எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் பார்வை தூறலில் விழுந்தேன் Nnk59

yugarasha

Member
#rasha_review 25

#உன்_பார்வை_தூறலில்_விழுந்தேன்

#Nnk59

வித்யாசமான கதை களம்💐💐💐. பேய் ☠️☠️☠️கதையா?? மந்திரவாதி கதையா?? எண்டு யோசிச்சிட்டு இருக்கும் போது பைனல் எபில தான் சொல்லுவிங்க😃😃😃 இது என்ன டைப் பான கதை என்று. சூப்பராக இருந்தது ரைட்டர் நிலாக்காலம் போட்டி. நீங்க கதைய முடிக்க மாட்டிங்க என்று தான் யோசித்தேன் 🤣🤣🤣ஒரு மாதிரி கரை சேர்ந்நு விட்டீர்கள்😂😂😂😂.

எழிலன் திகழினியின் நட்பை பார்த்து பூரித்து போனேன்😇😇😇. ஏன் சொல்லப் போனால் எழுலனைத்தான் கதையின் நாயகனாக நினைத்து இருந்தேன் 😛😛😛மாறன் வரும் வரை.🤪🤪🤪 எழில் அம்பிசனையே தனது அம்பிசனாக திகழுனி எடுப்பாள்.😍😍😍 அவளின் நட்பு ரொம்பவே வியக்க வச்சது🥰🥰🥰.

அடுத்தது நம்ம ஹீரோ💜💜💜, போல்ட் ஆனா கரக்டர் பட் திகழினின் லவ்ல 💗💗💗தான் சின்ன சறுக்கல். அவளுக்காவே இடமாற்றம் பெற்றுவந்து அவளையே தெரியது போல காட்டிக்குவாரு😂😂😂😂.

ரைட்டர் ஜீ இப்படி ஒரு கதை எழுத உங்கள எந்த விசயம் தூண்டிச்சு🤔🤔🤔, புணம் 👻👻👻எல்லாம் நடக்குது, சவக்கட்டிடம் வெடிக்குது☠️☠️ போதாதுக்கு தோல் அலர்ஜி 😷😷😷வேற வருது சற்றும் எதிர்பார்க்க வில்லை. ஒவ்வொரு எபியும் பயத்தோட தான் படிப்பேன் பேய் 💀💀💀வந்துடுமோ என்று ( போசிக்ஙலு இதயம்வீக் பேய்👹👹👹 கதை எல்லாம் படிக்க மாட்டன்)

உண்மையாவே இந்த கதையில வாரது சாத்தியமா என்று தெரியல்ல🤗🤗🤗. பட் நல்ல இன்டரெஸ்டிங்கா இருந்துச்சு🥰🥰🥰🥰. உண்மையிலே பாராட்டவேண்டிய விடயம் வித்யாசமாக கதைய கொண்டு போனிங்க🤩🤩🤩. சற்றும் சுவாரசியம் குறையாமல் அடுத்த அடுத்த எபிய தேட வச்சீங்க😩😩😩😩.

நட்புக்கு இலக்கணம் எழிலன் 😍😍திகழினி. எழிலனின் இழப்பு திகளினிய ரொம்பவே பாதிச்சிட்டு🥲🥲. ஆனா கழிலன் எந்த தருணத்தில திகழினி மேல காதல் வளர்த்தான் என்று புரியவில்லை🤔🤔. ஒரு வேளை மாறனுக்கு முன்ன எழிலன் காதலை சொல்லி இருந்தால் என்ன நடந்து இருக்கும்🤔🤔. பட் ஒரு நம்பிக்கை மாறன சின்ன வயசில இருந்தே நினச்சுட்டு இருந்த படியால்🤫🤫🤫.

எங்க சுவாரசியத்தை😜😜😜 குறைக்காமல் அழகாகவே கதைய கொண்டு போன மாதிரி உங்களின் எல்லா கதையிலும் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்😇😇😇

இந்த போட்டில் 💐💐வெற்றி💐💐 பெற மனமார்ந்த 🌷🌷வாழ்த்துக்கள்🌷🌷.

இந்த கதையை படிக்க விரும்பினால் லிங் 👇

Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

# Apple_review

#நிலாக்காலம்

#உன் பார்வை தூறலில் விழுந்தேனே!

இவங்க சயின்ஸ் மேம் போல இருக்காங்க.. ஹப்பா என்ன ஒரு கதை.. ஆனா எனக்கும் சயின்ஸூக்கும் ரொம்ப தூரம்..

திகழினி - எம்மா நீ பெரிய ஆள்னு நான் நம்பறேன் அதுக்காக பொணம் எந்திரிக்கறப்ப கூட அது எப்படினு ஆராய்ச்சி பண்ணுவீயா என்ன.?

அந்நேரம் நான் மட்டும் அங்கிருந்தேன் மயங்கி விழுந்துருப்பேன்.. நீ எதை எதையோ கலக்கறதை படிக்கறப்ப நான் லேப்புல கலக்குனது தான் ஞாபகம் வந்துச்சு..

அதுவும் நான் இளஞ்சிவப்பு வரணும்னு கலக்குனா கருப்பு கலரு வரும்.. எதை எதைய போடுவேனு எனக்கே தெரியாது கிடைக்கறதை அத்தனையும் போட்டு மேம்கிட்ட திட்டு வாங்கறதையே பொழைப்பா வெச்சுருப்பேன்..

பப்ளிக் ப்ராடிக்கல்ல உன்னைய மாதிரி தான் எல்லாம் சரியா வரணும்னு ரொம்ப டிரை பண்ணி பண்ணி கடைசில சக்சஸ் ஆச்சு.. அதுதான் இப்ப ஞாபகம் வந்துச்சு..

மணிமாறன் - அடேய் மாறா உன் வேலையை பார்க்காம வேற வேலையை பார்த்துட்டு இருக்கீயா.? எனக்கு மாறன் நேம் ரொம்ப ஸ்பெஷல்.. இதுல மாறனை பார்த்ததும் இவன்தான் ஹீரோவா இருக்கணும்னு நினைச்சேன் கடைசில அது நிறைவேறிருச்சு..

இருந்தாலும் பொணம் நடமாடறப்ப கூட ரொமான்ஸ் பண்ணுனீங்களே இது டூடூடூடூடூமச்..

எழிலன் - no comments simply weaste.. பணம் இதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.. திறமை இருந்தும் பணம் இல்லனா அந்த திறமை காலடில மிதிபடுது.. இவன் தடம் மாறுனதுக்கு காரணம் இவனோட திறமை அங்கிகாரிக்கப்படாம தவித்ததுல தான்..

மொத்தத்துல சூப்பர் கதை.. உங்க எழுத்து நடையும் அருமை.. போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍
 
NNK-74

மனமார்ந்த நன்றிகள் 😇😍😍 ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு 😇😇😇 ❤❤❤❤
 
Top