#நறுமுகைநிலாகாலம்_02
#NNK27
#விதிகள்பிழையானால்
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்.
தெய்வானை.. இவள் மட்டுமே கதை முழுவதும், சோம்பேறி கணவன் அடிப்படை சுத்தம் கூட இல்லாதவன் அவனை சகித்து வாழ முடியாது என இவள் எடுக்கும் துணிவு, அருமை மிகுந்த சிரமங்களுக்கு பிறகு யோசனைகளுக்கு பிறகு வெளி வருகிறாள் திருமணம் என்ற வேலியில் இருந்து.
மலையரசன், இப்படிப்பட்ட ஆட்கள் ஆண் பிள்ளைகள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் இவருக்கு கொஞ்சமும் குறையாத மனநிலையில் வெற்றி..
பெண் பிள்ளையின் பொறுப்பு முடிந்தால் போதும் என நினைக்கும் இவர்கள் அவளின் பொறுப்பை ஒரு நல்லவன் கையில் கொடுக்க வேண்டும் என்ற அறிவும் பாசமும் இல்லாமல் போனதுதான் கொடுமை பெற்ற மகளுக்கும் கூட பிறந்தவளுக்கும் எப்படி, இப்படி துரோகம் செய்ய முடிகிறது இவர்களால் மயில், மகன் எந்த சிரமமும் படக்கூடாது அவனை திருமணம் முடித்த காரணத்தால் பெண் அனைத்து பொறுப்புகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இப்படியான அம்மாக்கள் இருக்கும் வரை இவனைப் போன்ற ஆண்கள் வளர தான் செய்வார்கள்.
ரகு.. இவனைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை சுத்த வேஸ்ட்
லட்சுமி.. மகள் படும் துயரம் அறிந்து கணவனையும் மகனையும் எதிர்த்து அவள் பக்கம் நின்றவர் தேவாவின் சகோதரியும் பாராட்டுக்குரியவளே
விறுவிறுப்பாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Good luck
Post in thread 'விதிகள் பிழையானால்! -கதைத்திரி' https://www.narumugainovels.com/threads/10696/post-24423