S. Sivagnanalakshmi
Well-known member
உயிரேஉயிர்த்தேன் உன்னாலே கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். காதல் இருந்தால் சாவுகூட கன்சிடர் பண்ணும் அதை அழகக சொல்லியிருக்கீங்க சகி. அவினாஷ் சஹானா காதல் அழகு. இருவரையும் ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்.