எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாசப்பிடி பிழையாகுமோ?

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK69
#பாசப்பிடிபிழையாகுமோ?
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டிக்கதைகள்.
தமிழ்மாறன் மலர்விழி இவர்களுக்கிடையே நடக்கும் காதலும் கல்யாணமும் இவர்களைச் சுற்றிய உறவும் நட்பும் கலந்த கதை.
மாறன் மலரின் மீது வைத்திருந்த சொல்லாக் காதலும் அதற்குப் பின்னான அவனின் தவிப்பும் அழகு🥰
கௌதமி மலர் நட்பு அருமை 👏👏 ரேணுகா அருமையான கதாபாத்திரம் கதையில் எனக்கு மிகவும் பிடித்தது இவரைத்தான் 🥰 வேற லெவல் அட்ராசிட்டிஸ் இவருக்கு க்ரைம் பார்ட்னராக இவரின் சின்ன மகன் மதி.
இளவேந்தன் தாமரை பாட்டி இன்பா இசையரசி என அனைத்து கதாபாத்திரங்களும் அருமை 👏
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck 🥰🌹❤️
பாச நிலா - கதை திரி
Post in thread 'பாச நிலா - கதை திரி'
 

paasa nila

Moderator
உங்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி அனைத்து கதாபாத்திரங்களை பற்றி அழகாக கூறி விட்டீர்கள் மிக்க நன்றி சிஸ்டர்
 
Top