எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் நன்றி அறிவிப்பு --nnk 46

நான் உங்கள் மதுரை ராஜு . என்னுடைய கதையை படித்து எனக்காக ஓட்டு போட்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய நன்றி. எனக்கு வாக்களித்த 30 நல்ல உள்ளங்களுக்கும் , போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்பாக வழிநடத்திய நறுமுகை நிறுவனர் மற்றும் குழுவினருக்கும் என் நன்றிகள். என் கதையை படிக்காமல் தவற விட்டவர்களுக்காக மீண்டும் என் கதையை விரைவில் வெளி இடுகின்றேன் . நன்றி நன்றி
 
Top