எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலவை களவாடும் முகிலனே!! - கதை விமர்சனம்

Mathushi

Active member
#mathu_review
#NNK #mcclub
#nnk43 #நிலாவின்முகிலன்

Antihero type story.......❤️❤️

நாயகன் முகிலாதவன் (ஊசி doctor)
கதை ஆரம்பம் இவன்லாம் என்ன design antihero nu குழம்பிப் போய் இருந்தேன்🤔
நிலாவை கடத்தி வந்து போதை ஊசி போட்டு கொடுமைலாம் படுத்தினான்😤தெரிந்தே நிலாவை களவாடினான்😠
(ivan ippudi lam panna edhum storage ana reason irukkum nu naa guess panni avanuku support lam panni heroinearmy kedda pongal um vangnen🤭🤭) ஆனாலும் முகிலனை பிடிச்சிது🙈😍 because iam heroarmy😜 முகிலனது வர்சினி மேலான அன்பு தனி அழகு💖💖 முகில் நிலாக்கு பண்ணது எல்லாம் தப்புதான் ஆனாலும் அதுற்கு காரணம் என்னனு flash back la தெரிந்து கொண்டேன்.

நாயகி நிலா(namela susbanpense irukku😜)
முகிலானால் களவாட பட்டபெண்
தான் பண்ண தப்பு என்னனு தெரியாமலே தண்டனை அனுபவிச்சாள்
முகில் மேல் இவளது காதல் என்னை ஈர்த்தது😍😍 (முகமே பார்க்காத காதல் இவளுடையது👩‍❤️‍👨) ஆதி மீதான இவளது நட்பு சிறப்பு👫 இவளது தனிமையான (பெற்றோர் இருந்தும் அன்பு கிடைக்காத) வாழ்வு என்னை வருந்தவைத்து😟😔 முகிலனுக்கு மன்னிப்பு கொடுத்து வாழ்க்கை தந்த தேவதை பெண்🧚🧚
முகிலனின் நிலா இவள்🌕💕

ஆதித்யவருணன் Character & love story twist😁😁
வருணன் & மதி நட்பிற்கு இலக்கணம் 👫 தருண் comedy & friendship super👌

வர்சினி... முகில் மாமா பொண்ணு
முகிலன் மீது அன்பு கொண்டவள்❣️
(Story la பாவப்பட்ட ஜீவனும் இவளே🤭)

வருணனின் காதலி யார்??
மதியும் நிலாவும் யார்??
முகிலாதவன் & வருணனுக்கு என்ன தொடர்பு??
கதையின் ஆரம்பம் முதல் இவையெல்லாம் ரொம்ப குழப்பமா இருந்தது கதை நகர்வில் பின்பு தெளிவாகியது

இந்த கேள்விக்கான பதிலினை ரைட்டர் கதை ஆரம்பம் முதல் susbanpense நிறைய வைத்தே நகர்த்தி சென்றார்கள் (ana naa guess panna mathiriye irunthuchchu😁😁)

கதிரவன் & நந்தினி பணத்தாசை பிடிச்ச சைக்கோ😡😡😡

போதைப்பொருள் பாவனையால் ஒருவன் வாழ்வில் எதனை எல்லாம் இழக்க நேரிடும் என்றும் மூடநம்பிக்கை பற்றியும் ரைட்டர் அவர்களின் எழுத்து மூலம் அருமையாக காட்டி இருந்தீர்கள்👏
Susbanpense நிறைய இருந்தது கதை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது💓💓
எனக்கு கதை ரொம்ப பிடிச்சிது மிலா😍

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டர் (மிலா)
NNK43💐❤️❤️💐💐❤️❤️💐
 

Hanza

Active member
#hanzwriteup



#நறுமுகையின்_நிலாகால_குறுநாவல்

#நிலவை_களவாடும்_முகிலனே



By:

#NNK_43



நாயகர்கள்: ஆதித்யவருணன், முகிலாதவன்

நாயகிகள்: மதி, நிலா, அமிர்தவர்ஷினி



ஏன் என்றே தெரியாது கடத்தப்படும் நாயகி...

அடுத்தவர்களின் மீது மென்மையும் கொண்டவள் மீது வன்மையும் காட்டும்நாயகன்???? (வில்லன்)

அத்தை மகளுக்காக மகளுக்காகவே ஏங்கும் மாமன் மகன்...



அனைத்தும் ஒருகோட்டில் சந்தித்தால்???



கதைமுழுக்க என்னை கவர்ந்த ஒரே பாத்திரம் ஆதி என்கிற ஆதித்யவர்ணன்.. பெண்மையை மதிப்பவன்.. 😍😍😍 அடுத்தவர்களை காயப்படுத்த தெரியாதவன்...



மதி துறுதுறு பெண்... பார்க்காமலே காதல்... பார்த்தபின்???



வர்ஷினி... அவளும் குழம்பி படிக்கிற எங்களையும் குழப்பி விட்டாள்...



முகிலாதவன்... கதைமுழுக்க என்னை 😡😡😡😡 smiley ஐ தவிர வேறு எதுவுமேபோட வைக்காதவன்... இவன் ஒரு மண்டை கழண்ட case... 🤨🤨🤨 தில்லாலங்கடிபடத்தில் வரும் சந்தானத்தை போல... யாரோ இவன் மனதில் தான் ஒரு doctor என்று உருவேற்றியிருப்பார்கள் போலும்... 😖😖😖 போதை ஊசி மட்டுமே போடதெரிந்த so called doctor... இவனுக்கு கிடைத்த தண்டனை போதவே போதாது.. Writer கிட்ட கருணை மனு எழுதி கொடுத்தானோ என்னவோ... அவனை deal இல்விட்டுவிட்டார்... அவனோட doctor license ஐ புடுங்கி எடுத்திருக்க வேண்டும்... 😤😤😤



இறுதியாக writer ஜி... Twist என்கிற பெயரில் வாசிக்கும் எமது 300g பொருளைநன்றாக குழப்பி விட்டுட்டார்.. 😒😒😒 யாருனு மட்டும் தெரியட்டும்... இருக்கு...



வெற்றிபெற வாழ்த்துக்கள்...

💐💐💐
 
Top