கொலுசொலி ஆசைகள் 01
கொலுசொலி ஆசைகள் 01 இரவுப்பொழுதின் மடியில் நித்திரையை நோக்கி சென்ற அந்த வீட்டின் படுக்கை அறையின் சுவர் கடிகாரத்தில் நேரமானது ஒன்பதரை எனக் காட்டியது. "அம்மா! நாளைக்கு நான் ஸ்கூல் போக மாட்டேன், ஆமாதானே?" "ம்ம்ம்!" "என்னம்மா, வெறும் ம்ம்ம் மட்டும் சொல்ற, சரினு வாய தொறந்து சொல்லு" "நீ மொத தடவ...
www.narumugainovels.com