எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வசந்’தீ’ வருகிறாள்…..

இவள் வசந் ‘தீ’ இனி பச்சையனோடு வருகிறாள்..

அன்புள்ளவர்களே நிலா காலம் கதைப் போட்டியில் திடீரென பச்சையன் வந்ததால் என்னால் ஏற்கனவே நான் எழுதி வந்த இவள் வசந் ‘தீ’ கதையை தொடர முடியவில்லை. எனவே பச்சையன் மீண்டும் வந்தது போல இவள் வசந் ‘தீ’ நாளை கதை திரியும், நாளை மறுநாள் கதைத் பின் வசந்தியும் வருகிறாள். ஒரே கல்லில் இரு மாங்காய் … இல்லையில்லை ஒரு முகத்தில் இரு அழகிய கண்கள்… காத்திருங்கள், பச்சையனும் வசந்தியும் வருகிறார்கள்..
 
Top