எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் மேல் விழுந்த மழைத்துளியே nnk01

yugarasha

Member
#rasha_review 26

#என்_மேல்_விழுந்த_மழைத்துளியே

#nnk01

அழகான அருமையாக காதல்💖💖💖. கதையின் எபி போடாம கொஞ்ச நாள் எங்க கண்ணில விரல விட்டு ஆட்டிட்டிங்க. கொஞ்ச நாளா சத்யன் எண்ட நேம்ல ஒரு க்ரஷ் ❣️❣️❣️வந்திருக்கு எண்டு நினைக்கன். இந்த கதைய முடிக்காம போயிடுவிங்களோ எண்டு பயந்திட்டன்😣😣😣.

சம்யுக்தாவ நான் ஆரம்பத்தில அன்றி ஹீரோயினா தான் பார்த்தன்🤪🤪🤪. அவள்ட கடுமைக்கு பின்னால இருக்கிற காரணம் உண்மையிலையும் யோசிக்க வேண்டியது😜😜😜. ஒரு பொண்ணு எத்தனை வகையாக பேச்சு கேட்கிறாள்😓😓😓. வயசுக்கு வராம இருக்கிறது குறை தான் அதுக்காக அவள கேவலப் படுத்த கூடாது தானே😡😡😡.

சத்யன சொல்ல சான்சே இல்ல💐💐. ஐ லவ்💙💙💙 ஹிம், என்னவொரு நிதானம் ஆரம்பத்தில கம்பவுண்டாரா தான் வருவான்😇😇😇 அமைதியா எல்லாத்தையும் பேசுவான்😛😛😛, அப்பவே இந்த பூவுக்குள்ள 🤣🤣🤣பூகம்பம் இருக்கும் எண்டு யோசிச்சன். அதுவும் அவள லவ் 🥰🥰🥰பண்ணிற்று அவன் படுற அவஸ்த்தை ரொம்பவே ரசிக்க கூடிய மாதிரி இருந்துச்சு🤪🤪🤪. யுகிய நல்லா புரிஞ்சு வச்சு இருக்கான். ஆனாலும் அவன்ட வேலைக்கு எப்படி அமைதியா இருக்கான்னு தான் தெரியல்ல🤪🤪🤪. சத்யன் அமைதி பீஸ் இல்ல அடாவடி 🤗🤗🤗பீஸ் எண்டு சொல்லிட்டிங்க. நான் சொன்ன மாதிரி அவன் சிஐடி தான்💙💙💙💙

யுகி 💗💗💗சத்யா, இந்த கப்பிள்ள முதல் எபில யுகிய ஹீரோவாவும் சத்யாவ ஹீரோயினாவும் தான் நான் நினச்சன் ஏன் எல்லாரும் அப்படித்தான் நினச்சாங்க😂😂😂. நிலா காலம் ஒன்று செமையா கதை எழுதுநீங்க.

யுகி அடாவடியா இருந்து எவ்வளவு அமைதியா மாறிட்டாள்😍😍😍😍. யுகி 💜💜💜ராஜூ பொருத்தம் சூப்பர். மனசுக்குள்ள எவ்வளவு ஆசையோட இருந்தவள யாருமே புருஞ்சுக்கல்ல☹️☹️☹️, சத்யன விட ராஜூ தான் அவள நல்லா புருஞ்சுக்கிட்டாரு🥰🥰🥰. அதே போல அருவும் சூப்பர்😛😛😛.

கைலாஷ் தாத்தா, பாக்யம் பாட்டி அவங்களுக்கு சத்யா பத்தி ஏர்லியாவே தெரிஞ்சிட்டு போல🤔🤔🤔, சர்வேஷ் கூட கல்யாணத்தை எதிர்க தான் வந்தாரு சத்யாட வேலைய கேட்டுட்டு அடங்கிட்டாரு போல🤩🤩🤩. இப்பவும் சத்யாவ நினைக்க புல்லருக்குது. எப்படி இப்படி அமைதியா கண்டில் பண்றான் எண்டு🤪🤪🤪🤪.

யுகிக்கு அவன் மேல லவ்💔💔இல்ல எண்டாலும் நம்பிக்க இருக்கு🥰🥰🥰, அவன பத்தி எதுவுமே ஆராயாம கல்யாணம் கட்டிக்கிட்டா❤️❤️❤️. அவனும் ஒன்னும் தெரியாத பாப்பாவா ஒன்னையும் சொல்ல மாட்டான்💗💗💗.

இந்த கதையில ரொமான்ஸ் சீன் கம்மி தான்😞😞😞, பட் எனக்கு சிலது லொமான்ஸா தெரிஞ்சுது🤪🤪🤪. அந்த ஹஸ்பிட்டல் போய் பேபிக்கி ரீட்மேண்ட் எடுக்கிறது😋😋😋, போன்ல சத்யா பொண்டாட்டிக்கு என்ன கோபம் எண்டு கேக்கிறது😝😝😝, கடைசியா அப்பா அம்மா🥰🥰🥰🥰 ஆக முயற்சி பண்ணினமே , இன்டைக்கு முயற்சி பண்ண வேணாமா எண்டு கேக்கிறது எல்லாம் செமையா ரசிச்சன்😍😍😍😍.

நான் ரொம்பவே ரசிச்சு ❤️❤️❤️ரசிச்சு படிச்ச கதைகளில் இதுவும் ஒன்னு💗💗. ரைட்டர் நீங்க யாருண்ணு தெரிய ஆவலா இருக்கன்😝😝😝, ஏதோ பழக்கப்பட்ட ரைட்டர் மாதிரியும் இருக்கு. வன் வீக் தானே வெயிட் பண்ணி தெரிய்சுக்கிறன்🤩🤩🤩🤩.

இந்த போட்டியில் உங்க கதை 💐💐வெற்றி💐💐 பெற வேண்டும் என உளமார்ந்த 🌷🌷வாழ்த்துக்கள்🌷🌷.

இந்த கதைய படிக்க விரும்பினால் லிங்👇👇

 

Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#என்_மேல்_விழுந்த_மழைத்துளியே

அழுத்தமான கதை தான் ஜாலியாவும் இருக்கு🥰🥰🥰🥰

யுகி - கல்யாணமே வேணாம் அதுக்கு தான் தகுதியே இல்லனு ஒரு எண்ணம்😒😒😒😒😒

ஏன்?????

இல்லாத ஒன்னை இருக்கு இருக்குனு சொன்ன அதை நம்ப தானே செய்வோம், அதே தான் யுகி விஷயத்திலும்😥😥😥

அதுக்கு காரணம் ?????

யுகி என்ன தான் விறைப்பா தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள அன்புக்கு ஏங்கும் குழந்தை தான் 😒😒😒

விவரம் தெரியும் வயதில் அம்மாவின் இறப்பு, அப்பாவின் கல்யாணம், தாத்தா பாட்டி ஓட தனிமை இது எல்லாம் சேர்ந்து ரொம்ப சோர்ந்து போக செய்ய தன்னாலேயே இறுகி போறா.....

இதில் இருந்து மீட்டு எடுக்குது, விரும்பம் இல்லாம செய்து கொண்ட திருமனம்......

சத்யா - நிறைய கண்டிஷன் இவனுக்கு போட்டு யுகி கல்யாணம் பண்ணினாலும் அதை ஒன்னு கூட அவளால் நிறைவு செய்ய முடியல...

அன்புக்காக தான் ஏங்குறா அப்படிக்கரத அழகா புரிஞ்சிக்கிட்டு எதிர்பார்ப்பில்லா அன்பை தந்து இருக்காங்க அவனும் அவன் குடும்பமும்🥰🥰🥰🥰🥰

கடைசி வரை என்ன வேலை செய்யறான் சொல்லவே இல்லாம சஸ்பென்ஸா கொண்டு போய்ட்டாங்க......

ராஜு தாத்தா - இவரை தான் ரொம்ப பிடிச்சது கதையில், செம்ம எண்டர்டெயின்மெண்ட் இவரோட🤣🤣🤣🤣

இவர் வர ஒரு ஒரு இடமும் அல்டி😂😂😂

லவ் பன்றவங்களா பிரிச்சி விட்டு முரட்டு சிங்கிள் அப்படினு சொல்லிட்டு, யாராவது வம்பு பண்ணினா மனைவிகிட்ட சொல்றேன்னு மிரட்டற இடம் எல்லாம்😆😆😆😆😆

இவரும் யுகியும் சேரும் அடிக்கும் லூட்டி🤣🤣🤣🤣🤣🤣

அருக்காணி பாட்டி - ராஜு இவங்க கிட்ட மட்டும் தான் பயப்படுவாங்க😆😆😆😆....

சில இடம் மட்டும் வந்தாலும் இவங்க கேரக்டர் செம்ம அழுத்தமா பதிவு பண்ணி இருக்காங்க......

அருணாச்சலம் & சரோ - சத்யா ஓட அப்பா அம்மா, ராஜு எப்படியோ அப்படி தான் சத்யா அப்பாவும் செம்ம கேரக்டர்😂😂😂😂😂😂

கைலாஷ் & பாக்கியா - மகளை இழந்துட்டு, பேத்தியையும் சரியா கவனிக்க முடியாம இருக்கும் பாவபட்டவங்க, ஆன அழகான துணையை தேடி தந்துடாங்க.....

சர்வேஷ் - வில்லன் போல அறிமுகம் ஆனாலும் மகள் வாழ்க்கையில் அக்கறை உள்ளவர் தான்.....

கல்பனா, வித்யா, கவிதா, நித்து எல்லாம் வன்மா குடோன்ங்கல்😬😬😬😬😤😤😤😤😤😠😠😠😠😠

ஆரம்பத்தில் கொஞ்சம் இறுக்கமா கதை நகர்ந்தாலும் போக போக சிரிக்காம இருக்க முடியல😊😊😊😊😊

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 

Hanza

Active member
#hanzwriteup

#நறுமுகையின்_நிலாகால_குறுநாவல்

#என்மேல்_விழுந்த_மழைத்துளியே

By: நிலா காலம் ஒன்று
#NNK_01

நாயகன்: சத்யதேவன்
நாயகி: சம்யுக்தா

யாரையும் உள்ளே விடாது தன்னை பூட்டிக்கொண்ட பூவை சுற்றி சுற்றி வந்து அதனை தவிக்கவிட்டு தன் இதழ்களை திறக்கவிட்டு தேன் குடிக்கும் வண்டின் கதை...

முதலாவது episode லேயே twist.. 😂😂😂
சத்யா ஒரே சமயத்தில் யுகியிடம் தாயாகவும் சரோவிடம் சேயாகவும் perform பண்ணுறான்.. 👌🏻👌🏻👌🏻
யுகியின் பாணியிலேயே போய் வார்த்தைகளின் மேன்மையை கையாண்டு பெண்மை பற்றி அவளுக்கு விளக்கம் கொடுப்பது எல்லாம் வேற level.. 🤞🏻🤞🏻🤞🏻
அவன் ஓடி ஒளியும் போதே நான் guess பண்ணேன் அவனோட தொழில் இன்னதாக தான் இருக்கும் என்று 🙈🙈🙈

சம்யுக்தா ராஜுவுக்கு மட்டும் யுக்தா 😂😂😂 வெளியே terror face காட்டும் இவள் மனமோ தாய் மடி தேடும் மழலை... அதற்கு சரியாக தீனி போடுகிறான் சத்யா.. 🫶🏻🫶🏻🫶🏻
யூகி சத்யா combo வை விட ராஜு யுக்தா combo தான் ultimate 👌🏻👌🏻👌🏻
எனக்கென்னவோ அவளைப்பற்றி நன்கு அறிந்த பின்னே தான் ராஜு தாத்தா அவளுடன் நட்பு கரம் நீட்டி இருக்க வேண்டும்...

அருணாச்சலம் ராஜரத்தினம் அருக்காணி சரோஜா இவங்க கூட இருந்தா வேற ஒன்னுமே தேவையில்லை.. அதிலும் அப்பா மகன் காலைவாரிவிடுவதில் tough கொடுக்கிறாங்க...

சர்வேஷை வில்லன் மாதிரி நினைத்தேன்... பரவால்ல மனுஷன்... ஆனால் அவர் கடைசிவரை சத்யாகூட என்ன பேசினாருனு சொல்லவேயில்லை.. 😩😩😒

சர்வேஷின் அன்னை தங்கை 😏😏😏
சம்யுக்தா மட்டும் தான் அவர்களது வாரிசாக இருக்கனும் என்றது என் guess.. (அவரின் இரண்டாம் மனைவியின் பிள்ளைகள் பற்றி எங்குமே இல்லை) அந்த இல(ர)க்கம் கூட இல்லை அவர்களிடத்தில்... ஒருவேளை கல்பனா சர்வேஷின் சொத்தை அபகரிக்க எண்ணினாரோ என்னவோ...

கைலாஷ் பாக்கியம் பாவம்... ஆனால் கைலாஷ் சொன்ன அந்த நீதா group யாரோடது??? அவங்களுக்கு சொத்தை கொடுப்பேன் என்று சொன்னதும் யுக்தா அவ்வளவு கோவப்பட்டாளே.. 🧐🧐🧐

அழகான எழுத்து நடை... யுக்தாவின் அழுத்தம் கதையில் தெரியாதவண்ணம் நம்ம சத்யா குடும்பத்தின் atrocity மிஞ்சிவிட்டது.. 😍😍😍

வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top