#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#பாசப்பிடி_பிழையாகுமோ?????
அப்பாவின் பாசப்பிடியில் இருந்து கணவனின் பாசப்பிடி வரை, மலரின் கதையை பாசமா சொல்லிருக்காங்க ரைட்டர் ஜி

ஒரே ஒரு வருத்தம் தான், சிலருக்கு பாசத்தோட பாயசத்தையும் போட்டு நம்மை அழ வெச்சிட்டாங்க

வேந்தன், மலரின் அப்பா…டாட் லிட்டில் பிரின்ஸா வளர்க்கிறார்….சின்ன வயதில் நிறைய கஷ்டபட்டு, சமயோசிதமா யோசிச்சி இப்ப நல்ல நிலையில் இருக்கார்…..
எல்லாருக்கும் வேந்தன் கொஞ்சம் டெரர் பார்டினா, மலருக்கு ஸ்வீட் டாடி….எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் இவர்….
தாமரை, மலர் ஓட அம்மா….இவங்க மேல வருத்தம் பா எனக்கு…..
கௌதமி, மலர் ஓட உயிர் தோழி….இவங்க பாண்டிங் ரொம்ப அழகா இருக்கு லாஸ்ட் வரையுமே…..
இன்பா, நல்ல அண்ணன் மலருக்கு….
மாறன், மலரை மலரே அறியாமல் திருட காத்திருக்கும் கள்வன்…. காதலன்னும் சொல்லலாம்…..
நெருங்காமல் தள்ளி இருந்தே பார்க்கும் இவனின் காதல் அழகு…..
ரேணு, இப்படி ஒரு மாமியார் இல்லையேனு ஃபீல் பண்ண வெச்சவங்க….
இவங்க கேரக்டர், அடிக்கும் லூட்டி எல்லாம்

சோ ஸ்வீட் இவங்க….
மதி, ரேணு ஓட அழகு பையன் & க்ரைம் பாட்னர்

ரகுவரன், ரேனுவை கட்டி மாட்டிட்டு முழிக்கும் மகான்…..அவங்க சேட்டை அப்படி

….
மலரை சுத்தி இருக்கற இவங்க எல்லாரையும் அழகா கோர்த்து ஃபீல் குட் கதையா கொடுத்து இருக்காங்க ரைட்டர் ஜி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே

லிங்க்