எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

24.01.2024

39 NNK II

Moderator
"நீ இல்லா இடமும் எனக்கேது?" கதையின் பதிமூன்றாம் அத்தியாயத்தைப் படிக்க இந்த இணைப்பிற்குள் செல்லவும்...

Post in thread 'நீ இல்லா இடமும் எனக்கேது? - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10506/post-26593
 

NNK 35

Moderator
தித்திக்கும் தேனருவி
அத்தியாயம் 15
NNK_35

 

NNK-27

Moderator
விதிகள் பிழையானால்
அத்தியாயம்--9
போட்டாச்சு நண்பர்களே...

இன்னும் ஒரே ஒரு அத்தியாயம் தான் பாக்கி😍
அதை, முடிந்தால் இன்று இரவு இல்லையேல் நாளை மறுநாள் போட்டு கதைக்கு சுபம் போட்டுவிடலாம்👍

ஆதரவு தந்த, தர இருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏

தெய்வா உங்களை கொஞ்சமேனும் கவர்ந்திருப்பாள் என்று நம்புகிறேன் 👍


அன்புடன்
விதி.
 

Advi

Well-known member
 

NNK63

Moderator
#நிலாக்காலம்_2024
#கனிமொழியே_என்_கண்ணம்மா
#nnk63

ஹாய் செல்லக்குட்டீஸ்! இதோ கதையோட முதல் அத்தியாத்தைத் தூக்கிட்டு ஓடியாந்துட்டேன் ❤️ ஆரம்பம் எப்படி இருக்குனு மறக்காம சொல்லிட்டு போங்க.. இனிமே ரெகுலரா 3 or 4 எபிஸ் (வீக்லி) வரும். வெயிட் பண்ணிட்டே இருங்க..

Post in thread 'KEK - Story thread' https://www.narumugainovels.com/threads/10916/post-26604
 

NNK-64

Moderator

ஹாய் பிரண்ட்ஸ்,​

NNK 64​

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக!​

அத்தியாயம் 7 படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கோ டியர்ஸ்​

 

Attachments

  • NNK-64.jpg
    NNK-64.jpg
    198 KB · Views: 0

NNK-29

Moderator
உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!

ஹலோ ஹபீபீஸ்!🥰🥰🥰
நம் கதையின் அடுத்த அத்தியாயம் பதிவேற்றிவிட்டேன்.

சென்ற பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.

இந்த பதிவை படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
NNK 29

 

NNK 35

Moderator
தித்திக்கும் தேனருவி
NNK_35
இறுதி அத்தியாயம்

 

NNK-105

Moderator
 

NNK-27

Moderator
விதிகள் பிழையானால் கடைசி அத்தியாயம் போட்டாச்சு மக்களே.
மலையைப் பிரட்டிப் போட்ட உணர்வு😍


சாதாரண ஒன்லைன், என்னால் முடிந்தவரை அழகு படுத்தி இருக்கிறேன் என்று நம்புகிறேன்👍

படித்துப் பார்த்து விமர்சனங்களைப் பதிவிடவும்👍

வாய்ப்பு கொடுத்த தள உரிமையாளர், ஆதரவு கொடுத்த வாசகர்கள் என அனைவரின் அன்புக்கும் என் நன்றிகள் 🙏

அன்புடன்
விதி.
 
Top