எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

28.01.2024

NNK-72

Moderator
ஹாய் டியர்ஸ் உங்க வெங்கி உங்களை சிரிக்க வைக்க வந்துட்டான்.... வாங்க வாங்க படிச்சிட்டு சொல்லுங்க


Post in thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கதைத் திரி' https://www.narumugainovels.com/threads/10671/post-27327
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

"உன் நினைவிலே கரைகிறேன்!" கதையோட இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்க இந்த இணைப்பிற்குள் செல்லவும்..‌.

 

NNK 97

Moderator
அழகில் தொலைந்தேன் ஆருயிரே முதல் எபி போட்டாச்சு டோலீஸ். விஷ்வாமித்ரன் மேனகா தினமும் வருவாங்க. உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்துக்கோங்க
 
Last edited:

NNK-87

Moderator
வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏

#நறுமுகை_நிலாகாலம்_போட்டி2

#அஞ்சனமே_அணங்குகொல்
#NNK87

அத்தியாயம் 3 பதிவு செய்ய பட்டது. வாசித்து விட்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கதை திரி

Post in thread 'அஞ்சனமே அணங்கு கொல்!! - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10689/post-27391

கருத்து திரி

Thread 'அஞ்சனமே அணங்கு கொல்!! - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10690/
 

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத--NNK70
அத்தியாயம்-2


இரத்த வெள்ளத்தில் கிடந்தவனின் அழைப்பில் மெல்ல குனிந்தவளிடம், “நீ…நீங்க டீடோட்லர் தானே?”…. என்றவனின் கூற்றில் புரியாது விழிக்கவே, வலியில் பேச முடியாது திணறியவன் திக்கித் திணறி ஒருவாறு கேட்டு முடித்தான்.

“எனக்குத் தேவைப்பட்டா இரத்தம் குடுக்குறதா... https://www.narumugainovels.com/threads/11423/
 

NNK07

Moderator
வணக்கம் நண்பர்களே,

என் கதையின் ஐந்தாவது அத்தியாயத்தை தளத்தில் பதிந்து இருக்கேன். வாசிச்சு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு உங்கள்,
#NNK_07
#ஏங்கிடுதே_என்_ஆசை_நெஞ்சம்

Post in thread 'ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் - கதை திரி'
 
Top