எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

'தாமரை இலை நீர் நீ..' - கருத்து திரி

Mafa97

Moderator
கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.. ‌‌
 
Jothiliya

Member
விஷ்னு தீப்தி விபத்துக்கு அவன் உயிர் இழந்ததற்கு அவர்கள் அப்பா தான் காரணம் என்று தேவ் சொல்லுகிறான் யாராக இருக்கும் 🤔🤔🤔🌺🌺🌺
 
Mafa97

Moderator
விஷ்னு தீப்தி விபத்துக்கு அவன் உயிர் இழந்ததற்கு அவர்கள் அப்பா தான் காரணம் என்று தேவ் சொல்லுகிறான் யாராக இருக்கும் 🤔🤔🤔🌺🌺🌺
இப்போவே சொன்னா நல்லா இருக்காதே..😆
அப்பறம் சொல்றேன் 😜🤪
 
Top