எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஊடல் சேர்த்து காதல் கொள்வோம்.

S. Sivagnanalakshmi

Well-known member
ஊடல் சேர்த்து காதல் கொள்வோம். கதை அருமை. கதையில் காதல் கொலை சாதி பிரச்சினை போலீஸ் வழக்கு பாசம் சஸ்பென்ஸ் குந்தவை அடாவடி வந்தியன் பாசம். அனைத்து கலந்து அருமையான காதல் கதை. குந்தவை வந்தியன் மோதல் செய்து காதல் வந்ததது. வந்தியன் அம்மா மூன்று பேர் செம. குந்தவை தாழ்ந்த சாதியில் பிறந்து தான் வாழ்க்கை முன்னேற நினைக்கும் பெண்ணவள் நினைச்சதை முடித்தவள்.வந்தியன் ஜாலியாக சுற்றி கொண்டு இருப்பவன் ஈர்ப்பு வந்து அவனின் நல்ல குணங்கள் அழகு. குந்தவை கவுன்சிலர் போட்டி போட சொல்வது அவளை காதலிப்பது தெரியாமல் இருப்பது. கரிகாலன் செம. வந்தியன் குந்தவை பிரச்சினையில் கல்யாணம் பண்ணுவது அவன் சரண்டராக காலில் விழுவது சூப்பர். சாதிக்காக மகனை கொல்வது மிருகங்கள் மூன்று அப்பாவும் அவர்களுக்கு தண்டனை சூப்பர். மூன்று அம்மா செம. வானதி மாறன் தோழி சூப்பர். கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
 
yugarasha

Member
#rasha_review 23

#ஊடல்_சேர்த்து_காதல்_கோர்ப்போம்

#nnk51

நான் நினைக்கிறன் ரைட்டர ரொம்பவே கஷ்டப் படுத்தி இந்த கதைய கேட்டு இருந்தேன் என்று🤫🤫🤫. உங்க ரீசர் பார்த்தி் இருந்து அவங்க சண்டை ரொம்ப பிடிச்சு இருந்துச்சு😍😍😍. அத்தோட “💕வந்தியன்💕” எனும் பேரில் ஒரு மயக்கம் இருக்கு அதான் காரணம்.

காமடியா ஸ்ரெஸ் இல்லாம் போகும் ஒரு அழகான காதல் கதை🥰🥰🥰. ரொம்பவே ரசிச்சு ரசிச்சு படிச்சேன். சண்டை கோழி மாதிரி 🤫🤫🤫சண்டை பிடிக்கும் இருவருன் காதல். பட் இங்க ஊடல் தான் போச்சு 2 எப்பி தான் காதல் போச்சு😪😪.

ஒரு தடவை நான் கேட்ட போது உண்மையான குந்தவைக்கு இக்குவலா இந்த குந்தவ 😘😘😘இருக்கனும் என்றதால அவள பயங்கர போல்டா புத்திசாலி தனமாக காட்டி நீங்க😇😇. வந்தியனொட சண்ட பிடிச்சு அவனுக்கு கந்தவ கொடுக்கும் சாபம் சூப்பர. ரீசர்ல அத பார்த்து இம்ரஸ் ஆகி தான் உங்கள டார்சர பண்ணின்.

உண்மையிலயும் குந்தவ போல்ட் 😜😜😜தான் என்ன துணிச்சல் என்ன கதை செம💜💜💜. வந்தியன் உண்மையிலயும் காமடி பீசாவே காட்டி கடசில ஒரு பாதிரி கொண்டு சேர்த்துட்டிங்க🥰🥰🥰.

ஆத்மன் குந்தவை செல்லப்படாத லவ் 💗💗💗 சூப்பரா இருக்கும். அவள சுத்தி சுத்தி ரசிச்சு கவிதை எழுதினது அருமை😂😂😂. அந்த ஒரு சீன் ராங் நம்பர் தான் குந்தவ எண்டு தெரிய வந்ததும் வந்தியனிம் ரியக்கசன்🤣🤣🤣 செமையா இருக்கும்😜😜😜 . ஆத்மன நினச்சு வந்தியன குத்தவ வதைக்கிறது கஷ்டமா இருந்தாலும் காமடியா 😅😅😅இருக்கும்.

ஆணவக் கொலையையும் 😡😡இடையில கொண்டு வந்துட்டிங்க. அதால தப்பு பண்ணினவங்களுக்கும் தண்டனை கிடச்ச மாதிரி கொண்டு போனிங்க🤩🤩🤩.

உங்க கதையின் கதாப்பாத்திரம் அனைத்தும் பொன்னின் செல்வனை கொண்டு உருவாக்கி இருக்குங்க😇😇😇. அந்த நந்தினிய மட்டும் காடலடாம விட்டுட்டுங்க😃😃. காலாட லவ் ஸ்டொரிய இன்னொரு பார்ட்டா எழுதிற பிளான் இருக்கோ தெரியல்ல🤔🤔🤔.

எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு இந்த கதை❤️❤️❤️. யாருமே குறை சொல்லாமல தான் இந்த கதைய வாசிப்பாங்க💖💖💖 என்றும் தோனுது.

இந்த போட்டியில் 💐💐வெற்றி💐💐 பெற மனமர்ந்த 🌷🌷வாழ்த்துக்கள்🌷🌷 ரைட்டர் நிலவின் ஊடல்.

யாருக்கும் இந்த கதை படிக்க விருப்பம் என்றால் லிங் 👇

https://www.narumugainovels.com/index.php?threads/ஊடல்-சேர்த்து-காதல்-கோர்ப்போம்_கதை-திரி.578/post-8888
 
Viba Visha

Moderator

Thanks so so so much dear ...
 
Thanks a ton dear.. உங்கள் சேவை writers ki thevaiiiii❣️❣️❣️
 
Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!!எனக்கு என்னவோ பொன்னியின் செல்வன் கதை தான் ஞாபகத்திற்கு வந்துச்சு..

வந்தியன் - அடேய் காலுல விழுகலாம் தப்பில்லை எதுக்கெடுத்தாலும் காலுல விழுகற பழக்கம் என்னடா.? அய்யோ அய்யோ வந்தியன்னு பேரு வெச்சுட்டு இப்படி பொசுக்கு பொசுக்குனு காதுல விழுந்தா எப்படிடா.?

ஆமா கரிகாலன் உன் பொண்டாட்டிக்கு அண்ணானா உனக்கும் எப்படிடா அண்ணன் ஆவான்.. உறவு முறையை யே மாத்தி வெச்சுட்டியே.. அது சரி அவனை கண்டு ஏன்டா அந்த நடுநடுங்கற கெத்தா நில்லு கெத்தா நில்லு..

குந்தவை க்கு ஆதரவா நின்ன இடத்துல பஜக்குனு மனசுல இடம் பிடிச்சுட்டான்யா இந்த வந்தியன்.. அவளுக்காக பண்ணுன ஒவ்வொன்னும்😍😍😍😍😍😍😍

குந்தவை - ஆஹா ஆஹா என்ன கெத்து என்ன திமிரு.. பொண்ணுனா இப்படி இருக்கணுமே.. இவளை நானே ரசிச்சேனா பார்த்துக்கோயேன்.. ஒவ்வொரு சூழ்நிலையையும் அசால்ட்டா கடந்து வந்த அவளோட மனநிலை😍😍😍😍😍😍😍

ஆதித்ய கரிகாலன் - இவன் வந்த இடம் 😍😍😍😍 இவனை பத்தி கொஞ்சம் விலாவரியாக எழுதிருக்கலாம்..

வானதியை குந்தவை தங்கச்சியா கொண்டூ வந்துட்டீங்க.. ஏன் அருள்மொழி யை மட்டும் விட்டுட்டீங்க.. அவனுக்கும் ஒரு சீன் குடுத்துருக்கலாம்..

வந்தியனும் குந்தவையும் ஆரம்பத்துல அடிச்சுக்க.. விதி ரெண்டு பேரையும் ஒன்னு சேர்க்க... வந்தியன் குந்தவையை காதலிக்க.. குந்தவை ஆத்மனை காதலிக்க.. கடைசில யாரு யாரு சேர்ந்தாங்கனு கதையை படிச்சு தெரிஞ்சுக்கங்க..

ஆத்மன் யாரு அவனுக்கும் குந்தவைக்கும் என்ன சம்பந்தம்.. வந்தியனோட அண்ணனுக்கு என்ன ஆச்சு..இப்படி பல பல டிவிஸ்ட்டு இருக்கு..

நம்ம ஹீரோவை பாடாய்படுத்துன ராங்கிக்காரியை வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்.. ஆனா பாரேன் வந்தியனுக்கு குந்தவை தான் கரெக்ட்டுனு தோணுது ஹிஹிஹிஹி..

மாறன் - அடேய் எல்லாம் உன்னால தான்டா.. எப்ப பார்த்தாலும் கரடி மொமெண்ட் பார்த்துட்டு இருக்க.. பேசாம உன் ஆளை கூட்டிட்டு ஓடி போடா அங்குட்டு..

இந்திரன் பிரதர்ஸ் மொத்தமா உள்ள போனதும் மொத்தமா சாக போறதும் ஹேப்பியே.. பட் அவங்க வொய்ப் பாவம் தான்..

கதை அருமை டியர் 😍😍😍😍😍😍 போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
thank you.. thank you so so much my dear..
 
Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#ஊடல்_சேர்த்து_காதல்_கொள்வோம்

இதுவும் காதல் கதை தான்.....

குந்தவை - நல்ல படிச்சி, நல்ல வேலையில் இருந்தாலும் சில தேவை இல்ல பழக்கங்கள் இருக்கு ஊருக்குள்ள....அதில் ஒன்னு தான் சாதி பார்க்கரது....

அந்த விசயம் குந்தவையை சில நேரம் சோதிச்சாலும், அதை மீறி ஜெயித்து காட்டி இருக்கா🥰🥰🥰🥰

இப்படி ஒரு பக்கம் இருந்தாலும், இவளோட காதலும் அழகு தான்.....

வந்தியன் - ஆரம்பத்தில் கெட்டவன் போல தெரிஞ்சாலும், குந்தவி ஓட "ஆத்ம" காதல் திருத்தி வழி நடத்துது.....

வளர்ப்பு சரி இல்ல இவனுக்கு, இயல்பிலேயே கெட்டவன் இல்ல.....

சிவகாமி, பாகி & சைலா - வந்தியன் வீட்டு பெண்கள் அப்படினாலும் குந்தவி மேல உயிரா இருக்காங்க.....

காலா - சூப்பர் அண்ணன் குந்தவிக்கு, ஆன யாரு நந்தினி இவன் குடும்பம் என்ன, எப்படி இவளுக்கு அண்ணன் அப்படினு எதுவும் சொல்லவே இல்லையே ஜி.....

காலா கிட்ட வந்தி பயந்து நடுங்கரது எல்லாம்😆😆😆😆😆

மாறா & நதியா - கதையும் அப்படியே விட்டுடிங்க ஜி, அவங்க லவ் என்ன ஆச்சினு சொல்லவே இல்லையே......

இந்திரன் பிரதர்ஸ் - புடிங்க சார், புடிச்சி ஜெயில்ல போடுங்க சார், கொ**** பண்ணுவங்களாம் இல்ல பெத்த பையனையே😤😤😤😬😬😬😬😬😠😠😠😠😠

ஆதி பாவம்🤧🤧🤧🤧🤧

கதை நல்ல இருந்தது ஜி, இன்னும் மேல சொன்னது எல்லாம் கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாம்.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Thanks so so much da.. kaala ki separate story varuthu.. ithu குறுநாவல் இல்லையா? அதான் சிலதெல்லாம் எடிட் செய்ய வேண்டியதாகிறது..
 
Top