kalai karthi
Well-known member
கதை அருமை. கதையில் காதல் நட்பு அப்பா பொண்ணு பாசம் குடும்ப உறவுகள் என்று கதை அழகாக நகர்கிறது. மலரை பார்த்தவுடன் மாற னக்கு பிடிக்க காதலிக்க ஆரம்பிக்கிறான். மலருக்கு அப்பா அம்மா அக்கா அண்ணா பாட்டி நட்பாக கௌதமி .மாறனுக்கு அப்பா அம்மா தம்பி என்று சந்தோஷமாக இருக்க. மலர் லவ் பண்ணுவாளா என்று சந்தேகமாக இருக்க மலர் அண்ணா பொண்ணு கேட்க சொல்ல செம. மதி ரேணுகா சூப்பர். கல்யாணம் நடக்க மலர் மாறன் புரிய மாசமாக இருக்க. அம்மா பாட்டி இல்லாமல் போக மலர் இசை இன்பா இள வேந்தன் தவிக்க. மலர் பையன் பிறக்க இன்பா கல்யாணம் ஆக. இள வேந்தன் இறக்கும் போது மலரை பிடித்த படி இறக்க. பாசம் என்று பிழையாகது என்று உணர்த்துகிறது கதை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்