எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இமை தேடும் காதலே -- கருத்து திரி

Kothaisuresh

New member
கலகலப்பான ஸ்டார். ஆரல் சரியான வால். ப்ரகலத்தன் வித்தியாசமான பெயர்
 
Fa.Shafana

Moderator
அட்டகாசமான ஆறுவுடன் அழகான கலகலப்பான ஆரம்பம். வாழ்த்துக்கள்டா
அவ அப்பா கேரக்டர் மட்டும் கொஞ்சம் யோசிக்க வைக்குது.
 
priya pandees

Moderator
அட்டகாசமான ஆறுவுடன் அழகான கலகலப்பான ஆரம்பம். வாழ்த்துக்கள்டா
அவ அப்பா கேரக்டர் மட்டும் கொஞ்சம் யோசிக்க வைக்குது.
நன்றி க்கா🥰🥰
 
S. Sivagnanalakshmi

Well-known member
அப்பா முடிவு கஷ்டம் இருந்தாலும் அவர் தனிமையாக இருந்து அவர்களுக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுக்காமல் பழக வைத்தது ரொம்ப பிடிச்ச இருந்தது. ப்ரலகதனை தெரிந்து வைத்து இருந்தது சூப்பர். ப்ரலகதன் சூப்பர். வைரம் நிலா நட்பாக வருவாங்களோ சகி
 
நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 சகி... ஆமா சிஸ், காலேஜ்ல நமக்குன்னு பிரண்ட்ஸ் கிடைப்பாங்கலே அதுமாதிரி வைரம் மற்றும் நிலா
 
Shamugasree

Well-known member
Aaru appa ninaicha pavama iruku. Munnave praga kita pesirukara. Avar mudivu vanthuduchunu tha praga kita pesa vara sonnara. Oru valiya padichu athe college vanthachu. Aaru ku maturity vanthutukuma illa innum athe vaalu ponnuthana
 
S. Sivagnanalakshmi

Well-known member
ப்ரலகதன்ஆறேழில் விரும்ப ஆரம்பித்து விட்டான் செமடா. வைரம் லட்சு லவ் பண்ண ஆரம்பித்து விடுவாங்களாடா. சுவாரஸ்யமாக போகுதுடா. தினமும் போட்டால் நல்ல இருக்கும்டா
 
priya pandees

Moderator
ப்ரலகதன்ஆறேழில் விரும்ப ஆரம்பித்து விட்டான் செமடா. வைரம் லட்சு லவ் பண்ண ஆரம்பித்து விடுவாங்களாடா. சுவாரஸ்யமாக போகுதுடா. தினமும் போட்டால் நல்ல இருக்கும்டா
சட்டுனு முடிஞ்ச feel இருக்கும் sis.. ஏன்னா குட்டி ஸ்டோரி தான். மொத்தமே 36 uds தான்... நன்றி🙏💕
 
Shamugasree

Well-known member
Renu panna kalagam nanmai la mudiyuma. Praga aaru Amma kita enna pesuvan. Appa avan kitta enna pesina.atha solvana. Praga family ithuku enna react panna poranga. Proper ah handle pannalana aaru ku intha 4 yr college naragama maridume
 
College life la love panna sila pala adigal vaanganum thanae sis
 
S. Sivagnanalakshmi

Well-known member
மாமி மாதிரியே இருக்காங்கடா. ப்ரலகதலன் அப்பா சூப்பர். ஆறு அம்மா சூப்பர்
 
Top