எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பானு ஸ்வராவின் ‘தீயோடு பனிமலர்’ கருத்து திரி

yugarasha

Member
இப்ப வரைக்கும் ஹர்ஷாவ பத்தி தப்பா நினைக்க தோனல்ல. பட் உன் கதை என்பதால நான் யோசிக்கிறன். உன் அடுத்த அடுத்த எபிகளில் எதிர்பார்க்கிறேன்.

நீ வேற ஹர்ஷாவ என் மாமன் எண்டுட்டா மாமன திட்டிறது தப்பு தான். நான் ஒன்னும் அந்த காலத்து ஆள் கிடையாது. மாமானா இருந்தாலும் தப்பு பண்ணினா திட்டுவன்.
 

Banu swara

Moderator
இப்ப வரைக்கும் ஹர்ஷாவ பத்தி தப்பா நினைக்க தோனல்ல. பட் உன் கதை என்பதால நான் யோசிக்கிறன். உன் அடுத்த அடுத்த எபிகளில் எதிர்பார்க்கிறேன்.

நீ வேற ஹர்ஷாவ என் மாமன் எண்டுட்டா மாமன திட்டிறது தப்பு தான். நான் ஒன்னும் அந்த காலத்து ஆள் கிடையாது. மாமானா இருந்தாலும் தப்பு பண்ணினா திட்டுவன்.
Next epi la irunthu உன் மாமனோட லீலைகள் ஆரம்பமாகுது பேபி 🤷‍♀️ Wait and watch 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

yugarasha

Member
Enaku harshava parka pavama irukku. Avanuku kavya mela love irukku ava prrusa avanuku etho panni irukal athala avala adaiya thudikkan.

Ara mela evanukku love ellam illa but pasama irukan.

Thejaswin vanthu irukanga aryan pondatiya harsha labatura mathiri harsha pondatiya thejaswin labatatum. Appayachum harshaku puthi varuthannu papam
 

Shamugasree

Well-known member
Ithu enna baby sikkal perusa poite iruku.
Dei Harsha kavya venum na aarava kalyanam pannama avala un kita vara vechurukalame. Ippo ava unaku thangai da kandamirugam.
Kavya and Harsha va pirichathula jeyasudha ku tha perum pangu irukum pola. Kavya baby abort anathula tha Aryan ava Mela kovama irukana.
Tej yaru. Avan ara va love pannana. Ellavanukum aduthavan pondati Mela tha love varumo.
Ara Ivana romba namburale. Rendu laddu venum nu ninaikurano
 

Shamugasree

Well-known member
Dei nijamave rendu laddu ketkura. Arya appaku bayantha dummy nu ninaichen. Ennavo theri juruku iva pannathu. Ethe tej kooda aatam potala. Yaruda iva.
 

Mercy Aruna

New member
Hi banu ,first time reading your story , very complicate plot but very interesting writing style, eager to know the flashback, please continue the story, give regular updates, thank you
 

Lavanya

Member
Sis next epi epo போடுவிங்க... ஆரா வேற யார்கூடவது சேர்த்து விடுங்க....ஹர்ஷா வேண்டாம்...எது எல்லாம் ஆராக்கு தெரிந்து ரிவெங்ச் எடுக்கணும்...waiting baby...😍😍😍😍🤯🤯🤯🤯🤯🤔🤔🤔🤔💗💗💗💗
 

PADMAJA SANKAR

New member
கதை ரொம்ப நல்லா போயிகிட்டிருக்கு. அடுத்த epi எப்போ போடுவீங்க sis. ரொம்ப நாளா waiting. சீக்கிரம் update செய்யுங்க.
 
Top