எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமற்ற ஆதரமே

kalai karthi

Well-known member
கதை அருமை. ஃபேன்டசிகதை இவ்வளவு அழகான உணர்வகள் கொண்டு போயிருக்கேங்கடா. அடா சைரா ஜலா அலாஸ்கா இவர்களுக்கு மேல் ஜோர்டான் காஸ்மோ என்று சூப்பர். அடா ப்போர்லே இருவரும் பூமியில் இருக்கும் போது காதலித்து பின்னர் பிரிவு ப்போர்லே தெரிகிறது அடா நம்மை போல் தேவதை என்று. காதலை சொல்ல வரும் போது போர் அப்படியும் அவர்களின் உணர்வுகளை அழகாக காண்பித்து இருப்பது செமடா. ரசிக்க வைக்கிறது அவர்களின் உணர்வு. நட்புகளும் அழகுதான். பிரச்சினை முடிவு வந்தது அழகு . அந்தமே ஆதரமே அழகுடா . வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
 
NNK-04

Moderator

ரொம்ப நன்றி பா🤩

கதையும் முடிவும் உங்களுக்கு பிடிச்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் 🤩

கதையில் ஆரம்பத்திலிருந்து என்னோடு பயணித்து எனக்கு ஊக்கமும் ஆதரவும் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி பா 🤩

நீங்க கதையை என்ஜாய் பண்ணது உங்க ரிவ்யூல தெரியுது பா🤩 நான் ரொம்ப மகிழ்ச்சியா உணருறேன்..

ரொம்ப நன்றி பா 🤩❤️
 
Top