் ரொம்ப கோபம் வருது... 😠😠😠
 
Advi

Well-known member
அடியே சாத்தானே, உனக்கு தான் வாய் இருக்குனு நீ பாட்டுக்கும் பேசிட்டு இருக்க....

இவ பெரிய இவ, இவளுக்கு தப்புன்னு தெரிஞ்சதும் அப்படியே சொல்லிடுவா.....

நீ தான் படிக்க தானே வந்து இருக்க, அவனை போட்டு மட்டும் கொடுக்கலாமா?????

இதை உன் வீட்டில் சொன்ன ஒத்துக்குவாங்கா????

டேய் நந்தா, எவன் எப்படி போனா, உனக்கு என்ன டா....

நீ போய் உன் படிக்கர வேலையை பார்.....

அப்பறம் சஞ்சய், நீயும் அவனை தூண்டி விட்டுடு இருக்காதே......
 
Mathykarthy

Well-known member
சரண்யா நந்தாவை ஒவ்வொரு தடவையும் மாட்டி விட்டது தப்பு தான்... கொஞ்சம் கூட யோசிக்காம அவன் மேல வெறுப்பை மட்டும் வளர்த்து வச்சுருக்கா.... ஆனா அவனை லவ் பண்றதும் கல்யாணமும் அவளோட விருப்பம்..... வலுக்கட்டாயமா ஒரு பொண்ணை கல்யாணம் பண்றதும் தப்பு தான்.... நந்தாவும் தப்பு தான் பன்றான்...

ரெண்டு பேருமே பிடிவாதம் பிடிக்கிறாங்க.... 😒😒😒😒😒
 
Advi

Well-known member
Ada vittu tholaiyen da nandhaa....
Eppa dei sanjay unakku punniyama pogum.....
Intha maa yei, Romba pannathe enna.....thevai illaa visayathil thalaiyittu avanai pottu koduththuttu athu thappunu kooda unarala paarththiyaa ......ithukku college varalamaa?????
 
NNK-15

Moderator
Nice start.....

அன்று அப்படினா முன்னாடி நடந்ததா இது எல்லாம்????

அச்சோ பாவம் நந்து.....சோ ஸ்வீட் .....

சஞ்சய்🤣🤣🤣🤣🤣🤣

Interesting, இப்ப எப்படி இருக்காங்க எல்லாரும்?????
ஆமாம் சகோ.. நன்றி.
 
NNK-15

Moderator
அடிப்பாவி, இப்படி அவனை போட்டு கொடுத்துட்டியே .....

பாவம் நந்து, இதில் ஏதும் படிக்க முடியாமல் போயிருமா?????

சஞ்சய் அதில் இல்லையோ😳🤔🤔🤔🤔
சஞ்சய் தப்பிச்சுட்டான்.. நன்றி டியர்
 
NNK-15

Moderator
Nice start 🤩

நந்தன் சூப்பர் 🥰 ரொம்ப இயல்பா எல்லாருக்கும் உதவுற நல்ல பையனா இருக்கான்....

சரண்யா 😠 காதலை ஏத்துக்கிறதும் வேணாம் ன்னு சொல்றதும் அவ இஷ்டம்.... ஆனா நந்தனை தப்பே செய்யாம போலீஸ்ல மாட்டி விட்டது டூ மச்.... கண்மூடித்தனமா தான் நினைக்கிறது தான் சரின்னு பிடிவாதம் பிடிக்கிறா... லூசு.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அவ லூசு தான்.. நன்றி சகோதரி
 
NNK-15

Moderator
இவளுக்கு லவ் செய்ய இஷ்டம் இல்லைனா அதோட விட்டுடனும் ....

எதுக்கு அவனை மாட்டி விடணும்????

இதில் அவன் கேரியர் ஸ்பாயில் ஆகி இருந்தா????

சஞ்சய் சொல்றது போல ரொம்ப தப்பா ஒருத்தரை நினைச்சிட்டு இருக்கா.....

பாவம் நந்து, எதுவும் செய்ய மாட்டான்.....
நன்றி சகோதரி.
 
NNK-15

Moderator
சும்மாவே இவ நந்தனைப் பத்தி நல்லவிதமா நினைக்க மாட்டா.... ஏதோ பிளேபாய் ரேஞ்சுக்கு பேசுவா.... இவன் வேற இப்படி மிரட்டுறான் இன்னும் மோசமா தான் நினைப்பா.... 😖😖😖😖😖
அதே தான்..
 
NNK-15

Moderator
இந்த புள்ளை ரொம்ப தான் பா பண்ணுது😬😬😬😬😬

நல்லதனமா பேசி அவனை டைவர்ட் பண்றதை விட்டுட்டு, பேசி பேசி அவனை தூண்டி விட்டுடே இருக்கா....

போச்சி இவளா போய் மொதினதுக்கு இப்ப அவனை குற்றம் சொல்ல போற😳😳😳😳😳

நந்து அம்மா🤣🤣🤣🤣, சோ ஸ்வீட்🥰🥰🥰🥰🥰
நந்து அம்மா ஸ்வீட்.. ரசிச்சு எழுதினேன்..
 
NNK-15

Moderator
என்னா பேச்சு பேசுறா இவள்!!.. பையன் கோவிலுக்கு வரேன்னு சொன்னதும் அம்மாவுக்கு என்ன ஒரு சந்தோஷம்!!!...

அது எப்படி கதையில மட்டும் இப்படிலாம் நடக்குது🤪
கதையில் மட்டும் தான் நடக்கும்.. நன்றி டியர்.
 
NNK-15

Moderator
இந்த பிள்ளையை சுத்தமா பிடிக்கல😤😤😤😤😤😤, என்ன வாய்......

நந்து அம்மா🤣🤣🤣🤣🤣🤣

சஞ்சய் சொல்றத கேளு டா, எத்தனை பேர் மெடிகல் படிக்க கனவு இருந்தும் படிக்க முடியா சூழ்நிலையில் இருக்காங்க.....

நீ என்னனா🤦🤦🤦🤦🤦
தேங்க்ஸ் பா..
 
NNK-15

Moderator
அடேய் நந்தா... !!!! அவ நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு பிடிவாதமா இருக்கா... 🥴🥴🥴🥴🥴

அவ பின்னாடி சுத்துறதை விட்டுட்டு படிப்புல கவனத்தை செலுத்து.... 😔
ஆமாம் யா.. படிப்பில் கவனம் செலுத்து..உருப்படுங்க டா.. நன்றி சகோதரி.
 
NNK-15

Moderator
சரண்யா 😡😡😡😡😡 தப்புனு தெரிஞ்சா கூட ஒத்துக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறா.... 😤😤😤 இவளைப் பிடிக்கவே இல்லை.... 🥵

நந்தா இதெல்லாம் தேவையா உனக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
friend உம் சரியில்லை லவ் பண்ற பொண்ணும் சரியில்லை....
ஏற்கனவே பிரச்சனையில மாட்டி வெளில வந்த உன்னை திரும்பவும் கூப்பிட்டு மாட்டி விட்டுட்டான்.... சரண்யா உன்னை பழி வாங்க எப்போ வாய்ப்பு கிடைக்கும் ன்னு காத்திருக்கா....
இவங்களை எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படிப்பை பாரு நந்தா... இல்லைனா உன்னோட, உன்னோட அப்பா அம்மாவோட கனவு எல்லாம் பலிக்காமலே போகப் போகுது... 😔😔😔

எல்லாரையும் விட திரும்ப திரும்ப போயி பிரச்சனையில மாட்டிக்கிற நந்தா மேல தான் ரொம்ப கோபம் வருது... 😠😠😠
சரி ஆகிடுவான்
 
NNK-15

Moderator
அடியே சாத்தானே, உனக்கு தான் வாய் இருக்குனு நீ பாட்டுக்கும் பேசிட்டு இருக்க....

இவ பெரிய இவ, இவளுக்கு தப்புன்னு தெரிஞ்சதும் அப்படியே சொல்லிடுவா.....

நீ தான் படிக்க தானே வந்து இருக்க, அவனை போட்டு மட்டும் கொடுக்கலாமா?????

இதை உன் வீட்டில் சொன்ன ஒத்துக்குவாங்கா????

டேய் நந்தா, எவன் எப்படி போனா, உனக்கு என்ன டா....

நீ போய் உன் படிக்கர வேலையை பார்.....

அப்பறம் சஞ்சய், நீயும் அவனை தூண்டி விட்டுடு இருக்காதே......
ஆமாம் டா ஆமாம்.. நன்றி பா..
 
NNK-15

Moderator
சஞ்சய் ஒரு நல்ல நட்பு!!!.. தெளிவா எல்லாத்தையும் விளக்கி சொல்லிட்டான்!!!... ஏன் அவளை அழ வைக்க போறீங்க???
😃😃😃 இப்படி எல்லாம் சொல்லக்கூடாது.
 
NNK-15

Moderator
சரண்யா நந்தாவை ஒவ்வொரு தடவையும் மாட்டி விட்டது தப்பு தான்... கொஞ்சம் கூட யோசிக்காம அவன் மேல வெறுப்பை மட்டும் வளர்த்து வச்சுருக்கா.... ஆனா அவனை லவ் பண்றதும் கல்யாணமும் அவளோட விருப்பம்..... வலுக்கட்டாயமா ஒரு பொண்ணை கல்யாணம் பண்றதும் தப்பு தான்.... நந்தாவும் தப்பு தான் பன்றான்...

ரெண்டு பேருமே பிடிவாதம் பிடிக்கிறாங்க.... 😒😒😒😒😒
ஆமாம் பா.. நன்றி.
 
NNK-15

Moderator
Ada vittu tholaiyen da nandhaa....
Eppa dei sanjay unakku punniyama pogum.....
Intha maa yei, Romba pannathe enna.....thevai illaa visayathil thalaiyittu avanai pottu koduththuttu athu thappunu kooda unarala paarththiyaa ......ithukku college varalamaa?????
தேங்க்ஸ் பா.
 
ரெண்டு பேரும் நல்லபடியா படிச்சு நல்ல வேலைக்கு வந்தாச்சு!!... சூப்பர் சூப்பர்!!!..

அவண்களோட சந்திப்பு சூப்பர்!!.. எப்பவும் உறுதுணையா இருக்குற சஞ்சயின் நட்பு அழகு!!!...

சீக்கிரமே நந்தாவை புரிஞ்சுக்குவா!!!... இப்பதான நல்லவிதமா பார்க்க ஆரம்பிச்சுருக்கா!!!..

கல்யாணம் நல்ல படியா முடிஞ்சது!!... அடுத்து என்ன நடக்க போகுதோ??
 
Advi

Well-known member
அதானே நீ அவனை நம்பிட்டாலும் ......

சரி இனியாவது சரியா புரிஞ்சிக்க.....

ரொம்ப ஸ்மூத்தா போகுதே, ரைட்டர் ஏதும் வெடி வெச்சி இருக்கீங்களா😳😳😳😳😳

இவளை பத்தி தெரிஞ்சதால் வந்த பயம் தான் இது.....
 
Advi

Well-known member
அச்சோ எங்க போனான், லைட்டா பயந்து வருதே🥺🥺🥺🥺🥺
 
Advi

Well-known member
Kandipaa thapaa eethum panni irukka maattaan.....

Avan kaadhalil poi illa..... Ithil vera eetho irukku
 
Advi

Well-known member
அப்பாடா எல்லாம் ஹேப்பி 🤩🤩🤩🤩, நானும் ரொம்ப ஹேப்பி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
அடேய் இதுக்காடா இப்படி ஓடி வந்த!!!... பயம் இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா???... எப்படியோ எல்லாம் சரி ஆகிடுசசு!!!... சூப்பர் சூப்பர்!!!.. வாழ்த்துகள்🥰
 
கல்லூரி காதலில் தொடங்கும் கதை!!!.. காதலுக்கான அவனின் அடம் பிடித்தது!!!.. அவனை புரிந்து கொள்ளாமல் அவள் செய்யும் சில எரிச்சலை தந்தாலும் அவளையும் கடைசியில் பிடிக்க வைத்து விட்டீர்கள்!!!..

தோழனான சஞ்சய்யை ரொம்ப ரொம்ப பிடித்தது!!... நண்பனுக்கு அனைத்திலும் உறுதுணையாக இருந்தது மட்டுமில்லாமல், அவன் கவனம் சிதறும் நேரங்களில் அவனின் பொறுப்பையும், கடமையையும் எடுத்துரைத்து செல்ல வேண்டிய பாதையில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தும் இடங்கள் அபாரம்!!!..

காதலில் பற்று இருந்தாலும் கல்வியிலும், வேலையிலும் கவனம் செலுத்தி இருவரும் அவரவர் துறைகளில் அழுத்தமான தடம் பதித்தது பிடித்தது!!!...

முதலில் நிதானமாக சென்ற கதை, இறுதியில் அதிவேகத்தில் சென்றது போல் இருந்தது!!!... அவள் அவனை புரிந்து கொள்வதை, அவன் காதலை உணர்வதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்!!!..

அவன் அவளுக்காகவே இருந்தாலும் தனியாக விட்டுச் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!...

சில இருக்கலாம் இருந்தாலும், அழகான நட்பையும், அருமையான காதலையும் காண முடிந்தது!!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
Mathykarthy

Well-known member
நைஸ் ஸ்டோரி... ❤️
ஹாப்பி எண்டிங்... 😀

நந்தா காதல் சூப்பர் 🥰 விடாம துரத்தி கடைசில காதலை சக்ஸஸ் பண்ணிட்டான்.... எத்தனை வருஷம் ஆனாலும் எவ்ளோ தூரம் போனாலும் மாறாத நந்தனோட காதல் அழகு... 💕

சரண்யா கண்மூடித்தனமா நந்தனை வெறுத்தாலும் நம்பிக்கையே இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் கல்யாணத்துக்கு பிறகு நந்தனோட காதலை உணர்ந்து காதலிக்கிறது அருமை... ❣️

சஞ்சய் நல்ல நட்பு.... 💛
நந்தன் அம்மா சூப்பர்... 🙂

All the best for the competition sis 💐💐💐💐💐💐
 
நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK_15 பாலையில் பால் நிலா எனது பார்வையில். நந்தன் மருத்துவ மாணவன் தனது கல்லூரி வளாகத்தில் உளவியல் மாணவியாக புதிதாக சேர்ந்த சரண்யா மீது காதல் வருகிறது. காதலின் காரணமாக அவள் பின்னால் சுற்றுவதால் சரண்யாவிற்கு மத்திய தர குடும்பத்தில் காதல் பிரச்சினைகளை உண்டு பண்ணும் என்று அவனைத் தவிர்ப்பதுடன் வெறுக்கவும் செய்கிறாள். தனது காதலில் தீவிரமாக இருக்கும் நந்தன் தன் படிப்பை முன்னிட்டும் அவளை ஒரு நல்ல சூழலில் சந்திக்க வேண்டும் என்று நினைத்தும் மேல் படிப்பிற்காக வெளிநாட்டுக்கு சென்று திரும்பி வருகிறான்.
அவன் வேலை செய்யும் மருத்துவ மனையிலேயே மனநல துறையில் பணியாற்றுகிறாள் சரண்யா. சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவருக்கும் பெரியோர்களால் ஏற்படுத்தப்படும் திருமணமாக திருமணத்தை நடத்திக் கொள்ளும் நந்தன் அவளை விட்டு பிரிந்து செல்கிறான். எதனால் அந்தப் பிரிவு ஏற்படுகிறது அந்தப் பிரிவு நிரந்தரமாகிறதா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார் எழுத்தாளர். நந்தனின் காதல் ஈர்க்கிறது. ஆனால் சரண்யாவிற்கு அந்த அளவு வெறுப்பு ஏன் என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
திருமணத்திற்கு முன் வரும் நிகழ்வுகள் அதிகமாகவும் திருமணத்திற்கு பிறகு சட்டென்று நிறைவு பெற்ற உணர்வு ஏற்படுகிறது. இரண்டும் சமநிலையில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. வாழ்த்துகள்.
 
priya pandees

Moderator
Nnk15

பாலையில் பால் நிலா, நந்தனுக்கு சரண்யா மீதான காதல் கல்லூரில தொடங்குது, ஆனா அவளோட மறுப்புனால படிப்பு முடியும் வரை பிரிஞ்சுடுறாங்க, அப்றம் அவனோட முயற்சில ரெண்டு பேரும் எப்படி கல்யாணத்துல சேருறாங்க அதான் கதை. நல்ல கதை களம். நடுல நிறைய விஷயங்கள் அந்தந்த இடத்திற்கு like மருத்துவ துறை பற்றி, நண்பன் சஞ்சயோட அட்வைஸ்னு சேர்த்திருக்காங்க ரைட்டர், அதுலாம் நல்லார்ந்தது.

Conversation அதிகமாவும் ரொம்ப வேகமாவும் கதைய‌ கொண்டு போன feel இருந்தது. நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே...
 
zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK15
பாலையில் பால்நிலா
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
நந்தா.. கல்லூரியில் மருத்துவத் துறையில் படிக்கும் இவனுக்கு பார்த்த நிமிடத்தில் இருந்தே காதல் அதே கல்லூரியில் படிக்கும் சைக்காலஜி மாணவியான சரண்யாவின் மீது, புதிதாக கல்லூரியில் சேர்ந்தவளுக்கு உடனே ஒருவன் காதல் என கூறிக்கொண்டு இவள் பின்னால் வருவதை வெறுக்கும் அவள், அவனிடம் கோபத்துடனே நடந்து கொள்கிறாள் இவனைச் சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருப்பதைக் கண்டு, இவனை தப்பானவன் ஆகவும் பொறுக்கியாகவும் நினைத்துக் கொள்கிறாள்.

அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் இவளுக்கு அவன் செய்யும் நல்லவைகள் அனைத்தும் தவறாகவும் பொறுக்கித்தனமாகவுமே தெரிகிறது.. இதனால் அவனை இக்கட்டிலும் மாட்டி விடுகிறாள், காவல்துறைக்கும் கல்லூரியின் முதல்வர் வரைக்கும் செல்லும் இவனுக்கு இவனின் நல்ல பெயரால் வார்னிங்கோடு அனுப்பி வைக்கப்படுகிறான்.. இதனால் அவளின் மீது கோபம் வந்தாலும் வெறுக்க முடியவில்லை அவனுக்கு. நண்பன் சஞ்சயின் சொல்படி சரண்யாவிடம் சென்று தன்னால் அவளுக்கு எந்த தொல்லையும் வராது என்பதை தெளிவுபடுத்தி ஆனால் மனைவி என்ற ஸ்தானத்தில் அவள் மட்டுமே என்பதையும் அவளுக்கு உரைத்து விட்டே வருகிறான்.
கொண்ட காதலில் வெற்றி பெற்றானா? சரண்யாவிற்கு இவனின் மீது இருந்த அபிப்பிராயம் மாறியதா? என்பது கதையில்..
சுவாரஸ்யமாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck 🥰💐🌹
Thread 'பாலையில் பால் நிலா (கதை திரி)'
 
Shamugasree

Well-known member
Nice story dear.
Nandha va thappave ninaichu oru valiya purinjukita. Nanda and Sanjay friendship awesome. Nalla friend thappu Panna kandichu thol koduthu vali nadathanum. Sanjay Sema.
All the best to win the competition
 
NNK-15

Moderator
கல்லூரி காதலில் தொடங்கும் கதை!!!.. காதலுக்கான அவனின் அடம் பிடித்தது!!!.. அவனை புரிந்து கொள்ளாமல் அவள் செய்யும் சில எரிச்சலை தந்தாலும் அவளையும் கடைசியில் பிடிக்க வைத்து விட்டீர்கள்!!!..

தோழனான சஞ்சய்யை ரொம்ப ரொம்ப பிடித்தது!!... நண்பனுக்கு அனைத்திலும் உறுதுணையாக இருந்தது மட்டுமில்லாமல், அவன் கவனம் சிதறும் நேரங்களில் அவனின் பொறுப்பையும், கடமையையும் எடுத்துரைத்து செல்ல வேண்டிய பாதையில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தும் இடங்கள் அபாரம்!!!..

காதலில் பற்று இருந்தாலும் கல்வியிலும், வேலையிலும் கவனம் செலுத்தி இருவரும் அவரவர் துறைகளில் அழுத்தமான தடம் பதித்தது பிடித்தது!!!...

முதலில் நிதானமாக சென்ற கதை, இறுதியில் அதிவேகத்தில் சென்றது போல் இருந்தது!!!... அவள் அவனை புரிந்து கொள்வதை, அவன் காதலை உணர்வதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்!!!..

அவன் அவளுக்காகவே இருந்தாலும் தனியாக விட்டுச் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!...

சில இருக்கலாம் இருந்தாலும், அழகான நட்பையும், அருமையான காதலையும் காண முடிந்தது!!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
தேங்க்ஸ் பா அழகான விமர்சனம்..❤️❤️❤️❤️🎈🎈
 
Top