S. Sivagnanalakshmi
Well-known member
நிலவும் வரும் வேளையில் கதை சூப்பர். காதல் நட்பு பாசம் சஸ்பென்ஸ் கலந்து கதை சூப்பர். தாத்தா பேத்தியின் திருமணத்தை முடித்து விடநினைக்க பேத்தி கல்யாண வேண்டாம் நினைக்க நாடகம் நட்பு மூலமாக அரங்கேற்ற வந்தவன் நல்லவனா கெட்டவனா என்று கதையை கொண்டு போ யிருப்பது சூப்பர். வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். கௌதம் சூப்பர் பிடிச்சிருக்கு அவனை.