ஆதவன் 7 'பிரபல தமிழ் சினிமா டைரக்டர் ஆதித் மஹாதேவ் திடீர் திருமணம்! தன் முன்னாள் காதலி வர்ஷாவுடன் ரகசிய திருமணம்! திருமணத்தில் நண்பர்கள் உறவினர்கள் என யாரும் கலந்துகொள்ளவில்லை! ஏற்கனவே வேறு ஒருவருடன் இன்று திருமணம் நிச்சயிக்க பட்டியிருந்த நிலையில், வர்ஷா அவசர அவசரமாக ஆதித் மஹாதேவை மணம்...
சாராவும் அவளது ஜீபூம்பாவும் சேர்ந்து இரு இதயங்களில் காதலை மலர வைத்து அவர்களை இணைத்து சாராவை தத்தெடுக்க வைக்கும் காதல், உறவற்ற குழந்தையின் ஏக்கம், அப்பா மகள் பாசம் என உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட கதை🥰
பாசப்பிடி பிழையாகுமோ?
கதையின் இறுதி அத்தியாயம்,.. இதுவரை என்னோடு பயணித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.. உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்றும் அன்புடன் பாச நிலா..
திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! கடைசி அத்தியாயங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. தினமும் எபி பதிவிடப்படும் என்பதால் தொடர்ந்து படித்து உங்கள் லைக் மற்றம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
மிஞ்சியின் முத்தங்கள் 7 அதிவீரனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்ற அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது ராஜவேலுவின் முகத்தில் “யாருங்க” என்று பின்னில் வந்த பெண்மணி இவனைக் கண்டதும் பயத்தோடு இரண்டடி பின்னில் சென்றாள். எங்கேயோ பார்த்து மறந்த அந்த முகத்தை மீண்டும் ஊன்றிப் பார்த்தான் அதிவீரன்...
பார்தவி-03 இங்கே காலையிலேயே ராகவின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராகவை எழுப்பி, வெளியே கிளம்பச்சொல்லி அவசரப்படுத்திய நந்தனோ, தன் நண்பனைக் கூட்டிகொண்டு வெளியே எங்கோ செல்வதற்கு தயாராக இருக்க, அதனைக்கண்ட ராகவோ, “டேய் மச்சி..? எதுக்குடா இவ்வளவு அவசரமாக கூப்பிடுற..? அப்படி எங்கே போகப்போறோம்..?”...