எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதயப் பூவே nnk02

yugarasha

Member
#rasha_review 27

#இதயப்_பூவே

#nnk02

இரண்டு ஜோடிகளுடன் ஆரம்பமான கதை, நானும் எதிக்கு இரண்டு ஜோடியையும் வச்சு எழுதுறாங்க🤔🤔🤔. ஒரே ஆகள்ள போகஸ் பண்ணலாமே எண்டு யோசிச்சன் பட் லாஸ்ட் எபில தான் டுவிஸ்ட் புரிஞ்சுது😜😜.

இதயவர்மன்😘😘😘 பூவிழி ஆர்பாட்டம் இல்லாத அழகான ஜோடி. தனது குடுப்ப சூழ்நிலையால் அமைதியான சுபாபமான பூவிழியை ஒருத்தன் கடத்திட்டு போய் தாலி கட்டிருவான்😡😡. அதுவும் அந்த பக்கி கடத்த வேண்டிய பொண்ணு வேற ஒருத்தி😩😩😩. அப்பறம் இவள என்ன பண்ற எண்டதுலே அவன் ஹீரோ ஆகிடுவான்😋😋😋 ( ஆமாங்க வில்லன் பார்க்கும் வேலையை காமடியனா பண்ணிட்டான் வர்மன்).

பூபேஷ் 😍😍இதயநிலா அமளி துமளியான ஆர்பாட்டமான ஜோடி. பிறந்தில் இருந்து எல்லாமே கிடஞ்சு வளர்ந்த பொண்ணு🤪🤪. எப்பயும் எலியும் பூனையுமா இருக்கும் அத்தை பையன கட்டி வச்சிடுவாங்க.🙁🙁 அதான் நம்ப பூபேஷ் அவன் ஒரு அக்மார்க் 90’s கிட்😋😋😋. ( பொண்ணு கிடைக்காம இவள கட்டி வச்சிடுவாங்க🤫🤫🤫)

ராம் அண்ட் ஜெரியா வாழும் பூபேஷ் 💗💗💗நிலா சூப்பரா இருக்கும். சண்டை எல்லாம் பிரமாதம்🥰🥰🥰. நிலா மேல லவ் இல்லாட்டியும் அவன்ட அக்கறை சூப்பரா இருக்கும்😍. நிலாவ ஒரு குழந்தையாவே 👼பார்ப்பான்😛. எல்லாமே சூப்பரா இருக்கும். அவங்க காதல புரிஞ்சு கொள்ள இக்கட்டான ஆபத்து ஏற்படனும் எண்டு இருக்குது😭😭😭

பூவிழி 💖💖வரமன் காதல் இல்லாத காதல், தாலி கட்டிட்ணான் எண்டு மஞ்ச கயிறு மாயம் அவளுக்கு😂😂😂. அவனுக்காக மொட்ட மாடில போய் படுக்காள் எண்ட பாசம் அவனுக்கு🤣🤣🤣. இவங்க லவ்வ புரிஞ்சுக்க பூஜா☠️ தேவ பட்டாள். பட் சொல்ல தான் டைம் கிடைக்கல்ல💗💗💗

பட் இதயப் பூவே சூப்பரா கதைய கொண்டு வந்தீங்க❤️❤️❤️. ஒரு நிலையில முடிக்க மாட்டிங்க எண்டு நிச்சுட்டன் லஸ்ட் 2 டேய்சா எபி மேல எபி போட்டு முடிச்சிட்டிங்க💜💜💜.

இந்த போட்டியில் 💐💐வெற்றி💐💐 பெற 🌷🌷வாழ்த்துக்கள்🌷🌷 சிஸ்

இந்த கதை படிக்க விரும்பினால் லிங்👇

 

Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#இதயப்பூவே!


ரைட்டரு ரைட்டரு மேடம் ஹஹஹஹஹஹ உங்க காமெடி எல்லாம் சூப்பரு.. அதுவும் அமாவாசையில் பிறந்த அரமெண்டலு அய்யோ அய்யோ🤣😂🤣😂😂😂🤣😂😂😂😂😂😂🤣

எப்படிப்பா இப்படி எல்லாம் counter குடுக்கறீங்க.?? சான்ஸே இல்லை அதுவும் நிலாவும் பூபேஸ்வரனும் பேசற இடமெல்லாம் வேற வேற லெவலு😍😍😍😍😍

இதயவர்மன் - ஆள் மாத்தி கடத்திட்டு நீ பண்ணுன வேலை..🙄🙄🙄 ஏன்டா ஏன்.. அவளை போய் அடிச்சு.. டெர்ரர் ஹீரோவா எங்களைய நம்ப வெக்கறேனு இனிமேல் தான் நரகத்தை பார்ப்பேனு எல்லாம் வீரவசனம் பேசி... கடைசில அவளை காணாம நீ தான் கஷ்டப்பட்ட.. உனக்கு இது தேவையா.???

பூவிழி - இவ இருக்காளே ஹஹஹஹ இதயமே இல்லாதவனுக்கு இதயவர்மன் னு பேரா இவ நினைச்ச இடத்துல என்னை மீறி நான் சிரிச்சுட்டேன்.. இவளை கடைசி வரைக்கும் இப்படியே வாய்துடுக்கா காட்டிருக்கலாம் இடைல இவ கொஞ்சம் அமைதியாகிட்டா..

பூபேஸ்வரன் - இதயநிலா : டாம் அண்ட் ஜெர்ரி couple 😍😍😍 நிலாவோட வாயாடிதனம் அருமை.. பிடிக்காம கல்யாணம் பண்ணுன போலவா பண்ணுனாங்க.. உன்னால அவனும்.. அவனால நீயும் கெட்டது தான் மிச்சம்..

அதுவும் ஹனிமூனுக்கு குடும்பத்தோட போன முதல் couple நீங்கதான் நீங்க மட்டும் தான்.. நீங்க பழி வாங்கறேன் பாவக்காய் வாங்கறேனு நல்லா பண்ணுனீங்க போங்க..

நீங்க பண்ணுனதை விட உங்க குடும்பம் பண்ணுது அய்யோ அய்யோ அதுவும் பால்சாமி.. அடேய் நீ எந்த மெட்ரியல்டா.. முடில என்னால..

"உங்க குடும்பம் என்ன விவஸ்தை கெட்டதா.?"
"எங்க குடும்பம் விவஸ்தை கெட்டதுனா உங்க குடும்பம் விவரங்கெட்டதா.?"
"உன் சர்ப்ரைஸ்ல சயனைடை ஊத்த.??"

எப்படி டியர் இப்படி எல்லாம்..?? கதையை ரொம்ப ரசிச்சு படிச்சேன்.. சத்யவதி செம மாமியாரு.. நான் கூட நாராயணனை தப்பா நினைச்சுட்டேன்..

பூபேஸ் குடும்பமும் நிலா குடும்பமும் பண்ணுன அலப்பறைகள் ஹஹஹஹஹஹ.. மொத்தத்துல கதை சூப்பர் டூப்பரு.. பின்னிட்டீங்க போங்க.. என்ன சொல்றதுனு தெரில..

ஒரு ஜோடி அமைதியா கவர்ந்தா இன்னொரு ஜௌடி எலியும் பூனையுமா நச்சுனு மனசுல பதிஞ்சுட்டாங்க..

இரு ஜோடிகளும் இதயப்பூவே தான்.. நீங்க யாருனு தெரிஞ்சுக்க வெய்ட்டிங்.. போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 😍😍😍😍😍
 
Top