மதுரை ராஜூ
Moderator
தன்னை விரும்பிய முறைப்பையனை வெறுத்து இன்னொருவருடன் திருமணம் நடைபெறும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக பணப்பிரச்சனையால் திருமணம் தடைபட தாய், தந்தை மானம் காக்க முறைப்பையனை திருமணம் செய்ய வேண்டிய நிலை கதையின் நாயகிக்கு. அவள் போட்ட விபரீத நிபந்தனை என்ன ? அவர்களுக்குள் என்ன நடந்தது ? நாளை முதல் மீண்டும் வசந்தி வருகிறாள்….காத்திருங்கள்