எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாசப்பிடி பிழையாகுமோ?

பாசத்தோடு பிடித்திருக்கும் பல பிடிகளை சொல்லும் கதை!!... தந்தையாக, தாயாக, சகோதரர்களாக, சகோதரிகளாக, தோழியாக என ஏனைய பிடிகள்!!..

சாதாரண குடும்பத்தில் தொடங்கும் கதை!!... மகளின் தோழியை மகள் போல் நடத்தும் பெற்றோர்களை பிடித்தது!!..

கல்லூரி காலங்களில் வரும் சலனம், அதற்கான எதிர்வினைகள், சிலரின் அலட்சியங்கள், வழிநடத்தி உறுதுனையாக இருக்கும் நட்பு என அனைத்தும் இயல்பாய் இருந்தது!!..

தந்நையாய் அவரின் தவிப்பும், கோவமும், ஆற்றாமையும் சொல்லியிருந்த விதம் அருமை!!..

அம்மா, இளைய மகன் குறும்புகள் ரசிக்க வைத்தது!!... Renu mommy always awesome😍!!!..
மகன் மனதை புரிந்து அவனுக்காக, அவன் விருப்பத்தை நடத்தி காட்டியது சூப்பர்!!!..

அவன் காதலை அவள் உணரும் இடங்களை இன்னும் சற்று அழுத்தி காட்டியிருக்கலாம்!!!.. அவனின் காத்திருப்பின் ஆழம் அவளுக்கு தெரியாமலே போனது போல் இருந்தது!!!..

அம்மா, பாட்டியின் முடிவு வேதனையாக இருந்தது!!!... காப்பாத்தியிருக்கலாம் என கவலை!!!..

நிலையான கௌதமியின் நட்பு ரொம்ப பிடித்தது!!.. இயல்பான குடும்ப கதை!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..

paasa nila

Moderator

நன்றி நன்றி நன்றி
வேர்ட் கவுண்ட் இருக்கு சிஸ்டர்
அதான் மாறன் லவ் இன்னும் கொஞ்சம் சொல்ல முடியல.. வேறு எந்த கதாபாத்திரங்களில் குறைத்து இருந்தாலும் கதையின் கனம் குறைந்திருக்கும் அதான் கதை உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி நன்றி என்ற வார்த்தையை தவிர வேறில்லை நன்றி நன்றி
 
Top