எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் NNK32

yugarasha

Member
#rasha_review 31

#மறைமதி_வாழ்வின்_நிறைமதி_அவள்

#NNK32

சற்றும் எதிர்பார்க்காத கதையின் நிறைவு😇😇. கதைய பார்ட் 2 காக வெயிட் பண்ண வச்சிட்டிங்க☹️☹️☹️.

சிவகர்ணிகா 🥰🥰 சிவந்ந்தன் பொருத்தம் சூப்பர் தான்💘💘, லவ் உம் சூப்பர் தான் பட் புரிந்துணர்வு தான் இல்லாம போச்சு😭😭😭.

இருவரும் பாஸ் ஸ்டாபா இருக்கும் போது இருந்த புரிந்துணர்வு 😝😝😝திருமணத்தின் பின் இல்லாம போயிட்டு🥺🥺🥺.

கர்ணிகா அக்காக்காக பார்கிறாள்😕, ந்ந்தன் தம்பிக்காக பார்கிறான் 😌😌இரண்டு பேரும் இல்லாம மோனவங்களை நினச்சுகிட்டு இருக்கிறவங்களை வதைக்கிறாங்க🤨🤨.

அவசர அவசரமா காதல் 💙💙சொல்லி, அவசர அவசரமா கல்யாணம் 💓💓💓பண்ணி, அவசர அவசரமா பிரியுறாங்க💔💔💔.
இவங்க பிரச்சனைய தீர்த்து தான் கதைய முடிப்பிங்க என்று எதிர் பார்த்தேன்🤔🤔. இப்படி பண்ணிட்டிங்களே😱😱😱

எனது கருத்து ரெண்டு பேருலையும் தப்பு இல்ல🤩🤩. அவ காதலை ஏத்துகிறதும் ஏத்துகாம போறதும் அவ விருப்பம் அதுக்கு அவன் குடிச்சட்டு அக்சிடன்ட் படுறது அவன் பிழை😡😡😡. அதுல அவள்ள கோபிக்க என்ன இருக்கு🥱🥱🥱. அடுத்தது ஆக்சிடன்ட் பண்ணினது அவன் தம்பி🤫🤫, அவ அக்கா செத்தது அவனால் இவ எதுக்கு ந்ந்தன் மேல கோப்ப்டுறாள்😩😩. சில்லி ரீணனுக்காப ரொண்டும பிரிஞ்சு போகுதுங்க😭😭😭.

இனி என்ன பார்ட் 2 ல அவக்கு குழந்தை 👩‍🍼👩‍🍼இருக்கும்😓😓, ந்ந்தனுக்கு தெரியாம இருக்கும் 🤔🤔அப்றம் சேருவாங்க இதானே🤗🤗. ராட்டர் ஜீ ஒரு டவுட் உங்க கதை 25000 வேட்ஸ் வந்துச்சா??? ரொம்ப சின்னதா இருக்கிற மாதிரி பீல் ஆவுது🤔🤔🤔.

அடுத்தது என்ன நடக்கும் எனும் ஆவல் இருக்கிறது😩😩. பார்ட் 2 போடும் போது லிங் போட்டுங்க🤪🤪🤪.

இந்த கதை போட்டியில 🌺🌺🌺வெற்றி 🌺🌺🌺பெற 💐💐வாழ்த்துக்கள்💐💐💐

இந்த கதை படிக்க விரும்பினால் லிங👇

Padma rahavi

Moderator

மிக்க நன்றி மா.. கொஞ்சம் சோம்பேறித் தனமா இருந்துட்டு லாஸ்ட் ah கதையை நல்லபடியா முடிக்கணும்னு ட்ரை பண்ணதுல கல்யாணத்தை அவசரமா பண்ண வேண்டியதா போச்சு. செகண்ட் பார்ட்ல உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ற மாதிரி பண்ணிரலாம். உங்க reviewku மிக்க நன்றி 🙏🏼 ♥️
 
Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#மறைமதி_வாழ்வின்_நிறைமதி_அவள்

காதல் கதை தான்🥰🥰🥰

நந்தன் - தன் தம்பி இறந்த சோகத்தில் இருந்து இரண்டு வருடம் ஆகியும் கூட வெளிவராமல் இருக்கும் போது அவன் வாழ்க்கையில் வந்தவள் தான் சிவகர்ணிகா......

சில வார்த்தை வெல்லும், சில வார்த்தை கொல்லும் அது போல, ஆத்திரத்தில் அறிவிழந்து பேசும் வார்த்தை அவன் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கிருது🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

என்ன தான் நல்லவனா இருந்தாலும், நேர்மை இவன் கிட்ட மிஸ்ஸிங்.....

வாழ்க்கை முழுக்க எப்படி குற்ற உணர்வு ஓட வாழ முடியும், அதை எப்படி யோசிச்சான்???????

சிவகர்ணிகா - ரொம்ப ஜாலியான பொண்ணு அதே சமயம், பக்குவமும் இருக்கு.....

இவள் பக்கம் இருக்கும் நியாயம் புரியுது, நந்தனுக்கு தான் புரியல, அதை விட அவன் தம்பி மேல உள்ள பாசம் அதை உணர விடல......

விளைவு பிரிவு😱😱😱😱

கதை இன்னும் முற்று பெறவே இல்ல ஜி, முன்னாடி போன எபிசோட் எல்லாம் ரொம்ப நார்மல் தான்...

இனி தான் கதை தொடங்கும், அதுகுள்ள இதை முடிச்சி பார்ட் 2 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

உங்க கதைக்களம் ரொம்ப நல்ல இருக்கு, புதுசாவும் இருக்கு & ரொம்ப சென்சிடிவ் உம் கூட.....

இனி தான் ஆரம்பம் அப்படினு ஆவல இருந்தேன், ம்ச்.....

(இதை உங்களை காயப்படுத்த சொல்லல ஜி, என் மனவருத்தம் தான்)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#மறைமதி வாழ்வின் நிறைமதி அவள்!

பர்ஸ்ட் ஆப் சாரி டியர்.. உங்க கதைக்கரு காதல்னு ஒரு வார்த்தைல இருக்கு.. பட் கதையை காணோமே..

அதுவும் ஒரு நிகழ்விற்கும் அடுத்த நிகழ்விற்கும் இடைல என்ன நடந்துச்சுனு தெரியாம கதையை குழம்புது..

இது முதல் கதையா இருந்தாலும் கதையை கொஞ்சம் தெளிவா எழுதிருக்கலாம்.. உடனே கோவப்படாதீங்க.. நீங்க டைம் எடுத்து எழுதற மாதிரி தான் நாங்களும் டைம் எடுத்து படிக்கறோம்னு கொஞ்சம் புரிஞ்சுக்கங்க..

சிவனந்தன்- சிவகர்ணிகா : மின்னல் வேகத்துல சேர்ந்தாங்க அதே மின்னல் வேகத்துல பிரிஞ்சுட்டாங்க.. இவங்க காதல் உண்மைனா ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா பேசிருக்கலாம்.. சிவநந்தன் பேசுனது ரொம்ப தப்பு..

ஒன்னு இவங்க நிரந்தரமா பிரியன் மாதிரி கதையை முடிச்சுருக்கலாம் இல்ல புரிஞ்சுட்டு சேர்ந்து வாழ்ற மாதிரி காட்டிருக்கலாம்.. ரெண்டு பாகம் இருக்குனு சொன்னீங்க தான் பட் இது போட்டிக்கதை.. கதையை முழுசா முடிச்சுருக்கலாம்..

இனி கலந்துக்கற போட்டில சரி பண்ணிக்கங்க டியர் இந்த தப்பை.. அண்ட் font size கொண்டான் பெரிசா வெய்யுங்க..

நிறையை போல குறையையும் சொல்லிருக்கேன்.. ஹார்ட் ஆகிருந்தா வெரி சாரி.. எழுத்துகளில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..

போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Top