நீக்கமற நிறைந்தாய் உயிரே 2
காருண்யம் அறக்கட்டளை.. அங்கே கிட்டதிட்ட அறுபது குழந்தைகள் உள்ளார்கள்.. அத்தனை பேருக்கும் தாய் தகப்பன் என்று யாரும் தெரியாது.. ஏன் அவர்கள் இந்த மண்ணில் வந்த நாள் கூட அவர்கள் அறியவில்லை.. ஒன்றுமறியாத பச்சை மண் இந்த பிள்ளைச் செல்வங்கள்.. எத்தனையோ பெற்றோர் குழந்தை இல்லையென்று தவிக்க வெறும் உடல் சந்தோஷத்திற்காக இணைந்தவர்களுக்கு உருவான பாவச் சுமைகள் இவர்கள்.
ஆனால் இவர்களை சுமந்தவர்கள் தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதை போல் அழகாய் குப்பைதொட்டியில் போட்டு சென்றுவிட்டார்கள்.. யாரோ மனிதாபமானத்தோடு இந்த அனாதை இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.. அந்த மனிதாபமானம் கூட பத்து மாதம் பெற்றவர்களுக்கு இல்லாமல் போனது தான் இங்கே வருத்தத்திற்குரிய விஷயமாகி போனது.
அங்கே விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்த நன்விழியின் அருகே ஒரு உருவம் வந்து அமர்ந்தது.
" ஹேப்பி பர்த்டே நன்னுமா.." என்ற வாழ்த்தில் முகம் மலர்ந்தவள் சிரித்தபடியே அந்த உருவத்திடம் திரும்பினாள்.
அங்கே சின்னஞ்சிறு பூவாய் சிரித்த முகத்துடன் கையில் ரோஜா கொத்துடன் ஒரு பெண் குழந்தை நின்றிருந்தது.
"ஹேய் தாமினி குட்டி எப்படி டா இருக்கே.. தேங்க்யூ தங்கம்.. ஆமா யாரு இந்த ரோஜாவை கொடுத்தது.." என்றாள் அதை கையில் வாங்கியபடி.
ஆனால் அந்த சிறுமொட்டோ அவளின் கேள்விக்கு பதிலளிக்காமல், "நன்னுமா எனக்கு இந்த காலு இன்னும் வலிக்குது.." என்றாள் தன் சூம்பிய கால்களை காட்டியபடி.
அதை பார்த்தவளின் மனம் கனக்க அதை முகத்தில் கொண்டு வராமல், "அச்சோ என் தங்கத்துக்கு என்ன டா ஆச்சி.. இரு இரு நன்னுமா என்னன்னு பாக்குறேன்.." என்று அந்த பிஞ்சின் கால்களை தன் மடிமேல் எடுத்து வைத்து அதை பிடித்து விட ஆரம்பித்தாள்.
அந்த சூம்பிய கால்களை கண்டதும் பெண்ணவளின் விழிகளில் கண்ணீர் மழை வந்தது.
'எப்படி இந்த தங்க பெண்ணை இப்படி செய்ய மனம் வந்தது இந்த மனித மிருகங்களுக்கு.. குறைபாட்டுடன் பிறந்த குழந்தை என்றால் கூட பரவாயில்லை.. நன்றாக பிறந்த குழந்தையை இப்படி ஊனமாக்கிய பெருமை அவளை பெற்றவர்களையே சாரும்.. ஆம் தந்தை என்ற காமூக மனிதனின் குடிவெறிக்கு ஆளாக்கியவள் இச்சிறுமலர்.
அவளை கண்டெடுத்த நிலை இன்னமும் மோசமானதாய் இருந்தது.
ஆம் அந்த ரோஜா மொட்டை கண்டெடுத்தது நன்விழி தான்.. கல்லாரிக்கு சென்று வரும் வழியில் ஒரு மாலை நேர மழைநாளில் ஒதுங்குவதற்காக யாருமில்லாத அந்த சிறு குடிசையின் அருகே ஒதுங்கும் சமயம் அந்த குடிசையின் உள்ளிருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்க முதலில் வீட்டிலுள்ளவர்கள் கவனிப்பார்கள் என்று விட்டவளின் காதுகளில் அந்த குழந்தையின் உயிர் குரல் பெண்ணவளை அசைத்து பார்க்க வேண்டாம் என்று விலகினாலும் மனம் கேட்காமல் உள்ளே சென்றவளின் பார்வையில் அங்கே நடந்ததை கண்டு அதிர்ந்தவள் ஆக்ரோஷத்துடன் அருகிலிருந்த கட்டையை எடுத்து அங்கிருந்த அந்த மனித மிருகத்தை அடித்து துவைத்து எடுத்தாள்.
ஆம் அங்கே மனித உரு கொண்ட அரக்கன் ஒருவன் குழந்தையின் காலில் ஆசிட்டை ஊற்றி அது அழுவதை கேட்டு ரசித்தவன் அத்தோடு விட்டிருந்தாலும் அதை அவள் பெரிதாக எடுத்து கொள்ளமாட்டாளோ என்னவோ ஆனால் அந்த கயவன் அடுத்த செய்த செயல் பெண்ணவளை பொங்கி எழச் செய்தது.
அந்த மனித உருவத்தில் வாழும் அரக்கன் சிறு மொட்டின் கதறலை ரசித்தவன் தன் இரு விரலை அந்த மொட்டின் பிறப்புறுப்பில் செலுத்த அது மேலும் கத்தி கதறி துடித்தது.
அதை கண்டவனின் கண்களில் காமம் மின்ன அதன் உடலை தடவியவன் நன்விழியின் கண்களுக்கு நாயை விட அற்பமானவனாய் தெரிந்தான்.
அந்த குழந்தையின் கதறல் அரக்கனை சற்றும் அசைக்கவில்லை போலும் அதையே தொடர்ந்து செய்ய அந்த சிறு மொட்டின் பிறப்புறுப்பில் உதிரம் வர தொடங்கியது.. அதை கேண்டவளுக்கு மேலும் பதற அங்கே ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கட்டையை எடுத்து அவனின் தலையில் ஆத்திரம் தீர அடித்து துவைத்தவள் உதிரம் வழிய மயங்கியவனை விட்டு விட்டு அச்சிறு மழலையை தன் கைகளில் அள்ளிக் கொண்டவள் சிறிதும் தாமதிக்காமல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாள்.
கத்தி கத்தி தனது வாழ்வின் கடைசி நொடியை கண்ட குழந்தையை கையில் தாங்கியவளின் உள்ளுக்குள் ஆத்திரம் வர அக்குழந்தையை தன் மார்போடு அணைத்தவள் அழுகையில் கரைந்து கண்ணீர் சிந்தினாள்.
பெண்ணாய் பிறந்தது இந்த சிறு மொட்டு செய்த பாவமா என்ன..?
பெண்ணாய் பிறந்தால் இந்த உலகத்தில் அவளின் தேவையும் சேவையும் வெறும் உடலில் மட்டும் தானா..?
அதுவும் உலகம் அறியா மழலையை இப்படி செய்ய அவனுக்கு எப்படி மனம் வந்தது.. அவன் வீட்டு பிள்ளை என்றால் செய்வானா என்ன..? என்றவளின் மனதின் கேள்விக்கு அவளாலே பதில் சொல்ல முடியவில்லை.
குழந்தை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கபட யாரின் குழந்தை என்ற மருத்துவரின் கேள்விக்கு,
"குப்பைத் தொட்டியில் இருந்த குழந்தை.." என்றதுடன் முடித்துக் கொண்டாள்.
அதற்கு மேலும் எந்த விதமான கேள்வியும் கேட்காமல் மனிதாபமானத்துடன் அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்த்தவருக்கு அதிர்ச்சியாய் அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்த நகக்கீரல் அதிர்ச்சியை கொடுத்தது.
அதை பற்றி நன்விழியிடம் விசாரிக்க அவளோ தெரியவில்லை என்பதுடன் முடித்து கொண்டு மேலும் இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் இதில் அக் குழந்தை அவள் வாழ்க்கையே பாதிக்கப்படும் என்ற வேண்டுதலுடன் அப்பிள்ளைக் கனியை தன்னுடனே அழைத்து வந்தாள்.
தான் தனியாளாக பெண் குழந்தையுடன் தனியாக இருக்க முடியாமல் தான் நிம்மதிக்காக வரும் காருண்யத்தில் அவளை சேர்த்து விட்டவள் அதிலிருந்து தினமும் அவளை பார்ப்பதற்கென வந்துவிடுவாள்.
" நன்னும்மா என் கால் எப்போ சரியாகும்.. எல்லோரும் நல்லா ஓடும் போது நான் கீழே விழுந்துடுறேன் நன்னும்மா.." என்றாள் உதட்டை பிதுக்கியபடி.
அவள் கேட்டது மனதை வலித்து கண்களை கலங்க செய்தாலும் அவள் முன்பு காட்ட விரும்பாமல் முகத்தில் புன்னகையை சுமந்தபடி,
" ஓஓஓ என் பட்டும்மாக்கு இப்போ ஓடுனுமா.. நன்னும்மா தூக்கிட்டு போகவா டா.." என்றாள் சிரித்தபடி.
"போ நன்னும்மா நீ என்னை ஏமாத்தற.. நான் நடக்கவே முடியாதாம் அந்த விஷ்ணு சொன்னான்.." என்றாள் அழுதபடி.
விஷ்ணு அவளுடன் இந்த காருண்யத்தில் இருக்கும் குழந்தை.
" அச்சோ இல்லைடா தங்கம்.. நிச்சயம் இந்த நன்னும்மா உன்னை நடக்க வைப்பேன்.. சரி இன்றைக்குள்ள என்ன ஸ்பெஷல் நம்ப ஹோம்ல.. எல்லாரும் புது டிரஸ் போட்டுருக்கீங்க.." என்றாள் அவளை திசைமாற்றிவிடும் நோக்கில்.
அதன் போல அச்சிறு பனிமலரும்,
"நன்னும்மா இந்த டிரஸ் நல்லாருக்கா.. எல்லாருக்கும் என்னோட பிரண்ட் தான் டிரஸ் எடுத்து கொடுத்தாங்க.. இன்னைக்கு உங்களோட பிறந்த நாள் இல்லை அதுக்காம் உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க.. அவங்க தான் இந்த அழகான பூவை கொடுத்தாங்க.." என்றாள் சிரித்தபடி.
அதை கேட்டதும் பெண்ணவளின் முகத்தில் விடை தெரியாத பல குழப்பங்கள் வந்து மோதினாலும் குழந்தையின் முன்னே அதை காட்டிக் கொள்ளாமல் செயற்கை புன்னகையை காட்டி அப்பூவை வாங்கி கொண்டாள் பாவை.
இதை தூரத்திலிருந்த பார்த்த உருவத்தின் இதழ்களும் கண்களும் சிரித்தபடியே விழிகளில் கண்ணீர் வழிந்தது.
" விழி மா ஹேப்பி பர்த்டே டி இந்த பிறந்த நாளுக்கும் உன் முன்னாடி வர முடியாம தவிச்சி நிக்குறேன்.. ஆனா சீக்கிரமே நான் வருவேன்.. ஆனா அப்போ நீ என்னை ஏத்துக்கற சூழ்நிலை இருக்கனும் டி.. உனக்கு கிடைக்க வேண்டியது எல்லாத்தையும் உனக்கு கொடுத்துட்டு தான் உன் முன்னாடி வருவேன்.. பாய் டா பாப்பு.." என்றபடி அங்கிருந்து சென்றது அந்த உருவம்.
இங்கே அந்த ஹோட்டலில் வந்து அரை மணி நேரம் ஆகியும் அவன் எதிர்பார்த்த நபர் வரவில்லை எனவும் ஏதோ யோசனையில் அங்கிருந்து எழுந்து சென்றான் வசீகரன்.
அவன் தேடி வந்தது யாரையோ...? மறைந்திருந்த அந்த உருவம் யாரோ..? அடுத்தடுத்த வரும் அத்தியாயங்களில் பார்ப்போம் மக்களே.