எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலாகாலம் குறுநாவல் போட்டி 2022 - Voting

admin

Administrator
Staff member
வணக்கம் மக்களே!

முதலில் நறுமுகையின் நிலா காலம் குறுநாவல் திருவிழாவை வெற்றிகரமாக நடத்த காரணமாக திகழ்ந்த எல்லா வாசக பெருமக்களுக்கும் நறுமுகை நாவல் தளம் மற்றும் ப்ரஷா பதிப்பகத்தின் முதற்கண் நன்றிகள்.

போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் இச்சமயத்தில் உங்கள் மனம் கவர்ந்த மூன்று கதைகளுக்கு 28/10/2022 இரவு 10 மணி முதல் 31/10/2022 இரவு 11.58 மணி வரை நடத்தப்படும் வாக்கெடுப்பில் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


நன்றி 🙏

உங்கள் மனம் கவர்ந்த 3 கதைகளுக்கு தங்கள் வாக்குகளை பதிவு செய்யவும்
 

S. Sivagnanalakshmi

Well-known member
ஓட்டு போட்டாச்சு dear. வாழ்த்துக்கள் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிச்சுட்டேங்க dear
 

admin

Administrator
Staff member
ஓட்டு போட்டாச்சு dear. வாழ்த்துக்கள் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிச்சுட்டேங்க dear
நன்றி டா
 

NNK46

Moderator
லிங்க் உள்ள சென்று உங்கள் ஈமெயில் மூலம் 3 விருப்ப கதைக்கு வாக்கு வழங்குங்கள்
thank u. finished my voting. thanks for your effort and support.
 
Top