அனைவருக்கும் வணக்கம்,
நான் நிலாக்கால ஹர்ஷினி NNK9
அனலாக நீ! கைக்கிளையாக நான்!
கதையின் முதற்பாதி இந்த 8வது அனலோடு முடிவடைகிறது
அடுத்த பாதி மிகவும் நிதானமாக இருந்தாலும். படபடவென பட்டாசு சூழ்ச்சிகள் உண்டு.
இதோ அனல் 8 கதைத்திரி இதோ
வாசகர்கள் அனைவரும் என்னுடைய "அனலாக நீ கைக்கிளையாக நான்!" புதினத்தை படிக்கலாம்😉
www.narumugainovels.com
பதிலுக்கு காத்திருக்கும்,
நிலாக்கால ஹர்ஷினி NNK9