santhinagaraj
Well-known member
அந்தமற்ற ஆதாரமே
விமர்சனம்
முதல்ல எழுத்தாளருக்கு என்னுடைய பெரிய பாராட்டுக்கள். இப்படி ஒரு ஜோனர் எடுத்து இவ்வளவு அருமையா வடிவமைத்த விதம் அருமை

முதல் எபி படிக்கும்போது ஃபேரிகளோட பெயர்களும் அவர்களின் விலங்குகளின் பெயர்களையும் பார்க்கும்போது இதையெல்லாம் எப்படி ஞாபகம் வைத்து கதையை படிக்கப் போறோம்னு நினைச்சேன் ஆனா;
படிக்க படிக்க அவ்வளவு வியப்பா இருந்தது. எல்லா ஃபேரிகளோட உணர்வுகளையும் ரொம்ப அருமையா எழுத்து வடிவில் வெளியப்படுத்தி இருக்காங்க அருமையான எழுத்துத் திறன்

ஆழமான அழுத்தமான காதலையும் அழகான நட்பையும் ரொம்ப அருமையா உணர்வுபூர்வமாக கொடுத்த விதம் சூப்பர்

தேவதைகளாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் போட்டி பொறாமை இருக்கும் என்பதை காட்டி ஒருவரின் சுயநலத்தால் ஏற்படும் விளைவுகளை ரொம்ப அருமையாக விளக்கி இருக்காங்க
காதல், நட்பு, போர்க்களம், பாதுகாப்பு எல்லாவற்றையும் எழுத்தில் விளக்கியதோடு படங்களாக கண்முன் காட்சிகளாக நிறுத்தியது செம்ம

ஒவ்வொரு படமும் அவ்வளவு அழகாக ஒரு நிமிடம் அந்த படத்திலேயே நம்மை மூழ்க வைக்கிற அளவுக்கு அவ்வளவு அழகாக இருந்தது

நல்லா போயிட்டு இருக்கிற கதையில இப்படி ஒரு சோகத்தை வச்சுட்டாங்களேன்னு சோகமா இருக்கும்போது அதனை ஈடு கட்டும் விதமாக குட்டி ஃபேரிகளை கொண்டு வந்து கதையை நிறைவாக முடித்து மகிழ்ச்சியை கொடுத்துட்டாங்க

நிஜமாவே ஒரு பாரடைஸ் குள்ள போயிட்டு வந்த உணர்வு கதையை படிக்கும்போது வந்தது ரொம்ப ரொம்ப ஆச்சரியமான ஆர்வத்தோட படிச்சேன்.
தெளிவான எழுத்து நடை பிழையில்லா வார்த்தைகள் என கதை ரொம்ப நிறைவாகவே இருந்தது சூப்பர்

வாழ்த்துக்கள்

Last edited: