எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தித்திக்கும் தேனருவி

kalai karthi

Well-known member
கதை அருமை. ஆரம்பமே காதலின் காத்திருப்பு தான். இருவருக்கும் போட்டித் தான் காதலையை காட்ட இடையில் நட்பு வாசு இவன்அண்ணாவாக நட்பாக செம தான். தேவ் கோபம் தான் இவன் மேல் வருகிறது ஆனாலும் ரசிக்க வைக்கிறான். அருவி இவளின் காதல் அழகு. வில்லன் அப்பா தான் மலையில் வாழ்வதால் அவர்களுக்கு ஓர் சட்டம் என்று வாழ்கிறார்கள்.. தேவுக்கு இவள் காதலை உணர்த்த அனைவரையும் பிரிந்து வர அவளுக்கு மற்றவர்கள் வலியை உணர வைக்க அவனும் வலியை உணர்கிறான். வாசு திருமணத்திற்கு செல்ல அங்கு அவளின் அப்பாவிற்கு காதலை உணர்த்த செம அவன் மொத்தத்தில் காதலில் ஜெயிப்பது செம. அருவி நட்பும் சூப்பர். அருவி அம்மா அண்ணா செம. ரகு ஈஷ்வர் ராது மேனகா சித்து அப்பா செம. யார்ரா இவரையை 😡😡. இவர் மட்டும் காதலித்து கல்யாணம் செய்யலாம். கதையின் முடிவு அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
 
NNK 35

Moderator

அழகான கருத்து பகிர்தல். மிக்க நன்றி சிஸ்.
 
Top