santhinagaraj
Well-known member
தித்திக்கும் தேனருவி
விமர்சனம்
அருமையான, ஆழமான, அழுத்தமான, ஆத்மார்த்தமான காதல் நிறைந்த கதை.
தேவதீரன் தேனருவி இவங்களோட காதலை படிக்கும் போது நிஜமாவே ரொம்ப வியப்பா இருந்துச்சு.

நேரில் பார்த்துக் கொள்ளாமல் விலகி இருந்தும் இவ்வளவு காதலிக்கலாம் என்று உணர வைத்துள்ளனர

தேனு தேவ் ரெண்டு பேரும் உள்ளுக்குள்ள அவ்வளவு காதல் இருந்தாலும் சில காரணங்களால் பிரிந்து இருக்கிறார்கள் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
ஒவ்வொரு வரியிலும் தேவ், தேனு ரெண்டு பேரோட உணர்வுகளை அவ்வளவு அருமையா எடுத்துக்காட்டிருக்காங்க ரைட்டர் அதுக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள்

வாசு வித்யா சித்து ரகு தேவோட அப்பா அம்மா சித்தி என எல்லா கேரக்டரயும் ரொம்ப அருமையா வழிநடத்தி இருக்காங்க

உணர்வுகள் நிறைந்த ஆத்மார்த்தமான காதல் கதை. படிச்சிட்டே வந்துட்டு இருக்கும்போது என்னடா இதுக்குள்ள முடிஞ்சிடுச்சின்னு தோன வெச்சிடுச்சு அப்படி ஒரு அருமையான கதை.

தேனு தேவ் இவங்க ரெண்டு பேரோட காதல நிச்சயமா மறக்க முடியாது.

காதலில் தேவ் தேனு இவங்க ரெண்டு பேரோட தவிப்பு,வலி,ஏக்கம், அழுகை இது எல்லாம் நிறைய காட்டிட்டு சந்தோஷம் மட்டும் கம்மியா காட்டி இருக்கீங்க அது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இன்னும் ஒரு எபியாவது அவங்க ரெண்டு பேரையும் சந்தோசமா காட்டி இருக்கலாம்

வார்த்தைகளில் இவ்வளவு உணர்வுகளை காட்ட முடியும்னு ரொம்ப அருமையான நிரூபிச்சிருக்காங்க ரைட்டர்

அருமையான காதல் கதை கடைசி வரை தொய்வில்லாமல் கொண்டு போன விதம் சூப்பர்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்